புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_m10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_m10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_m10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_m10சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 6:04 pm

சீமான் என்றாவது ஆரோக்கியமான கருத்து சொல்லி இருப்பாரா? சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார் என்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம், விருப்ப மனுக்கள் பெறுவது குறித்து கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ் நாட்டில் அமைந்து உள்ள புதிய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிபார்க்கப்படும் என்று கூறியது நல்ல விசயம்தான். ஆனால் விடுதலை புலியை ஆதரித்து பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசிய வைகோ கைது செய்யப்பட்டார். எனவே முதல் அமைச்சர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தி சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.

இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. சீமான் என்றாவது ஆரோக்கியமான கருத்து சொல்லி இருப்பாரா? சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பனவற்றில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. தூத்துக்குடி கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்து தமிழர்களுக்கு இணைப்புப் பாலமாக இருக்கும் .

சமச்சீர் கல்வி திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் நல்ல திட்டங்கள் ஆகும். எனவே அந்த திட்டங்கள் தொடர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெற்று வருகிறோம். தமிழகம் முழுவதும் வருகிற 8ந் தேதி வரை இந்த பணி நடைபெறும். இதுவரை 2,400 மனுக்கள் பெற்று உள்ளோம். இனிவரும் காலங்களில் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருக்க வேண்டும். அதன்படி வருகிற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும். இந்த கோரிக்கையை மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றார்.
நன்றி: நக்கீரன்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 6:12 pm

தமிழன் பிரச்சினைகள் உனக்கு சினிமாவா தேரியுதா? ஏம்பா, காங்கிரசை தமிழ்நாட்டில் துடைத்தேடுப்பது என்று முடிவேடுத்திருகீரிகளா ?

இனியொரு விதி செய்வோம்
சினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Sசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Emptyசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Pசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Emptyசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Sசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Eசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Lசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Vசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா Aசினிமாவில் பேசும் வசனத்தை, சீமான் மேடையில் பேசுகிறார்: யுவராஜா M
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 01, 2011 6:28 pm

உன் பேச்சையெல்லாம் இப்ப யார்கேட்டது?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 6:42 pm

மகா பிரபு wrote:உன் பேச்சையெல்லாம் இப்ப யார்கேட்டது?
இப்படி எதாவது பேசி தான் கட்சி இன்னும் காணமல் போகவில்லை என காட்டி கொள்கிறார்கள் அண்ணா...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக