புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
8 Posts - 3%
prajai
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_m10பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 9:41 am

பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Bersih1-300x175

பெர்சே 2.0 என்று அழைக்கப்படும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி நேற்று தொடக்கம் சட்ட விரோத அமைப்பு என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சங்கப் பதிவதிகாரி அந்தத் தகவலை இன்று அறிவித்தார்.

1966ம் ஆண்டுக்கான சங்கச் சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அந்தப் பிரகடனத்தை செய்துள்ளதாக சங்கப் பதிவதிகாரி அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் விடுத்த அறிக்கை கூறியது.

பெர்சே 2.0 பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

பெர்சே 2.0 தீவிரமாக செயல்படுவதாகவும் அதனால் மக்களிடையே பதற்ற நிலை உருவாகியிருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கமுடைய பிரச்சாரத் துண்டுப் பிரசுரங்களை அந்தக் கூட்டணி விநியோகம் செய்து வருவதாகவும் அது தெரிவித்தது.

அதன் நடவடிக்கைகள் நாட்டின் தோற்றத்துக்கு பாதகமான தாக்கத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும் அத்துடன் பொது ஒழுங்கு, பாதுகாப்பு, பொருளாதார வளப்பம், நாட்டின் இறையாண்மை ஆகியவற்றுக்கும் மருட்டலைக் கொண்டு வந்துள்ளது என்றும் மக்களிடையே நிலவும் ஒற்றுமையையும் சீர்குலைத்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியது.

2008ல் ஹிண்ட்ராப் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது

பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Bersih11

தூய்மையான நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி கோலாலம்பூர், சபா, சரவாக் ஆகியவற்றில் பேரணிகளை நடத்த பெர்சே 2.0 திட்டமிட்டுள்ளது.

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு சட்டவிரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்யப்பட்டது.

ஹிண்ட்ராப் அமைப்பு, சட்டவிரோத நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை ஆதாரங்கள் காட்டியதாலும் பொது ஒழுங்கிற்கும் தார்மீக நெறிகளுக்கும் மருட்டலாக இருந்ததாலும் அதனை சட்டவிரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்வது என முடிவு செய்யப்பட்டதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சையட் ஹமிட் அல்பார் கூறினார்.

2007ம் ஆண்டு மலேசிய இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் எனக் கோரி ஹிண்ட்ராப் மாபெரும் பேரணியை நடத்தியது. அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக நிகழ்ந்த முதலாவது பெர்சே பேரணியில் 40,000 பேர் பங்கு கொண்டனர்.

மலேசியாஇன்று



பெர்சே, சட்ட விரோத அமைப்பு என ஹிஷாமுடின் பிரகடனம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக