புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
28 Posts - 20%
sugumaran
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
தினமலரில் படிதது Poll_c10தினமலரில் படிதது Poll_m10தினமலரில் படிதது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரில் படிதது


   
   
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 03, 2011 10:17 pm

சினிமா டைரக்டர் பாக்யராஜ்: இனிமேல், நான் அளந்து தான் பேசுவேன். அதிகம் பேசமாட்டேன். "மைக்'கைப் பிடித்துப் பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேலு நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

டவுட் தனபாலு: இதை நீங்க, ஆட்சி மாறுறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும்... ஆட்சி மாறின பிறகு பேசுறதுல அர்த்தமில்லை... திரும்பவும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வந்திருந்தா இப்படி பேசியிருப்பீங்களா...? "நான் பிரசாரம் பண்ணதால தான் ஆறாவது முறை முதல்வரானார்'னு சொல்லியிருக்க மாட்டீங்களா...?

பா.ஜ., எம்.பி.,யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி: ஜல்லிக்கட்டு என்ற பெயரில், காளைகள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு என்பது, விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும் சட்ட விதிகளை மீறும் நிகழ்வாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக, காளைகள் கொடுமைப் படுத்தப்படுகின்றன.

டவுட் தனபாலு: யம்மா... நீங்க, கட்சிக்குப் புதுசா வந்தவங்க... உங்களுக்கு, தமிழக பா.ஜ.,வின், "அடிப்படை கொள்கைகள்' தெரியாமல் இருக்கலாம்... ஜல்லிக்கட்டு விவகாரத்துல அவங்க நிலைப்பாடு என்னன்னு பொன்.ராதாகிருஷ்ணன்ட்ட கேட்டு, அதுக்கப்பறம் உணர்ச்சிவசப்படுங்க...!

உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன்: ரேஷன் அரிசி கடத்துபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 29 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டவுட் தனபாலு: இந்த, "இதுவரை'ங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்...? அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகா... நீங்க பதவி ஏத்த பிறகா... இவ்ளோ பேர் இப்போ கைதாகிறாங்கன்னா, கடந்த ஆட்சியில போலீஸ்காரங்க என்ன பண்ணாங்க...?

பா.ஜ., மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்: தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவும், தி.மு.க., எம்.பி., கனிமொழியும், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் குறுக்கிடக்கூடும் என்ற காரணத்துக்காக, அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது சரியல்ல. என் தனிப்பட்ட கருத்து இது; என் கட்சி சார்பான கருத்து அல்ல.

டவுட் தனபாலு: எதுக்கு அப்படி சொல்றீங்க...? "என் கட்சியின் கருத்தும் கூட'ன்னு சொல்லி வைங்க... காங்கிரஸ் கூட்டணி கசந்துபோச்சுன்னா, உங்களோட தி.மு.க., கைகோர்க்கிறதுக்கு நல்ல வாய்ப்பா இருக்கும்...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக