புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
106 Posts - 49%
heezulia
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
4 Posts - 2%
prajai
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
2 Posts - 1%
Rutu
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 0%
Saravananj
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 1%
Rutu
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 1%
prajai
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_m10என்னாங்கடா உங்க காதல்..(18-) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னாங்கடா உங்க காதல்..(18-)


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 3:03 pm

என்னாங்கடா உங்க காதல்..(18-) Lovers%2525202
முதலில் எனக்கு தெரிஞ்ச இரண்டு காதல்'களை' சொல்கிறேன்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)


நாமக்கல் பேருந்து நிலையத்தில் நுழைந்த போதுதான் அவன் என்னை அழைக்கும் குரல் கேட்டது . புத்தகக்கடைக்கு அருகில் பாஸ்கர் நின்றுகொண்டிருந்தான்.

"என்னடா இங்க.."-என்றேன்
"எனக்கு கலியாணம் ஆச்சுடா.." -என்றான் ,
பீ.சி.யே 3 வது வருடம் படிக்கிறவன் திடிர் என கலியாணம் ஆச்சுனு சொன்னதால நான் நம்பவில்லை, "நிஜம்தாங்க" என்றாள் அவன் அருகில் நின்ற அந்த பெண். அவள் பெயர் தீபா , அவனுடன் படிப்பவள் . நான் நம்புவதற்க்காக சுடிதாருக்குள் மறைந்து இருந்த தாலியை எடுத்து காட்டினாள்.

சிலர் சிரிப்பார்கள், உதடுகளில் மட்டும் அது இருக்கும், ஆனால் தீபா தன் தாலியை என்னிடம் காட்டிய போது அவள் முகம் முழுக்க, உடல் முழுக்க அந்த சிரிப்பும் மகிழ்சியும் இருந்தது, அந்த நொடி அவள் பேருந்து நிலையத்தில் இல்லை,எங்கோ மிதந்து கொண்டிருக்கிறாள் என்பது போல இருந்தது அவள் முகம். நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். மனதுக்குள் அவளுக்காக வருத்தப்பட்டேன். தன் தலையில் தானே மண்னையள்ளிப் போட்டுக்கொண்டாளே.. என

சரியான நேரம் பார்த்து இருவரும் பாஸ்கரனின் வீட்டுக்கு வந்தார்கள், சற்று முரடனான அவன் அப்பா போட்ட சண்டையில் தெருவே கூடிவிட்டது, அதே நேரம் விசயம் அறிந்த பெண்வீட்டாரும் ஒரு கும்பலாக அங்கே வந்தார்கள். ஊர் தலைவர் உள்ளிட்ட சிலர் தலையிட்டு சமாதானம் பேசினார்கள்,அந்த சபையில் பாஸ்கரன் அப்பா பெண்னை பார்த்து கேட்டார் "பென்சில் பேனா வாங்கவே என்கிட்டதான் காசு கேப்பான்,எதை நம்பி கலியாணம் செய்துகிட்டீங்க" ? ..,அப்பாவுக்கு பயந்தவன் பாஸ்கர் எனவெ அமைதியாகவே இருந்தான். இங்கதான் மக்களே கதையின் முக்கிய காட்சி..(நோட் பண்ணுங்க) அந்த பெண் பதில் சொல்கிறாள் "ஏன் வழியில்லையா? நாங்க படிச்சிருக்கோம் வேலைக்கு போவோம் இல்லாட்டி சுண்ணாம்பு அடிக்க போகலம், மேஸ்த்ரி வேலைக்கு போகலாம், வழியா இல்லை" என்று வசனம் பேசுச்சு (இடைவேளை)

பிரச்சனை காவல் நிலையம் போச்சு,என்ன நடந்ததோ அவள் தன் பெற்றோர் உடன் செல்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டாள். இவனும் ஒருநாள் துக்கம் அனுசரித்துவிட்டு வழக்கம் போல கல்லூரி போனான். பெண் வீட்டார் நல்ல வசதி,பெண்னுக்கு திருமன ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள், எற்கனவே விசயம் ஊர் முழுக்க தெரிந்ததாலும், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தான் பாஸ்கரனை விரும்புவதாக தீபா சொல்லிவருவதாலும் வேறு வழியின்றி மீண்டும் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது

இப்படியாக தீபா தன் காதலில் வெற்றி கொடி நாட்டினாள்.. ம்ம்ம்ம் இருங்க, எங்க எழுந்து போகுறீக.. இது என்ன சினிமாவா காதல் ஜெயிச்சதும் சுபம் போட.. இது வாழ்க்கைங்க படமே இனிமேல்தான் ஆரம்பம்....

எப்படியோ கல்லூரி முடித்தான், பின் வேலைக்கு சென்றான், ஆனால் எங்கும் 2 மாதம் கூட நீடிக்கவில்லை "ஆச இருக்கு அரசனாக,யோகம் இருக்குது ஆண்டியாக"-ங்கறது போல. பின் மாமனார் ஒரு கடை வைத்து கொடுத்தார், தண்ணி ,சீட்டாட்டம் என பழக்க பட்டவனுக்கு வியபாரம் சரிவரல,நட்டம் . தன் தந்தை இறப்புக்கு பின் கிடைத்த தன் பங்கு பணத்திலும் தொழில் செய்து நட்டம்,போதாகுறைக்கு சீட்டாடி குடித்துவிட்டு வந்து தீபாவுக்கு அடி உதை..தன் மகளுக்காக அவனின் மாமனார் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஓடுது.அவனுக்கு ராச வாழ்க்கைதான்.பாவம் தீபா, சமிபத்தில் என் நண்பன் ஒருவரை வழியில் சந்தித்த போது அவன் செய்த கொடுமைகளை சொல்லி அழுதுள்ளார்


2. என்னாங்கடா உங்க காதல்..(18-) Lovers-holding-hands
வீட்டிலும்,மற்ற சொந்தத்தாலும் அதிகம் பாசம் கொட்டி வளர்க்கபட்டவன் சங்கர்.எல்லாம் பெண்கள் இவன் மட்டுமே ஆண்பிள்ளை என்பதால் பெரியவர்களும் மற்ற பெண்களும் அளவற்ற அன்பு காட்டினார்கள்.பிகாம் 3 வருடம் ஆரம்பித்ததில் இருந்தே அடிக்கடி வீட்டில் சண்டை, நான னவனுடன் நெருங்கி பழகுபவன் என்பதால் என்னிடம் புகார் வரும். நானும் இது எல்லாவீட்டிலும் வரும் தலைமுறை இடைவெளிதான் என எண்ணி சமாதானம் செய்தேன். ஒரு நாள் பேசும் போது தான் ஒரு பெண்னை காதலிப்பதாகவும்,கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் எனவும் சொன்னான்.அப்பதான் எனக்கு புரிந்தது இவன் பிரச்சனைகளின் காரணம் காதல் என்று.

தம்பி.. காதல் என்பது பிறந்த குழந்தை போல, அவ்வளவு அழகானது,எல்லோருக்குமே ஆசைவரும்,அதுக்காக 6 மாதத்திலேயே வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தால் பார்க்க சகிக்காது.. கொடுரமா இருக்கும். காதல் தப்பில்ல,ஆனா 19 வயசுல வருவது காதல் அல்ல வெறும் இன்கவர்ச்சி. இந்த வயசுல உன்னையே உன்னால புரிந்துகொள்ள முடியாது பின் எப்படி ஒரு பெண்ணை புரிந்து காதல் செய்வது?. இந்த வயசுல வரும் காதல் ஒரு ஹச்.ஐ.வி கிருமி போல,அந்த கிருமி நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் தாக்கி அழிச்சிடும்,வேறு எதுவும் செய்யாது. அது போலத்தான் இந்தக் காதலும் உன் சுய சிந்தனையை கொல்லும் பின் நீ தானாக அழிவாய்..."--- ம்ம்ம் இப்படியெல்லம் ஆரம்பித்து மணிகணக்கா பேசினேன்.ஆனா அவன் சொன்னான் பாருங்க ஒரு பதில் 'காதலிச்சாத்தான் அதன் அருமை தெரியும்"" ன்னானுங்க. இனி இவனிடம் பேசுவதும் குடிகாரனிடம் பேசுவதும் ஒன்னுதான்.

உறவுகள் இவனுக்கு புத்திமதி சொன்னது. உறவெல்லாம் பகையாக தெரிந்தார்கள் .தன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பதே இவன் வீட்டில் உள்ளவர்கள் மீது கொண்ட கோபத்திற்கு காரணம், ஏன் லேட் என கேட்டால் சண்டை, பேசினாலே சண்டை,இப்படி சண்டைகள் அடிக்கடி நடந்ததால் இறுதி தேர்வில் கோட்டைவிட்டான், தன்னோடு படித்தவர்கள் மேற்படiப்பு படிக்க இவன் 1 வருடம் வெட்டியாக ஊர் சுற்றினான், பின் அரியர் முடித்து மேற்படிப்பு சேர்ந்தான். இப்போ படிச்சுகிட்டு இருக்கான்.. அவன் காதலி இப்போ வேறு ஒருவனின் மனைவி. கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று அப்போ சொன்னான் இனி கட்டனுமுனா ரெண்டாந்தாரமா போனாத்தான் ..

வயசுக்கோளாறில் ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என எண்ணி குழப்பிகொண்டதால், தன் குடும்பதார் மற்றும் சொந்தங்கள் அவன்மேல் வைத்திருந்த காதலை இழந்துவிட்டான். இதுதான் இப்போ பிரச்சனையே காதல் எது இனக்கவர்ச்சி எது என பிரித்து பார்க்க தெரிவதில்லை

கல்லுரியில் ஒரு நாளில் இரண்டு மணிநேரம் பேசி இருப்பாயா? , வருசம் ஒரு 175 நாள் பழகியிருப்பாயா? , அதற்க்குள் எப்படி வாழ்நாள் முழுவதும் அவனே/அவளே துணை என முடிவு செய்வது ? அதுவும் உன்னையே சரியாக புரிந்துகொள்ள முடியாத அந்த வயதில் ?

ஒரு ஆண் பெண்ணிடமும் ஒரு பெண் ஆணிடமும் தன்னை முழுமையாக வெளிகாட்டி கொள்வதில்லை. அவர்களின் சுய உருவங்களை காண நாம் அவர்களுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டிவரும்.
சங்கரின் காதலியை பாராட்டலாம் . சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார் .நன்கு படித்து வேலையில் உள்ள மாப்பிள்ளையை காட்டினால் அவளின் மனம் மாறியிருக்கும் .படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் தன்னோடு காதல் கொண்டு படிப்பை கோட்டைவிட்ட சங்கரை விட அந்த மாப்பிள்ளை சரியானவனாக தெரிந்திருக்கலாம்.

"ஒரு விசயத்தின் மேல் அதிகம் ஆசைவைக்கும் போது அது மதிப்புடையதா இல்லையா என்று பார்க்கமுடியாமல் போய்விடுகிறது, பசிக்கின்ற போது சாப்பிட்டுவிடுகின்ற கெட்ட பதார்த்தம் பொல பல இடங்களில் ஆகிவிடுகிறது காதல்" - பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)

எதன் மீது எல்லம் புனித(ம்) பிம்பம் கட்டPபடுகிறதோ அவைகளில் எல்லாம் அயோக்கியதனமும், ஏமாற்று வேலைகளும் அதிகம் நடக்கும். எ.க -கடவுள் ,மதம் ,
இவைகளின் மீது எல்லொருக்கும் ஒரு ஈர்ப்பு அதை சிலர் அவர்களின் சுயநலத்துக்காக paயன்படுத்துகிறார்கள். பாஸ்கரனும் அப்படித்தான் காதல் என்ற புழுவோடு அவன் போட்ட தூண்டிலில் மாட்டியது தீபா என்ற மீன் மட்டும்தான், வருத்து சாப்பிட்டு ஏப்பம் விட்டாச்சு.. தீபா இல்லட்டியும் அவன் வாழ்வு அப்படித்தான் இருந்து இருக்கும் ,காரணம் அதுதான் அவன் இயல்பு. ஆனால் தீபவுக்கு? அவளின் ஆசை,கனவு,காதல், அவன் மேல் கொண்டு இருந்த நம்பிக்கை எல்லம் அவன் அடிக்கும் அடியில் உடைந்து போச்சு. உடலளவில் மட்டும் அல்ல மனதளவிலும் அவள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் .ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாஸ்கர் பற்றி தீபாவிடம் சொல்லியிருந்தால் நம்பியிருப்பாளா ? கண்டிப்பாக மாட்டாள். பாஸ்கரின் அம்மா அப்பவே வந்து சொன்னாலும் நம்பமாட்டாள் . காதலக்கு கண் இல்லையாம்

இதுவே தீபா மோசமான பெண்ணாக இருந்து ,பாஸ்கர் யோக்கியனாக இருந்திருந்தால் எப்போதே தீபாவை விட்டு பிரிந்து இருப்பான் .இவள் நான் நினைத்தது போல் இல்லை ,என்னை எமாற்றி விட்டால், இவளால் நமக்கு இன்பம் இல்லை துன்பம் மட்டுமே என வரும் பொது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு பிரிவது இங்கே எளிது , ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படி அல்ல, அவளின் மீதான சமுதாய பார்வை வேறு .

ஒரு சேலை எடுக்கவே பத்து கடை ஏறும் பெண்களே , வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் ஏன் இப்படி அவசரம்? ... ஒருவன் தன் பின்னால் சுற்றுவது அவர்களுக்கு ஒரு போதையை தரும் போல ,அதில் மயங்கி சிலர் வாழ்வை தொலைகிறார்கள்

வங்கியில் பணம் போட்டால் கூட நல்ல வங்கி எது என பலமுறை சோதித்து போடுகிறோம் , வழக்கை துணை தேர்வில் எவ்வளவு கவனம் இருக்கணும் ?, தவறான வங்கியில் போடும் பணம் போல தவறான நபரின் மீது ( ஆண்/பெண் ) கொள்ளும் காதலும் பயனில்லாமல் போகும். பணம் போனால் சம்பரிச்சுகலாம் .வாழ்க்கை ?!?!?!?

*****
சேலத்துலேர்ந்து காலைல ஈரோடுக்கு வந்தேன். அப்போ சேலத்துல ஒரு மலைகிட்ட பஸ் மெல்ல போச்சு. எல்லோரும் எட்டி எட்டி பார்த்தாங்க, என்னானு கேட்டேன். அதோ பார் மலை உச்சில ஒரு மான் நிக்குதுனு சொன்னாங்க, எட்டிpபர்த்தேன்,கூர்மையாக பார்த்தேன், ஒரு பெண்மான் நின்னுகிட்டு இருந்துச்சு, ஆச்சரியமா இருந்துச்சு. ஆமாங்க மான் நிக்குது அசையுதுனு சொன்னேன்,. அது மான் இல்லை அது நிழல் ஒரு பாறையினுடைய நிழல். மலையேறி பார்த்தா அங்க ஒன்னும் இருக்காது பாறைதான் இருக்கும், கீழ இருந்து பார்த்தா மான் போல தெரியும் என்று சொன்னாங்க.ஆக அது மான் இல்ல பொய்மான், அதுபோல என் காதலும் பொய்மான், மான் இருகிறது போல இருக்கு கிட்ட போனா இல்லை அதேபோல காதல் இருக்குனு நினைச்சேன் கிட்டபோனா பின் இல்லைனு தெரிஞ்சுது, உண்மையிலேயே அது நிழல்தான் பொய்தான்..- பாலகுமாரன்(பொய்மான் நாவலில்)

நன்றி:பிரியமுடன் பிரபு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 3:15 pm

அருமையான பதிவு என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110என்னாங்கடா உங்க காதல்..(18-) 2825183110



avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Mon Jul 04, 2011 3:17 pm

அருமையான பதிவு அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 04, 2011 3:53 pm

என்னாங்கடா உங்க காதல்..(18-) 224747944 என்னாங்கடா உங்க காதல்..(18-) 224747944



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 04, 2011 3:56 pm

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 04, 2011 6:04 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 6:13 pm

பெற்றோர் சம்மதத்துடன் ஆசியுடன் நடக்கும் திருமணமே நிலைக்கும்..

இப்படி யாருக்கும் தெரியாமல் கோவிலில் போய் கடவுள் சாட்சி என்று தாலிக்கட்டிக்கொண்டு பின் இருவரின் புரிதலின்மையால் இருவருக்குமே பிரச்சனையாகும்போது உறவுகள் யாரும் உதவமாட்டார்கள்.....

படிக்கும் வயதில் படியுங்கள்....
திருமண வயது வந்தால் பெற்றோருக்கு தெரியும் தன் மகளை மகனை யாருக்கு திருமணம் செய்யவேண்டுமென்று...

அவசரப்பட்டு முடிவெடுத்து இப்படி அவஸ்தைப்படாதீர்கள் பிள்ளைகளா சோகம்

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சக்தி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னாங்கடா உங்க காதல்..(18-) 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 04, 2011 7:28 pm

அறியாப் பருவத்தில் பலருக்கு வருவது சிட்ஃபண்ட் வட்டி போல.
அதிக வட்டி - முதலுக்கே மோசம்.

அறிந்து வருவது, அறிந்தபின் வருவது - காதலோ இல்லை வீட்டில் பார்த்து வைப்பதோ - அரசு வங்கி வட்டிபோல.
குறைவாக இருந்தாலும் - முதலுக்கு மோசம் இல்லை.

தற்போதய சூழலில் எந்த வகைப் பட்ட கல்யாணாமா இருந்தாலும் சாதக, பாதகம் இல்லாமல் இல்லை.

கடைசியில் பார்க்கப் போனால் தனி மனித / மன பக்குவமும், கட்டுப் பாடுமே எந்த உறவின் வெற்றி / வீழ்ச்சிக்கும் அடிப்படை காரணமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக