புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழு டிக்கெட் கட்டணம் ரூ.11அரை டிக்கெட் கட்டணம் ரூ.15
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
nandri dinamalar மதுரை:மதுரையில் இருந்து வாடிப்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்த பயணியிடம் முழு
டிக்கெட் கட்டணமாக 11 ரூபாயும், அரை டிக்கெட் கட்டணமாக 15 ரூபாயும்
வசூலித்து கண்டக்டர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.திருநெல்வேலி -
திருப்பூருக்கு, மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ் (டிஎன்58 என்
1885) நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டது. இதில் தம்பதியினர்
ஐந்து வயது பெண் குழந்தையுடன் ஏறினர். வாடிப்பட்டிக்கு இரண்டு முழு
டிக்கெட், ஒரு அரை டிக்கெட் வாங்கினர். இரண்டு முழு டிக்கெட்டிற்கு 22
ரூபாய், ஒரு அரை டிக்கெட்டிற்கு 15 ரூபாயை கண்டக்டர் வசூலித்து டிக்கெட்
கொடுத்தார்.""முழு டிக்கெட் 11 ரூபாய் என்றால், அரை டிக்கெட்டிற்கு ஐந்து
ரூபாய் 50 காசுகள் அல்லது ஆறு ரூபாய் தானே வாங்க வேண்டும். அதை விடுத்து
அரை டிக்கெட்டிற்கு 15 ரூபாய் வாங்குகிறீர்களே,'' என, பயணி கேட்டார். அரை
டிக்கெட்டிற்கு பதிலாக முழு டிக்கெட் தரும்படி, பயணி கேட்டார். அதற்கு
கண்டக்டர் மறுத்தார். ""போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்தாலும் விளக்கம்
அளிக்கத் தயார்,'' என, கண்டக்டர் கூறினார். பிரச்னையை தவிர்த்த பயணி, அதே
பஸ்சில் வாடிப்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.ஆரப்பாளையத்தில் இருந்து
வாடிப்பட்டிக்கு தனியார் பஸ்சில் எட்டு ரூபாய் 50 காசுகளும், மதுரை -
பெரியகுளம் செல்லும் பஸ்களில் வாடிப்பட்டிக்கு ஒன்பது ரூபாயும்,
மாட்டுத்தாவணியில் இருந்து புறப்படும் பஸ்களில் வாடிப்பட்டிக்கு 11
ரூபாயும், தாழ்தள பஸ்சில் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வாடிப்பட்டிக்கு ஒவ்வொரு பஸ்சிலும் வெவ்வேறு கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.அரசு பஸ் விதிமுறைப்படி, குறைந்தபட்ச அரை டிக்கெட்
கட்டணம் 15 ரூபாயாக இருந்தாலும், அதை பயணியிடம் எடுத்துக்கூற வேண்டியது
கண்டக்டரின் கடமை. எனினும், முழு டிக்கெட் கட்டணத்தை விட, அரை டிக்கெட்டின்
கட்டணம் கூடுதல் என்பதையும் பயணிக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதையும்
கண்டக்டர் செய்யவில்லை. டிக்கெட்டை கொடுத்த பின் பணம் கேட்டு பயணியிடம்
தகராறு செய்ததை மற்ற பயணிகளும் கண்டித்துள்ளனர்.டிக்கெட் கட்டணக்
குழப்பத்திற்கு, போக்குவரத்து கழக நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும். சேவை மனப்பான்மையுடன் ஊழியர்கள் நடந்து கொள்ளவும் பயிற்சி அளிக்க
வேண்டும்.

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
போக்குவரத்துக் கழகங்கள் இதை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்... பாதிக்கப்பட்ட நபர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குத் தொடர்ந்து பரிகாரம் காண முயற்சிக்கலாம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
» மாதாந்திர தவணையாக ரயில் டிக்கெட் கட்டணம்
» நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ 10 ஆக நிர்ணயம்
» அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
» டிக்கெட் கட்டணம் உயர்த்தியும் பலன் இல்லை!’ - இயக்கத்தை நிறுத்திய 300 பேருந்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1