புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_voting_barபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_voting_barபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 I_vote_rcap 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...

Page 3 of 3 Previous  1, 2, 3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2011 5:34 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் அப்துல் காதர் எழுதிய அயல்மகரந்தச் சேர்க்கை படித்தேன் ,அதில் உள்ள ஒரு கட்டுரையை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் ...

மரியாத மரியாதை ........

சாகாத சமாதிகள் உண்டு ... தாஜ்மஹால் போல ... அப்படி இரு கல்லறைகளைப் பார்த்தேன் . அவை , உள்ளே அடக்கமாகிப் போன மனிதர்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன . இரண்டுமே இரு மருத்துவர்களின் இடுகாடு நினைவு சின்னங்கள். அவற்றின் மேல் பொறிக்கபட்டுள்ள வாசகங்களால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன .. மூலிகையை கையாகப் பெற்ற ராசிக்கை .. மற்றொருவருக்கு வேசிக்கை .முன்னவரின் ஸ்டேதாஸ்கோப் நோயாளியின் இதயத்தை ஆராயும் . பின்னவருடைய கை இதயத்திற்கு மேலுள்ள சட்டைப் பாக்கெட்டை துழாவும் .ஒருவர் எழுதும் மருந்து சீட்டு நோயற்ற வாழ்வுக்கு நுழைவு சீட்டு . மற்றவர் தந்தது மயான இலவச பட்டா .. நல்ல மருத்துவரின் கல்லறையில்

"Doctors is in
Upstairs"

என்பது முதல் வரியாகவும்
" May be He may not be well "

என்பது இரண்டாம் வரியாகவும் செதுக்கப்பட்டிருந்தது .. அவர் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட முடியாது. மேல்மாடியில் இருக்கின்றார் .. இந்த பூவுலகம் வீட்டின் தரைத்தளம் , அதன் மாடி மேலுலகம் . இறந்த காலமும் , எதிர்காலமும் அற்ற அவர் நிகழ்காலமாகி விட்டார் . அவர் மேலுலகம் சென்றது ஏன்? கேள்விக்கு இரண்டாவது வரி , அந்த கடவுளுக்கு உடல் நலமில்லை , அதனால்தான் நல்ல மருத்துவரை அழைத்து விட்டார் .மற்ற மருத்துவர் குணப்படுத்த வேண்டியதை ரணபடுத்தி அதனைப் பணப்படுத்தி வாழ்ந்தவர் அவர் கல்லறையில் ..

"இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"

என , தூரிகை எச்சில் துப்பியிருக்கிறது ...ஒருவர் வாழும் பொது அவரை பற்றிய மதிப்பீடு விருப்பு வெறுப்பு , அச்சம் காரணமாக நடுநிலையாக அமைவதில்லை . இறப்பிற்குப் பிறகு சரியாக அமைகிறது ..

கல்லறை வரிகளை ஆங்கில இலக்கியம் " Epitaph" Literature என வகைப்படுத்தி
வசபடுத்தியுள்ளது..

புள்ளி ராஜாவிற்க்கு எயிட்ஸ் வருமா ? தமிழகத்தின் எந்தத் திசை நாசியிலும் துருத்தும் நாற்றமாகக் கூச வைக்கும் விளம்பரம் ..ஆண் ராஜாவுக்கு வரும் எயிட்சைப் பற்றிதான் அரசும் , சமூகமும் கவலைப்படுகிறதே தவிர , ஆட்கொல்லி நோய்க்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அவள்தான் காரணம் என்பதைப் போல குற்றம் சாட்டுகிறது அந்த விளம்பரம் ...

உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..? அப்படி ஒரு பெண் மறித்து விடுகிறாள் .. அவளுக்கு ஒரு கல்லறை வாசகத்தை கண்ணீர் துளிகளால் எழுதுகின்றான் . அவன் பெயர் கூட தெரியவில்லை .

அவன் எழுதிய ஆங்கில கல்லறை வரிகள் .

" Atlast she sleeps- alone"

" இறுதியில் அவள் உறங்குகிறாள் - தனியாக "

போகப் பொருளாக நுகர்ந்தவர்கள் அவளைத் தூங்க விடவில்லை . வாழ்க்கை அவளை நிர்வாணப்படுத்தியது .ஆனால் மரணம்தான் அவளுக்கு ஆடை தந்து கௌரவபடுத்தியது .மரணத்தை விட கல்லறை வாசகம் எழுதியவன் எவ்வளவு கண்ணியபடுத்திவிட்டான் ...அவளைக் கட்டண கழிப்பிடமாக பயன்படுத்திய சமூகத்தின் மீது அவன் கோபம் " தனியாக " என்ற அக்கினி சொல்லில் அமிலமாக வெளிபட்டுவிட்டது .

இலண்டன் கல்லறை சதுக்கத்தில் என்னை ஒரு முறை கண் சிமிட்டி அழைத்த்ன , ஒருவரை பற்றி எழுதப்பட்ட கல்லறை வரிகள் .சின்னவரே , பெரியவரோ எவர் தன்னை தேடி வந்தாலும் எழுந்து நின்று வந்தவரை வரவேற்று , அவர் அமர்ந்த பின் அமர்வது அவர் பழக்கம் . அவன் இறந்து விட்டான் , அவன் கல்லறையில் இப்படி எழுத சொல்லி மாண்டு விட்டான் .

" Excuse me for not rising " எனப் பதியபட்டுள்ளது.

சாவுக்கு பிறகு என் வீடு கல்லறைதான் . நீங்கள் என் சமாதி(வீடு) அருகே வந்துவிட்டீர்கள் . என்னால் எழ முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் அக்கல்லறை வரிகளின் சாராசம் . மரித்த பிறகும் மரியாதை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் சிலிர்ப்பூட்டுகிறது ..

--அப்துல் காதர்
அயல்மகரந்தச் சேர்க்கை - என்ற புத்தகத்திலிருந்து ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 10:37 am

நன்றி கலை
நன்றி ரிபாஸ்
நன்றி சதீஷ்குமார்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 10:42 am

அருமையான கட்டுரை சூப்பருங்க

4000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 10:43 am

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 224747944 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 2825183110

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 10:43 am

நன்றி தாமு
நன்றி ரேவதி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக