புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
79 Posts - 66%
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
5 Posts - 4%
prajai
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
1 Post - 1%
nahoor
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
133 Posts - 74%
heezulia
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
8 Posts - 4%
prajai
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
2 Posts - 1%

Karthikakulanthaivel
பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_m10பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டீஸ்வரம் - துர்கை கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:06 am

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Durgai10

பட்டீஸ்வரம் என்பது கும்பகோணத்துக்கு தெற்கே பழையாறை என்கிற ஊருக்கு நடுவே இருக்கிறது. பழையாறை யாருடைய ஊர் தெரியுமா?

அது இராஜராஜசோழன் வாழ்ந்த ஊர். பிறந்த மண். வளர்ந்த பூமி.

பட்டீஸ்வரம் மிக அழகிய ஒரு கிராமம். மிகமிகத் தொன்மையான ஒரு கிராமம். இப்போதும் அங்கு இராஜராஜசோழன் வாழ்ந்த மாளிகை ஒரு மேடு போல இருக்கிறது. அங்கு சூலங்கள் நட்டு வழிபடுகிறார்கள். மிகப் பெரிய ஒரு ஆலமரம் அங்கு விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது. அந்த இடத்திற்கு போகும்போதே பழமையான, மிகத் தொன்மையான, பலர் வாழ்ந்து மறைந்த ஒரு இடத்திற்கு போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அந்த சோழன் மாளிகை மேட்டுக்கு அருகேதான் இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் மிகவும் நேசித்த துர்க்கை அந்த பட்டீஸ்வரம் துர்க்கை.. இது சோழர்களின் குலதெய்வம்.

வேறு எங்கோ தனியாக கோயில்கொண்டிருந்த இந்த துர்க்கையை எடுத்து, பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு முன்பாக பிற்காலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்த தனி சந்நிதி இப்பொழுது மிகப்பெரிய தனிக் கோயிலாக மாடங்களுடனும், அழகிய தரையுடனும், சிற்ப வேலைப்பாடுமிக்க தூண்களோடும் திகழ்கிறது. ஆறுகால பூஜையும் அற்புதமாக நடக்கிறது.

இந்த துர்க்கை பார்ப்பதற்கு மிக வனப்போடு இருக்கிறாள். கீழே உள்ள மிகப் பெரிய எருமை தலையில் கால்வைத்து ஊன்றி, எட்டு கைகளோடும் புன்னகை தவழும் முகத்தோடும் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.

அதென்ன பட்டீஸ்வரம் என்று பெயர்?

காமதேனுவின் மகளான கன்றுக்கு பட்டி என்று பெயர். பட்டி பூஜித்த ஸ்தலமென்பதால் இது பட்டீஸ்வரம் என்று பெயர் பெற்றது.

துர்க்கையால் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்துக்கு மக்கள் பலபேர் வந்து கூடி, பல்வேறு விதமான நன்மைகள் பெற்றுப் போகிறார்கள். நீங்கள் ஒரு முறை பட்டீஸ்வரம் வந்தால், பட்டீஸ்வர துர்க்கையை தரிசித்தால், அந்த துர்க்கையின் மீது பதிந்த உங்கள் பார்வையை வேறுபக்கம் திசைதிருப்புவது அவ்வளவு எளிதல்ல. அந்த அளவிற்கு ஈர்ப்பு சக்தி உடையவள் இந்தத்தாய்.

இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த தேனுபுரிஸ்வரர் கோயில் மிகமிகப் பழமை வாய்ந்தது.

திருஞானசம்பந்தர் இந்தக் கோவிலின் வாசலில் வெயில் தாளாமல் தவித்தபோது, பூதகணங்கள் முத்துப்பந்தல் ஏந்தி ஞானசம்பந்தருக்கு நிழல் கொடுத்தன என்று சொல்லப் படுவதுண்டு. இறைவன் சம்பந்தர் வரும் காட்சியைக் காண சற்று விலகிய நந்தி, அழகான கோவிலுக்கு நடுவே உள்ள குளம் என்று மிக இதமான ஒரு சூழ்நிலையில் கோயில் அமைந்திருக்கிறது. மக்கள் இந்த தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு அதிகம் வருவதில்லை. பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கிவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் உள்ளே போய்ப் பார்க்க, அம்மையும் அப்பனும் மிக அற்புதமாய் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

கோவிந்த தீட்சிதர் என்கிற ஒரு மகான் தஞ்சாவூரையும், குடந்தையையும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். பாடசாலைகள் நிறுவினார். ஏழைஎளிய மக்களுக்கு பலவகைகளில் உதவினார். இசை ஞானமும், வடமொழிப் புலமையும் கொண்ட அந்த தீட்சிதரை மந்திரியாகப் பெற்ற அரசன் அவருக்கு பல உதவிகள் செய்ய, அவன் அந்த உதவிகளைப் பெற்று, அவற்றையெல்லாம் மக்களுக்கே செலவழித்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. அவரை மக்கள் அன்போடு "ஐயன்" என்று அழைத்தனர். தஞ்சாவூரிலுள்ள ஐயன்கடை, ஐயன்குளம், ஐயன்தெரு போன்றவைகளெல்லாம் அவர் பெயரால் ஏற்பட்டவை.

அவருடைய சிலையும், அவருடைய மனைவியின் சிலையும், ஞானாம்பிகை என்கிற அம்பாள் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மெல்ல அந்தச் சிலையின் அருகே போய் அவர் விரல்களைப் பற்றிப்பார்த்தால், அந்தச் சிலையின் விரல்கள் ஒரு மனிதனின் விரல்கள் போலவே மிக மென்மையாக அழுந்தும் வண்ணமாக நமக்குப் படுகிறது. இந்த கோயிலுக்கு வந்தால் நீங்கள் நிச்சயம் இந்த அனுபவத்தைப் பெற முடியும்.

பட்டீஸ்வரம் துர்க்கை உங்கள் தொழிலில் மேன்மையும், சிறப்புமடைய வழி செய்பவள். அவளை வணங்கியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சமீபத்தில் கோவில் குடமுழுக்கு விழா நடந்தேறியது. கோவில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தவறாது ஒரு முறையேனும் பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலுக்குப் போய் துர்க்கையை தரிசித்துவிட்டு வாருங்கள். தலைகுனிந்து நமஸ்கரித்துவிட்டு வாருங்கள்.

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக