புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது எனக்குமட்டுமானதில்லை...
Page 1 of 1 •
நீ எனது தென்றல்..
அவள் எனது வேர்..
அவளிடமிருந்துதான் எனது சுவாசம் பிறந்தது..
நீ என்னை படிக்கும் வாசகி...என்றால்..
அவளோ..என்னை எழுதிய ஆசிரியை.
எனக்கு நீ நல்ல வாசகி என்றாலும்...
நீ என்னை அதிகம் (அதுவும் அவளை விட)உணர்ந்ததாய்..
அவள் ஒரு போதும் நம்புவதுமில்லை...
ஒத்துக் கொள்ளவோ..வழியே இல்லை.
என்றாலும்...ஒரு காட்டாறாய்..நீ என் மேல் பெருகுகையில்..
உன்னை எதிர்க்கும் விருப்பமின்றி மூழ்குகிறேன்..நான்.
அவள் கண்ணெதிரிலேயே...என் விருப்பத்துடன்
நான் களவாடப் படுவதைப் பார்க்க நேர்கையில்..
பெருகும் அவளின் கண்ணீரை..
அவளின் வெறிக்கும் கானல் வெளிப் பார்வையை..
என்னை நழுவ விடும் பீதியில் திகைக்கும்...அவளின் உணர்வுகளை..
உன்னுடைய முத்தங்களில் ஒன்று
என் மேல் கூடும் என்பதற்காக ...காயப் படுத்தியிருக்க வேண்டாம்.

நன்றி! மஞ்சுபாஷினி.
சொல்ல வந்த கருத்து சற்றே இன்னும் தெளிவு படுத்தி இருக்கலாம். புரிந்தவரையில் கொண்டவளை விட்டு இன்னொருத்தி மேல் காட்டும் மோகம் என்பது புரிகிறது. இது துளிர்க்கும் போதே துண்டிக்கப்பட்டால் நலமாய் இருக்கும்.
தொடக்கம் என்றே புரிகிறது. தொடராதிருக்க எச்சரிககை விடுக்கத் தோன்றுகிறது..!
பாராட்டுகள் மற்றும் அனுதாபங்கள்..!
தொடக்கம் என்றே புரிகிறது. தொடராதிருக்க எச்சரிககை விடுக்கத் தோன்றுகிறது..!
பாராட்டுகள் மற்றும் அனுதாபங்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மிகச் சரிதான் கலைவேந்தன் சார்.
எப்படி இப்படி ஒரு கருத்துக் குழப்பம் ஏற்பட்டது என்பதை என்னால் அறிய முடியவில்லை.
தெளிவாக எழுதாமைக்கு என் மனமார்ந்த மன்னிப்புக்களும்..
வருத்தங்களும்.
இந்தக் கவிதை ..ஒருவனின் அம்மாவுக்கும்..மனைவிக்கும்..
இடையிலான அன்புப் போராட்டத்தில்..சிக்கித் தவிப்பவனின் நிலையை
சொல்ல வந்த கவிதை அது.
மாறாக..தவறாக புரிந்துகொள்ளப் பட்டு..இரண்டு பொண்டாட்டிக் காரன்
கதையாகி விட்டது.
குழப்பமான வரிகளுக்காக மன்னிக்கவும்.
உங்களுடைய பின்னூட்டங்களினூடாய் ...நீங்கள் தரும் பாராட்டுக்கள்..எச்சரிக்கைகள்..மற்றும் அனுதாபங்கள் எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
நீங்கள் என் மேல் காட்டும் பிரத்தியேக அக்கறையை நான்
மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்..
உங்களுக்கு மீண்டும், மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.
.

அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பது நீஙக்ள் விளக்கம் தந்த பிறகு ஓரளவு விளங்கிக்கொள்ள முடிகிறது.
மேலோட்டமாய் வாசிப்பினும் சற்றே கூர்ந்து வாசிப்பினும் கூட ஒரு மனைவி இருக்கும் போதே மற்றவள் மீது காட்டும் மோகம் முன்னவளின் கண்ணீருக்கு வழி கோலுதலைக் காட்டுவதாக அமைந்து இருப்பதை உணரலாம்.
நோக்கம் புனிதமாயினும் நோகவைக்கும் வார்த்தைகளும் எண்ணம் தெளிவாயினும் எழுதும் வார்த்தைகளும் முரண்படும் போது அங்கே புனிதம் தோற்கடிக்கப்பட்டு புரிதல் மரணிக்கிறது.
உங்களது இளகிய உள்ளம் உங்கள் கவிதைகளினூடே அறிய வருகிறது. பசப்பு வார்த்தைகளில் உள்ளம் பரிதவித்துவிடாமல் இந்த இணைய உலகின் கொடிய காற்று உங்கள் மேல் படாமல் காக்கவேண்டும் எனும் என் பரிதவிப்பே உங்களுக்கு எச்சரிக்கையாய் இன்சொற்களில் அறிவுரையாய் வெளிபப்டுகிறது.
தவறாகப்புரிந்து கொண்டிருப்பின் என்னை மன்னித்தருளவும். எண்ணத்தில் பட்டதை எழுதும் குணம் கொண்டவன் நான். புரிவீர்கள் என்றே நம்புகிறேன்.!
வாழ்த்துக்ளும் பாராட்டுகளும்..!

- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
rameshnaga wrote:
...ஒரு காட்டாறாய்..நீ என் மேல் பெருகுகையில்..
உன்னை எதிர்க்கும் விருப்பமின்றி மூழ்குகிறேன்..நான்.
அவள் கண்ணெதிரிலேயே...என் விருப்பத்துடன்
நான் களவாடப் படுவதைப் பார்க்க நேர்கையில்..
பெருகும் அவளின் கண்ணீரை..
அவளின் வெறிக்கும் கானல் வெளிப் பார்வையை..
என்னை நழுவ விடும் பீதியில் திகைக்கும்...அவளின் உணர்வுகளை..
உன்னுடைய முத்தங்களில் ஒன்று
என் மேல் கூடும் என்பதற்காக ...காயப் படுத்தியிருக்க வேண்டாம்.
புரிந்து கொள்ளும் குழப்பத்திற்கு இந்த வரிகள் தான் காரணம். கொஞ்சம் திருத்தினால் (அம்மா என்ற வார்த்தை எங்காவது தோன்றினால்) இன்னும் அழகாகும்!
"பெருகுகையில்.." இந்த வார்த்தை கோபத்தையும் குறிக்கும், கூடலையும் குறிக்கும்.
எனினும், கலை அவர்களின் பின்னூட்டம் மூலம் அனைவருக்கும் இதன் உண்மை அர்த்தம் புரிய வரும்....!
இருவருக்கும் பாராட்டுக்கள்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரொம்பவும் நன்றி! கலைவேந்தன் சார்!
ரொம்பவும் நன்றி!"அந்தப்பார்வை"
கவிதையில்.."அவளிடமிருந்துதான் என் சுவாசம் பிறந்தது"
"அவளோ..என்னை எழுதிய ஆசிரியை"
என்கிற வரிகள்..நான் "அம்மா"வைச் சொல்லும் வரிகளாக வைத்திருந்தேன்..அது புரிபடாமல்போய் விட்டத்தில் எனக்கும் வருத்தம்தான்.
அப்புறம் கலைவேந்தன் சார்..நீங்கள் ஈகரையின் மிக மூத்த உறுப்பினர். புதிதாய் சேரும் என் போன்றவர்களின் மீது நீங்கள் காட்டும் அக்கறை மிக உன்னதமானது. உங்களின் அறிவுரையும், வழிகாட்டுதல்களும் எங்களைப் போன்றோருக்கு மிக மிக அவசியம்.
என்னுடைய முன் பதில் உங்களைக் காயப்படுத்தியிருந்தால்..
என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்புகளை உங்களிடம் வேண்டுகிறேன்.
எப்போதும் ஈகரை தோழர்கள்,தோழிகளின் நல்லுறவை விரும்பும்..
ரமேஷ்.

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1