புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
31 Posts - 55%
heezulia
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
17 Posts - 3%
prajai
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
4 Posts - 1%
jairam
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலரை விற்ற செடி   Poll_c10மலரை விற்ற செடி   Poll_m10மலரை விற்ற செடி   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரை விற்ற செடி

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 03, 2011 6:17 pm

மலரை விற்ற செடி   Untitled

அகம் புறம்தள்ளும் உண்மைகள்
நாவை கொமட்டும் கைப்பு
இன்றைய நாளிதழ் செய்திகள்

சுவாசிக்க வழிமறுக்கும் நாளம்
ஆவியாக கொதிக்கும் குருதிகள்
ஊடகத்தின் ஒளிக் கோப்புக்கள்

தளிராத மொட்டு மலரவள்
வாசம் தொலைத்து நிற்கிறாள்
மேய்ந்தது தந்தை வேலி

காமக் கயவர்களின் கட்டிலில்
இரவல் மலராக தளிர்மலர்
மலரை கூவிவிற்ற தந்தைசெடி

சமூகத்தின் உன்னத மேதாவிகள்
பிஞ்சுமலரில் வாசம் நுகர்ந்தவர்கள்
கொடிபோல் நீளும் பட்டியல்

விலக்கபட்ட மனித உறவுகளில்
கோரமாய் அவிழ்க்கப்படும் ஆடை
எழுதப்படாத நவ நாகரீகம்

மாதபோக்கு நின்ற பின்னும்
காளையர் சுகம் தேடுபவர்கள்
குடுமப்த்தில் தொலையும் பத்தினிகள்

பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்

வியாதியை படரும் நவீனங்கள்
தளிரிலேயே விளையும் பயிர்கள்
நாளைய விஷ உயிர்கொள்ளிகள்

அவனுக்கு தெரியாமல் அவள்
அவளுக்கு தெரியாமல் இவன்
இளையவர்களின் இரகசிய உறவுகள்

உறவு உணவு உடை
விஸ்வரூபத்தில் நவ நாகரீகம்
நோய்வாய்ப்பட்டு மண்ணின் பண்பாடு

மதிகெட்ட மனிதர்களின்
அந்நிய கலாச்சாரத்தின் அலாதி
அழிவின் விளிபில் மனிதம்

குறிப்பு : (கடந்த வாரங்களில் ஊடகங்களின் நிரம்பி வழிந்த செய்திகள் )
இதுபோன்ற பதிவுகளை எழுதவும் பதியவும் வெட்க்கபடுகிறேன்
காலத்தின் கட்டாயம் வழிதெரியவில்லை கிறுக்கிவிட்டேன்
உறவுகளே தவறாக எடுத்துகொள்ளவேண்டாம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 6:29 pm

மனிதர்களின் போக்கு மனதை பதற வைக்கிறது....

மகளை கெட்ட நோக்கத்துடன் பார்க்கும் தந்தை சோகம்

தான் அழித்து மற்றவர் அழிக்க வழி முழுக்க பணத்தை விழுங்கிய முதலை....

வரிகளில் வேதனை வழிகிறது..

சொற்களையே கோடரியாக்கி தவறு செய்தவனை மரண அடி அடிக்கிறது...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் செய்தாலி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலரை விற்ற செடி   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 10:05 am

மஞ்சுபாஷிணி wrote:மனிதர்களின் போக்கு மனதை பதற வைக்கிறது....

மகளை கெட்ட நோக்கத்துடன் பார்க்கும் தந்தை சோகம்

தான் அழித்து மற்றவர் அழிக்க வழி முழுக்க பணத்தை விழுங்கிய முதலை....

வரிகளில் வேதனை வழிகிறது..

சொற்களையே கோடரியாக்கி தவறு செய்தவனை மரண அடி அடிக்கிறது...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் செய்தாலி.

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 04, 2011 11:13 am

சமூக அவலமா?

இது போல் மிருகங்கள் சிலர் இருந்தாலும் இது அவலமே.

மிருகங்கள் என்று சொன்னது தவறெனப் படுகிறது.
மிருகங்கள் இதுபோல் கொடுமைகளைச் செய்வதில்லை.

சாடல் அருமை.

நட்புடன் - வெங்கட்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 4:07 pm

பிரபஞ்சம் wrote:சமூக அவலமா?

இது போல் மிருகங்கள் சிலர் இருந்தாலும் இது அவலமே.

மிருகங்கள் என்று சொன்னது தவறெனப் படுகிறது.
மிருகங்கள் இதுபோல் கொடுமைகளைச் செய்வதில்லை.

சாடல் அருமை.

இப்படிப்பவர்களின் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதில் சிறு வேதனை
மிக்கநன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 04, 2011 4:57 pm

மக்கள் மாக்களாக வாழ்கிறார்கள் என்று சொன்ன விதம் அருமை. மனிதகுலம் இனியாவது திருந்தட்டும். நல்லதொரு கருத்துப் பதிவுக்கு நன்றி நண்பரே.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 8:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:மக்கள் மாக்களாக வாழ்கிறார்கள் என்று சொன்ன விதம் அருமை. மனிதகுலம் இனியாவது திருந்தட்டும். நல்லதொரு கருத்துப் பதிவுக்கு நன்றி நண்பரே.

மிக்க நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:20 pm

மிக அருமையான கவிதை செய்தாலி

புத்தகம் தரவிறக்கும் பக்கத்திலே
பெண்ணின் அரை நிர்வாண படம் எதற்கு

அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு இடம் பெற்றுள்ள பக்கத்திலே
கால் காசுக்கு பிரயோஜனம் அற்ற சினிமா காரகளின் படங்கள் எதற்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 12:02 am

பேரப்பிள்ளை வயது மலரிடம்
காமம் தேடும் கிழடுகள்
மேண்மை உடைக்கும் மனிதர்கள்

அருமை, அழகு.
உண்மைகள் பேசுகின்றன செய்தலி உங்கள் கவிதையில்.
வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 05, 2011 10:20 am

பிஜிராமன் wrote:மிக அருமையான கவிதை செய்தாலி

புத்தகம் தரவிறக்கும் பக்கத்திலே
பெண்ணின் அரை நிர்வாண படம் எதற்கு

அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு இடம் பெற்றுள்ள பக்கத்திலே
கால் காசுக்கு பிரயோஜனம் அற்ற சினிமா காரகளின் படங்கள் எதற்கு

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக