புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
3 Posts - 6%
heezulia
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மழை நீர்க்கறைகள்   Poll_c10மழை நீர்க்கறைகள்   Poll_m10மழை நீர்க்கறைகள்   Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நீர்க்கறைகள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 1:26 pm

மழை நீர்க்கறைகள்   Rainmann

மழை நாளின் மலர்ந்த வானம்
மழை மொட்டுகள் உதிர்ந்து கொண்டு...
மலர்க்கிண்ணங்களில் தேங்கிய
மணம் ஊறிய மழைத் துளிகள்

மண்ணுடன் மட்கிய மனிதன் அடக்கம்
மண்புழுவும் மற்றும் பல
மனசுக்கு பிடித்த மண்வாசம்
மரணமும் சனனமும் தொடாத மனசு போல

முடிவில்லாத கனவுகள் சுமந்த
முடமான மனக்கண்ணில் இரத்த வரிகள்
முற்றும் துறக்காத முரண்ட இதயம்
மூடாத அதரங்களில் முத்த வடுக்கள்

மனித வேட்டையில் மேடுபள்ளங்களில்
மறுபடி மறுபடி முகங்கள் மறந்துவிட
மீட்சியற்று வீழ்ந்த விரக நொடிகள்
மண்சுவருக்குள் மங்கலாய் எறிந்த திரிகளாய்

மடித்தும் கிழித்தும் போட்ட நாட்காட்டியின்
மடிந்து போன தாள்களும் விரல் பதிவும்
மலம்பூசிய உடலை கறை நிக்கி கழுவ
மழையில் நனைந்திட மன்ம் தூண்ட

மாசுபடுமோ மண்ணில் புனிதங்கள?




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   Bமழை நீர்க்கறைகள்   Dமழை நீர்க்கறைகள்   Uமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 02, 2011 1:58 pm

வந்து விழுந்த துளிகள்
இதமாய் அகத்தை நனைக்கிறது

தொடக்கம் முதல் இருதிவரையிலான வரிக்கோர்வைகளில் அர்த்தமுள்ள துளிகள்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிப் பெருன்தொகையே

செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 2:01 pm

நன்றி சகோதரரே.
உங்களின் அருமையான பின்னூட்டம் அணி சேர்க்கட்டும் என் கவிதைக்கு...
என்றும் நன்றியுடன் உங்களின் சகோதரன்.......



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   Bமழை நீர்க்கறைகள்   Dமழை நீர்க்கறைகள்   Uமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   H
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 2:08 pm

வெகு நல்ல கவிதை அப்துல்லாஹ் சார்.
அன்புடன் ரமேஷ்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 4:30 pm

rameshnaga wrote:வெகு நல்ல கவிதை அப்துல்லாஹ் சார்.
அன்புடன் ரமேஷ்.

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   Bமழை நீர்க்கறைகள்   Dமழை நீர்க்கறைகள்   Uமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Lமழை நீர்க்கறைகள்   Aமழை நீர்க்கறைகள்   H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக