புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
181 Posts - 77%
heezulia
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
10 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
1 Post - 0%
Shivanya
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Page 1 of 3 1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2011 5:34 pm

நான் சமீபத்தில் அப்துல் காதர் எழுதிய அயல்மகரந்தச் சேர்க்கை படித்தேன் ,அதில் உள்ள ஒரு கட்டுரையை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் ...

மரியாத மரியாதை ........

சாகாத சமாதிகள் உண்டு ... தாஜ்மஹால் போல ... அப்படி இரு கல்லறைகளைப் பார்த்தேன் . அவை , உள்ளே அடக்கமாகிப் போன மனிதர்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன . இரண்டுமே இரு மருத்துவர்களின் இடுகாடு நினைவு சின்னங்கள். அவற்றின் மேல் பொறிக்கபட்டுள்ள வாசகங்களால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன .. மூலிகையை கையாகப் பெற்ற ராசிக்கை .. மற்றொருவருக்கு வேசிக்கை .முன்னவரின் ஸ்டேதாஸ்கோப் நோயாளியின் இதயத்தை ஆராயும் . பின்னவருடைய கை இதயத்திற்கு மேலுள்ள சட்டைப் பாக்கெட்டை துழாவும் .ஒருவர் எழுதும் மருந்து சீட்டு நோயற்ற வாழ்வுக்கு நுழைவு சீட்டு . மற்றவர் தந்தது மயான இலவச பட்டா .. நல்ல மருத்துவரின் கல்லறையில்

"Doctors is in
Upstairs"

என்பது முதல் வரியாகவும்
" May be He may not be well "

என்பது இரண்டாம் வரியாகவும் செதுக்கப்பட்டிருந்தது .. அவர் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட முடியாது. மேல்மாடியில் இருக்கின்றார் .. இந்த பூவுலகம் வீட்டின் தரைத்தளம் , அதன் மாடி மேலுலகம் . இறந்த காலமும் , எதிர்காலமும் அற்ற அவர் நிகழ்காலமாகி விட்டார் . அவர் மேலுலகம் சென்றது ஏன்? கேள்விக்கு இரண்டாவது வரி , அந்த கடவுளுக்கு உடல் நலமில்லை , அதனால்தான் நல்ல மருத்துவரை அழைத்து விட்டார் .மற்ற மருத்துவர் குணப்படுத்த வேண்டியதை ரணபடுத்தி அதனைப் பணப்படுத்தி வாழ்ந்தவர் அவர் கல்லறையில் ..

"இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"

என , தூரிகை எச்சில் துப்பியிருக்கிறது ...ஒருவர் வாழும் பொது அவரை பற்றிய மதிப்பீடு விருப்பு வெறுப்பு , அச்சம் காரணமாக நடுநிலையாக அமைவதில்லை . இறப்பிற்குப் பிறகு சரியாக அமைகிறது ..

கல்லறை வரிகளை ஆங்கில இலக்கியம் " Epitaph" Literature என வகைப்படுத்தி
வசபடுத்தியுள்ளது..

புள்ளி ராஜாவிற்க்கு எயிட்ஸ் வருமா ? தமிழகத்தின் எந்தத் திசை நாசியிலும் துருத்தும் நாற்றமாகக் கூச வைக்கும் விளம்பரம் ..ஆண் ராஜாவுக்கு வரும் எயிட்சைப் பற்றிதான் அரசும் , சமூகமும் கவலைப்படுகிறதே தவிர , ஆட்கொல்லி நோய்க்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அவள்தான் காரணம் என்பதைப் போல குற்றம் சாட்டுகிறது அந்த விளம்பரம் ...

உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..? அப்படி ஒரு பெண் மறித்து விடுகிறாள் .. அவளுக்கு ஒரு கல்லறை வாசகத்தை கண்ணீர் துளிகளால் எழுதுகின்றான் . அவன் பெயர் கூட தெரியவில்லை .

அவன் எழுதிய ஆங்கில கல்லறை வரிகள் .

" Atlast she sleeps- alone"

" இறுதியில் அவள் உறங்குகிறாள் - தனியாக "

போகப் பொருளாக நுகர்ந்தவர்கள் அவளைத் தூங்க விடவில்லை . வாழ்க்கை அவளை நிர்வாணப்படுத்தியது .ஆனால் மரணம்தான் அவளுக்கு ஆடை தந்து கௌரவபடுத்தியது .மரணத்தை விட கல்லறை வாசகம் எழுதியவன் எவ்வளவு கண்ணியபடுத்திவிட்டான் ...அவளைக் கட்டண கழிப்பிடமாக பயன்படுத்திய சமூகத்தின் மீது அவன் கோபம் " தனியாக " என்ற அக்கினி சொல்லில் அமிலமாக வெளிபட்டுவிட்டது .

இலண்டன் கல்லறை சதுக்கத்தில் என்னை ஒரு முறை கண் சிமிட்டி அழைத்த்ன , ஒருவரை பற்றி எழுதப்பட்ட கல்லறை வரிகள் .சின்னவரே , பெரியவரோ எவர் தன்னை தேடி வந்தாலும் எழுந்து நின்று வந்தவரை வரவேற்று , அவர் அமர்ந்த பின் அமர்வது அவர் பழக்கம் . அவன் இறந்து விட்டான் , அவன் கல்லறையில் இப்படி எழுத சொல்லி மாண்டு விட்டான் .

" Excuse me for not rising " எனப் பதியபட்டுள்ளது.

சாவுக்கு பிறகு என் வீடு கல்லறைதான் . நீங்கள் என் சமாதி(வீடு) அருகே வந்துவிட்டீர்கள் . என்னால் எழ முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் அக்கல்லறை வரிகளின் சாராசம் . மரித்த பிறகும் மரியாதை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் சிலிர்ப்பூட்டுகிறது ..

--அப்துல் காதர்
அயல்மகரந்தச் சேர்க்கை - என்ற புத்தகத்திலிருந்து ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:44 pm

வாழ்த்துக்கள்.வை.பாலாஜி.
4000-வது பதிவுக்காகவும்..
ஒரு மிக நல்ல பதிவிற்காகவும்..
மேலும், மேலும் பல ஆயிரமாயிரம் பதிவுகள் இட என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 5:58 pm

அருமையான கட்டுரை பாலாஜி உங்களுக்குப் பிடித்த கட்டுரை மட்டுமல்ல. இங்கே இந்தப் பதிவை திறக்கும் அத்தனை பேருக்கும் இக்கட்டுரை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. வைர வார்த்தைகள் கொண்ட விரியமிக்க சிந்தனையை உள்ளடக்கிய சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி. அன்புடன் அப்துல்லாஹ்...
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Aபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Bபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Dபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Uபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Lபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Lபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Aபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 02, 2011 7:52 pm

கல்லறை வரிகள் " Epitaph" Literature பற்றி நான் ஒரு சொற்பொழிவில் கேட்டது இது.

ஒரு குடிகாரன் இறந்து போய்விட்டான் . அவள் கல்லறையில் இப்படி எழுதி

இருந்தார்களாம் .

காலமெல்லாம் தண்ணீரில் மிதந்தவான்
மண்ணுக்குள் மூழ்கிவிட்டான்.

இதேபோல் ஒரு தொழிலாளி கல்லறையில்

இவன் இங்கேயும் கறையான் களால் சுரண்டப்படுகிறான்

அப்புறம் ஒரு ஒரு நடிகையின் கல்லறையில்

திறக்காதீர்கள் இவள் மேக்கப் இல்லாமல் உறங்குகிறாள்

அப்புறம் ஒரு அரசியல் வாதி கல்லறையில்

கைதட்டாதீர்கள் . எழுந்துவிடுவான்

இவையெல்லாம் கூட பஞ்ச் வசனம் மாதிரியில்ல?

வாழ்த்துக்கள் நல்ல பதிவிர்க்கு ! படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... 154550

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 02, 2011 9:19 pm

நல்லதொரு கட்டுரை படித்த திருப்தி...அருமையாக இருந்தது..பாலாஜி..
உங்களுடைய 4000 அருமையான பதிவுக்கும் வாழ்த்துக்கள்... சூப்பருங்க சூப்பருங்க :suspect: :suspect:

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Friendshipcomment54படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 7:39 am

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி! மரணத்திற்குப் பின் மட்டுமே மனிதன் மதிக்கப்படுகிறான்! அதுவரை இந்த உலகம் அவனைத் தூற்றிக் கொண்டேதான் இருக்கிறது! அதே வேளையில் எவன் ஒருவன் மரணத்திற்குப் பிறகும் தூற்றப்படுகிறானோ, நிச்சயம் அவன் மனிதனாக வாழ்ந்திருக்க மாட்டான்!

கட்டுரையில் உள்ள ///உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..?/// என்ற வரிகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

உணவுக்காக, வீட்டு வாடகைக்காக, உடைகளுக்காக ஒருத்தி விபச்சாரத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? இந்த உலகில் வேறு வழியில் பணம் சம்பாதிக்கவே முடியாதா? இப்படி சம்பாதித்து இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்குப் பதில், தன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 7:40 am

கே. பாலா wrote:கல்லறை வரிகள் " Epitaph" Literature பற்றி நான் ஒரு சொற்பொழிவில் கேட்டது இது.

ஒரு குடிகாரன் இறந்து போய்விட்டான் . அவள் கல்லறையில் இப்படி எழுதி

இருந்தார்களாம் .

காலமெல்லாம் தண்ணீரில் மிதந்தவான்
மண்ணுக்குள் மூழ்கிவிட்டான்.

இதேபோல் ஒரு தொழிலாளி கல்லறையில்

இவன் இங்கேயும் கறையான் களால் சுரண்டப்படுகிறான்

அப்புறம் ஒரு ஒரு நடிகையின் கல்லறையில்

திறக்காதீர்கள் இவள் மேக்கப் இல்லாமல் உறங்குகிறாள்

அப்புறம் ஒரு அரசியல் வாதி கல்லறையில்

கைதட்டாதீர்கள் . எழுந்துவிடுவான்

இவையெல்லாம் கூட பஞ்ச் வசனம் மாதிரியில்ல?

வாழ்த்துக்கள் நல்ல பதிவிர்க்கு ! படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... 154550

ரசிக்கும்படியான வாசகங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாலா!

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 03, 2011 10:23 am

சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி! மரணத்திற்குப் பின் மட்டுமே மனிதன் மதிக்கப்படுகிறான்! அதுவரை இந்த உலகம் அவனைத் தூற்றிக் கொண்டேதான் இருக்கிறது! அதே வேளையில் எவன் ஒருவன் மரணத்திற்குப் பிறகும் தூற்றப்படுகிறானோ, நிச்சயம் அவன் மனிதனாக வாழ்ந்திருக்க மாட்டான்!

கட்டுரையில் உள்ள ///உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..?/// என்ற வரிகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

உணவுக்காக, வீட்டு வாடகைக்காக, உடைகளுக்காக ஒருத்தி விபச்சாரத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? இந்த உலகில் வேறு வழியில் பணம் சம்பாதிக்கவே முடியாதா? இப்படி சம்பாதித்து இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்குப் பதில், தன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!

தன்னுடைய உணவுக்காகவோ அல்லது தன்னுடைய உடைக்காகவே ஒரு பெண் அதிகப்படியான பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை .. அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும் ,வயதான பெற்றோர்கள் இருப்பார்கள் ....அதற்காக அவள் ஈடுபடலாம் .அதனால் இறக்க இயலாது ..நீங்கள் சொல்லுவது போல உழைக்கலாம் , ஒரு பெண் தனியாக வறுமை எதிர்க்க கொள்ளவேண்டிய சூழ்நிலையில் சமூகம் நிம்மதியாக இருக்க விடாது. சமூகம் அவளை வீழ்த்தவே பார்க்கும் .

காசு கொடுத்துவிட்டாயை என்பதற்காக மார்பில் உள்ள இரு சொட்டு பாலையும் கசக்கிவிடாதே .... என்று ஒரு பெண் சொல்லுகிறாள் என்றால் அதற்கு என்ன காரணம் ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:54 am

சிறந்த கட்டுரை பாலாஜி... சிவா சொன்னது போல் மரணத்திற்கு பிறகும் ஒரு மனிதரைப்பற்றி மோசமாக விமர்சித்தால் சோகம்

அன்பு வாழ்த்துகள் 4000 ஆவது பதிவிற்கும் சிறந்த கட்டுரையை பகிர்ந்தமைக்கும் பாலாஜி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:58 am

மிக அருமையான வாசகங்கள் கே.பாலா. பகிர்வுக்கு அன்பு நன்றிகள்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக