புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 11:31 pm

First topic message reminder :

சென்னை:

''இங்கும் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா இருக்கமாட்டேன்.''என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் மேலும் கூறியது.. ''சமீபகாலமாக பத்திரிக்கை மற்றும் பல்வேறு ஊடகங்களில் என்னைப் பற்றி வரும் செய்திகளை படித்து வருகிறேன் பல்வேறு செய்திகள் இப்படி இருந்தால் நல்லாயிருக்கும் என்று கூறும் வகையில் வருகின்றன. நல்ல பல செய்திகள் வந்தன.

இந்த அளவுக்கு ஊற்சாகம் அளித்ததற்கு நன்றி. முன்பே நான் நிருபர்களை சந்திக்க முடிவு செய்திருந்தேன். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவினால் அதை தள்ளிப்போட்டேன். தற்போது என் கவனம் முழுவதும் 'வேட்டைக்காரன்' படத்தில்தான் இருக்கிறது. அந்த படத்திற்கு பின் நிருபர்களை சந்திக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் தொடர்ந்து பலவிதமாக செய்தி வந்து கொண்டிருப்பது நல்லதில்லை என்பதினால் இப்போது சந்திக்கிறேன்.

நான் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நலத்திட்டங்களை செய்துவருகிறேன். ஒரு நாள் என் நல விரும்பி நண்பர் ராகுல்காந்திஜி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். பெரிய ஆள் எப்படி நம்மை அழைத்தார் என்று வியப்பாக இருந்தது. வாய்பை மிஸ் செய்யக் கூடாது என்பதினால் நானும் அப்பாவும் டெல்லி சென்று 1 மணி நேரம் ராகுலிடம் பேசினோம். மக்கள் இயக்கம் ரசிகர் மன்றம் குறித்து பேசினார்.

பேசினோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. நான் அரசியலுககு வருவதாக இருந்தால் ரசிகர்கள், பத்திரிக்கைகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை தெரிந்துகொண்டுதான் முடிவு செய்வேன். என் ரசிகர்களை கவனிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தமிழ்மக்களுக்கும், உலத்தமிழ் மக்களுக்கும் நல்லது செய்யக் கூடிய கட்சியாக இருந்தால் அதில் இறங்குவேன்.

நான் உண்ணும் உணவு, வசதி எல்லாம் தமிழ் மக்கள் கொடுத்தது அவர்களுக்கு நன்மை செய்யவே மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளேன்.காங்கிரஸ் கொள்கை பிடித்துள்ளது. ராகுல் இலக்கும் எனது இலக்கும் இளைஞர்கள் தான் என்பதால் அவரின் மீது மரியாதை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். இலங்கைத்தமிழர்கள் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்தவன் நான்.”என்றார் நடிகர் விஜய்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 14, 2009 4:48 pm

by விஜய் Today at 7:19 pm

இவரு ஏன் இப்படி முதல்ல அவரோட பிரச்சனைய பாக்க சொல்லுங்க அப்புறமா மக்கள பத்தி யோசிக்கலாம்.
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 705463 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 705463 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 705463

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 14, 2009 6:55 pm

இவரு ஏன் இப்படி முதல்ல அவரோட பிரச்சனைய பாக்க சொல்லுங்க அப்புறமா மக்கள பத்தி யோசிக்கலாம்.

சூப்பர்அப்பு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Sep 14, 2009 7:21 pm

திரைப்படத்தில் நடிக்க தெரியாமல் தடுமாறும் விஜய், உலக மேடையில் சிறப்பாக நடித்துள்ளார், அண்ணாக்கு பயம் வந்திட்டுது

ஒரு பழமொழி இருக்கிறாது, சரியாக உடன் ஞாபகம் வரல,

ஏதோ கற்பனையில் இருந்தவனுக்கு கட்டி இருந்த ஏதோ பறி போனதாகம், தப்பிததார் இளைய தளபதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 10:22 pm

தமிழனுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டாரு! உடனே டெல்லிக்காரன் கூட கூட்டுச் சேர்ந்துவிடுவார்!

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 1:45 am

சிவா wrote:தமிழனுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டாரு! உடனே டெல்லிக்காரன் கூட கூட்டுச் சேர்ந்துவிடுவார்!

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 677196 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 677196 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் - Page 2 677196

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக