புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
25 Posts - 69%
heezulia
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
361 Posts - 78%
heezulia
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
8 Posts - 2%
prajai
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_m10"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்"....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 8:08 pm

உன்னை மறக்கச் சொல்லி கட்டளை இட்டேன் மனதை.
"மற" என்றதும் உன்னை நினைத்தது என் மனது.
அதன் ஏணியில் ஏறி நீ .....
என் கருவிழிகளின் மேல் நின்று கொண்டாய்.
என் இமைகளை "விருட்"டென மூடி உன்னை
வீழ்த்தவே நானும் முயற்சி செய்தேன்.
நீயோ...என் இமைகளிலிருந்து மெதுவாய் இறங்கி..
என் இதயத்தின் ஓரம் உரசி நின்றாய்.
"ஏதடா வம்" பெண என் வாயைத் திறந்து உன் பெயரைச் சொல்லி
நான் அதட்டிப் பார்த்தேன்..
பெயராய் நீயும் வெளியே வந்து..என் காதுகளில் நீ அமர்ந்து கொண்டாய்.
காதை மூடியும் கவிழ்க்கப் பார்த்தேன்...
ஆனால்..நீயோ..
சுடும் நீராய் உருகி..என் இதயம் நனைத்து..
என் கரு விழிகளின் மேல் தளும்பி நின்றாய்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 30, 2011 8:22 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 8:43 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 8:53 pm

இப்படி வரிகளில் காதலையும் கண்ணீரையும் சோகத்தையும் உருகவைக்கும் மனதையும் சந்தோஷத்தில் சிறகு விரிப்பதையும் படபடப்புடன் பட்டாம்பூச்சி பறப்பதையும் எளிய வரிகளில் கொண்டுவந்து உங்க கவிதைகளை ஆழ்ந்து வாசிக்க வைத்து மெய் மறக்க வைத்து உண்மை உணரவைத்து கவிதையை சிலாகிக்கவைத்து எங்கள் மனதில் நிலைத்து நிற்க வைத்துவிட்டீர்கள் ரமேஷ்...

இறைவன் தந்த வரம் உங்களுக்கு... அன்பு வாழ்த்துகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"மறக்கச் சொல்லிக் கட்டளை இட்டேன்".... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 8:59 pm

உங்களுடைய அன்பார்ந்த பாராட்டுக்களுக்கு நான் வேறென்ன சொல்ல..
என் மனமார்ந்த நன்றிகளைத் தாண்டி.
அன்புடன் ரமேஷ்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 10:21 pm

இன்னொரு காதல் நாடகம் தொடங்கி இருக்கிறது.. வாழ்த்துகளும் அனுதாபங்களும் ரமேஷ் நாகா அவர்களே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 11:07 pm

நன்றி!கலைவேந்தன் சார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 16, 2011 3:13 pm

rameshnaga wrote:நன்றி!கலைவேந்தன் சார்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக