புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
4 Posts - 2%
Manimegala
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
432 Posts - 48%
heezulia
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கரும்புலிகள் Poll_c10கரும்புலிகள் Poll_m10கரும்புலிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:39 am

கரும்புலிகள் Photo1
விடுதலைப்
புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த
நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
கரும்புலிகள் Photo2

கரும்புலி கப்டன் மில்லர்
“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள
இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன்
நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும்
கைப்பற்றியிருந்தது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த
இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று
தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார்
செய்தவன்தான் கப்டன் மில்லர்.
கரும்புலிகள் %25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D
திட்டமிட்டதைவிட
இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க
வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39
இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்
அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து
தரைமட்டமாகியிருந்தன.
1995 யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன.
இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை
அறியவும் இங்கே செல்லவும். சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க.
அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில்
ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம்
கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படும்
என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. ஆக்கிரமிப்பு
நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம்
வந்துவிட்டது.
அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில
இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில்
கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற
முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பானது போராட்டத்தில் எவ்வளவு முக்கியம்
என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான
தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று
நிகழ்த்த திட்டமிடப்பட்டது.
ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத்
தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது
மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3
நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் வெடிமருந்து
நிரப்பிய வாகனத் தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்பட்டது. (இன்று கண்டி
வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:40 am

அவ்விடத்தைப் பார்க்கலாம்.

கரும்புலிகள் Porkலெப்.கேணல் போர்க்

அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம்
அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ்
ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக் கப்பலொன்றின்மீது
மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர்.

கரும்புலிகள் Photo3
கரும்புலிகள் Photo4
கரும்புலிகள் Photo5
அது
தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல்கள்
நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள்
தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக்
கரும்புலிப்படகுகள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
கரும்புலிகள் Maj_dampoo
வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம்
மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம்
மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு
மாற்றமடைந்தது.
1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட பலாலி விமானத்தளத்தின்
மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன.
ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள்
தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட
வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.
பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக்
குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு.
ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி அப்படிச் சொல்லப்படவேண்டிய
தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.)
முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.
கரும்புலிகள் Gdf

கப்டன் அங்கயற்கன்னி
பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன்
மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில
அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும்.
தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது
என்றுதான் சொல்ல வேண்டும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:40 am

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”

தலைவர் பிரபாகரன்


போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில்
இவ்வாறான தாக்குதல்கள்தாம் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத்
தேடித்தந்தன. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து
அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது கடற்புலிகள்
அணி. இதைவிட முக்கியமாக போராட்டத்துக்கான முழு வினியோகமும் கடல்வழி
மூலந்தான் நடைபெறுகிறது. அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள்
அணியேதான். சிறிலங்கா அரசின் பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும் பொருளாதார
இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான்.
மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின்
போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான்.
இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகளின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது.
கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக்
கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை.
பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள்
தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160
கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால்
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி
படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. )
சின்னப் பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின்
கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று
சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது
இத்தற்கொடைத்தாக்குதல் மூலம்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது
நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தாம் சிங்களத்தின் அத்திவாரத்தை
அசைத்தன.
பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி
இத்தாக்குதல்கள் தாம் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று
இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான
தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை
யாரும் மறக்க முடியாது.
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும்
கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப்
புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து
உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.
யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும்
ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும்.
நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால்
முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல்,
கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே
அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தாம்.
எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாதபடிதான்
தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில
சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர்.
அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.

“நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்.”

பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும்
சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின்
வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது
இந்த உயிராயுதம் தான்.
கரும்புலிகள் 04
21 கரும்புலிகள் அணியினர் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம்
மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின்
அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ
மீளமுடியாமல் இருக்கின்றது.
‘தலைவர் நினைச்சதை
நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச்
செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான்
மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..”

என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.

கரும்புலிகள் 03 எல்லாளன் நடவடிக்கை
இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின்
மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே
போற்றுதற்குரியது.
புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் எண்ணிக்கை 322.
அவர்களின் விவரங்களையும் படங்களையும் பார்க்க அருச்சுனாவுக்குச் செல்லுங்கள்.
அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை
அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு
எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும்.
இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி
மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும்
மரியாதையாக அமையும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக