புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_m10அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:32 pm

''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்!''

பாரதிராஜா அட்டாக்
எம்.குணா, படம் : கே.ராஜசேகரன்

'16 வயதினிலே’... இன்றும் இதுதான் பாரதிராஜா மனசின் வயசு! காதல் பேசினால்... மகிழ்கிறார். நட்பு என்றால்... நெகிழ்கிறார். கோபம் வந்தால்... கொந்தளிக் கிறார்.

''இயக்குநர்கள் சங்கத் தேர்தலிலும் அரசியல் புகுந்திருச்சே?''

''நான் பெத்த புள்ளை மனோஜ் என்னை 'அப்பா’ன்னு கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்யா. ஆனா, அதைவிட நான் பெறாத பிள்ளைகளான இயக்குநர்கள் என்னைச் சுத்தி, 'அப்பா... அப்பா’னு உருகினப்ப, நான் கரைஞ்சுபோய்ட்டேன். 'அது எதுவும் நிஜம் கிடையாது. வெறும் நடிப்பு’னு தெரிஞ்சப்ப, நொறுங்கிப்போயிட்டேன். என்னை எதிர்த்து பாலசந்தர் நின்னா, பதற மாட்டேன். விசு நின்னா, வேதனைப்பட மாட்டேன். ஆனா, அமீரை நிக்கவைக்க அண்டர் கிரவுண்ட் வேலை பார்த்தாங்களே... அவனும் 'பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவேன்’னு பேட்டி தர்றான். இது என்ன போர்க்களமா? ஆளுக்கு ஒரு வாள் வெச்சு சண்டையா போட வந்தோம்? இது கலை உலகம்டா! ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை வெல்லத்தான் முடியும். வீழ்த்த முடியாது. 'எப்படி அப்படி சொன்னே?’னு அமீர்கிட்ட கேட்டேன். 'நான் சொல்லவே இல்லை’ னுட்டான். இப்போ நான் ஜெயிச்சுட்டேன். பதவியேற்பு விழா அன்னிக்கு எல்லா மீடியாக்களையும் கூப்பிடுவேன். என் மன பாரத்தை அப்போ இறக்கிவைப்பேன். நேத்துக்கூட என்னைத் தேடி, சேரனும் அமீரும் வந்தாங்க. என்னால அவங்ககிட்ட சிரிக்க முடியலை. ஏன்னா, கோபத்தை மனசுல மறைச்சுட்டு, சிரிச்சு நடிக்க எனக்குத் தெரியாது. கடந்த 35 வருஷமா நான் பார்க்காத துயரத்தை இப்போ பார்க்குறேன்!''

அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் P14

''கனவுப் படம் எடுக்கும் முயற்சி என்ன ஆச்சு?''

'' '16 வயதினிலே’, 'முதல் மரியாதை’யில் பாரதிராஜாவைப் பார்த்த தமிழ் ரசிகன் திரும்ப என்னை அண்ணாந்து பார்ப்பான். படத் தோட டைட்டில்... 'அன்னக் கொடியும் கொடி வீரனும்’. பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடிக்கப்போகுது. 'மைனா’, 'களவாணி’னு புதுசா வந்திருக்கிற எல்லா திறமையான இளம் இயக்குநர்களுக்கும் சவால் விடுறான் இந்த பாரதிராஜா. நீங்க இதுவரைக்கும் யோசிக்காத, பார்த்திராத ஒரு படமா இருக்கும். இது எனது கனவுப் படம் மட்டும் இல்லை... 70 வருடத் தமிழ் மண்ணின் வரலாற்றுப் பதிவு!''

''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்துவை மறுபடி பார்க்கவே முடியாதா?''

''கலைஞர்களுக்குள் ஈகோ வர்றது இயல்பான விஷயம்தான். அப்படித்தான் சின்ன ஈகோ ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வந்துச்சு. அந்த மனஸ்தாபத்துக்கு மீடியா மருந்து போட்டு இருக்கணும். நீங்க சமரசம் செஞ்சிருக்கணும். சமாதானப்படுத்தி இருக்கணும். அதுதானே தார்மீகத் தர்மம். நட்பில் கிழிசல் வந்தா, அதை நூல் வெச்சுத் தைப்பதுதானே நூல்களின் கடமை. அதைத் தவிர்த்து, விரிசலைப் பெரிதாக்கி வேடிக்கை பார்த்தது மீடியா. இப்போ என்ன ஆச்சு? இரண்டு உன்னதமான கலைஞர்கள் இன்று வரை கீரியும் பாம்புமா சீறிக்கிட்டே இருக்காங்க!''

''அரசியலுக்கு எப்போ வருவீங்க?''

''நான் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதானு மூணு பேர்கிட்டயும் பழகியவன். மூணு பேருமே வெவ்வேறு வகையில் தகுதிகொண்டவங்க. ஒவ்வொருத் தர் திறமையைப் பார்த்தும் மெய் சிலிர்த் தவன் நான். இதுவரை எந்தக் கட்சி சாயத்தையும் என் மீது பூசிக்கலை. தெலுங்கனுக்கு, கன்னடனுக்கு இருக்கிற இன உணர்ச்சி... தமிழனுக்கு எப்போ வருமோ, அப்போ நான் அரசியலில் இருப்பேன்!''

''ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழர்களோட போராட்டம் இப்போ எப்படி இருக்கு?''

''இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக வேதனைப்படுற மாதிரி நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க. இன்னிக்கு தமிழ்நாட்டில் அது பெரிய பிசினஸ் ஆகிருச்சு.

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உள்ளப் பூர்வமா, உணர்வுரீதியாப் போராடுறது நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான்னு நாலு பேர் மட்டும்தான். இந்த உண்மை எனக்கு மட்டும் அல்ல... உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்குமே தெரியும்!''

அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் P14a

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 30, 2011 9:19 pm

உண்மையான வார்த்தைகள் !!!!!!!!!!!!!!!!

அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Pஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Oஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Sஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Iஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Tஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Iஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Vஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Eஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Emptyஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Kஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Aஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Rஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Tஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Hஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Iஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் Cஅமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள் K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக