புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_m10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_m10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_m10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_m10இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 2:40 pm

சென்னை, ஜூலை. 1-

சென்னை நகரில் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 2 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது. தற்போது சென்னை நகரிலும், சுற்றுப்புறங்களிலும் வள்ளூர் அனல்மின் நிலையத்துக்கு பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கடந்த 27-ந்தேதி முதல் வருகிற 10-ந்தேதி வரை கூடுதலாக மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை நகரின் பல பகுதிகளில் நேற்று காலையும் மின்சாரம் தடைபட்டது. வடசென்னை பகுதியில் தண்டையார் பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் மற்றும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், பாடி, கொரட்டூர் பகுதிகளில் காலை முதல் இரவு 8 மணி வரை மின்சாரம் இல்லை.

நகரின் சில பகுதிகளில் 4 மணி நேரமும் பல இடங்களில் 6 மணி நேரமும் மின்சாரம் வரவில்லை. இரவிலும் நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது. எனவே அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூரில் இரவு பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு அரசு பஸ்களை சிறை வைத்தனர். மண்ணடியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டு அருகே இரவில் மறியல் செய்தார்கள். கொளத்தூர் பெரியார் நகரிலும் இதுபோன்று போராட்டம் நடந்தது.

நேற்று இரவு மட்டும் சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், ஓட்டேரி, யானைகவுனி உள்பட 14 இடங்களில் மின்தடையை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.

நேற்று வள்ளூர் அனல் மின்நிலைய மின் தொடர்பாதை அமைக்கும் பணியின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மணிக்கு 230 கிலோ வாட் துணை மின்நிலையத்திலும் பின்னர் பேசின் பிரிட்ஜ், எண்ணூர், மயிலாப்பூர், துணைமின் நிலையங்களிலும் பழுது ஏற்பட்டது.

இதனால் சில இடங்களில் மின்சாரம் “சப்ளை” செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் இது சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. “மின்தடை” ஏற்பட்ட போது பொதுமக்கள் தெரிவித்த புகார்களுக்கு மின் நிலைய அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லை. புகார் செய்யும் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன என்று பலர் குறை கூறினார்கள்.

அறிவிக்கப்படாத மின் தடையால் பெரிதும் அவதிப்பட்டதாகவும், இதற்கு மின்சார வாரியம் எந்த பதிலும் சொல்லாததால் போராட வேண்டிய நிலை வந்தது என்றும் பொதுமக்கள் கூறினார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக