புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_c10மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_m10மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_c10மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_m10மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் 'பெர்சே' இயக்கம். பாக்ரி எம்பியும் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டனர்

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun Jul 03, 2011 7:55 am

டிஎபி பாக்ரி எம்பி எர் தெக் ஹுவா, ஜோகூர் டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் தான் ஹொங் பின், மற்றும் நால்வர் இன்று கைது செய்யப்பட்டு ஜோகூரிலுள்ள தாமான் பெலாங்கி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

‘பெர்சே’ நடவடிக்கைகளுக்கான அறிகுறியாக எது இருந்தாலும் அதற்கு எதிராக போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் இன்னொரு அத்தியாயம் அது எனக் கருதப்படுகிறது.

தாமான் பெலாங்கி சந்தைக் கூடத்தில் இன்று காலை தாங்கள் இருந்ததற்கும் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் ஜுலை 9ம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என தொடர்பு கொள்ளப்பட்ட போது எர் கூறினார்.

தாமும் தானும் ‘ஒரு தூய்மையான நாடு, மக்கள் அதிர்ஷ்டசாலிகள்’ ( “Negara Bersih, Rakyat bertuah”) என்னும் கருப்பொருளைக் கொண்ட ‘கொத்தோங் ரோயோங் துப்புரவு இயக்கத்தையே நடத்திக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

“போலீசாட் மிகவும் உணர்ச்சி வசப்படுவதாக நான் எண்ணுகிறேன். எங்கள் கருபொருள் ‘ஒரு தூய்மையான நாடு, மக்கள் அதிர்ஷ்டசாலிகள்’ என்பதாகும். ஆனால் அந்த விளக்கத்தைப் போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை,” என அந்த டிஎபி தலைவர் குறிப்பிட்டார்.

அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் டி சட்டைகள், பெர்சே டி சட்டைகளிலிருந்து மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டிருந்ததும் கூட அந்த அறுவருக்கும் உதவவில்லை. பெர்சே டி சட்டையை அணிந்திருந்ததற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்,சமூகப் போராளிகள் கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“அந்த இயக்கம், கோலாலம்பூரில் ஜுலை 9க்கு திட்டமிடப்பட்டுள்ள பெர்சே கூட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூட நாங்கள் குறிப்பிட்டோம்,” என எர் சொன்னார்.

ஆனால் அந்தக் குழுவின் நடவடிக்கைகள் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சந்தைக் கூடத்துக்கு விரைந்த 20 போலீஸ் அதிகாரிகள் அதனை நம்பவில்லை.

ஜோகூர் டிஎபி இளைஞர் பிரிவு உதவித் தலைவர் ஜேசன் ஜோசோப், மாநில மத்தியக் குழு உறுப்பினர் சென் கா எங், புக்கிட் இண்டா கிளைச் செயலாளர் யான் பூன் மெங், அரசியல் கல்விப் பிரிவுத் துணை இயக்குநர் தாங் சீ கியா ஆகியோர் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் ஆவர்.

மலேசியாஇன்று

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun Jul 03, 2011 7:57 am

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.... அரசாங்கம் மஞ்சள் வர்ணத்தைக் கண்டு அலறுகிறது. பயம் பயம் பயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக