புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_m10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10 
87 Posts - 61%
heezulia

34 Posts - 24%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

prajai

1 Post - 1%
kaysudha

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_m10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10 
423 Posts - 75%

80 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_m10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_m10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_m10பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெடரர் அதிர்ச்சி தோல்வி *அரையிறுதியில் சானியா ஜோடி

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Thu Jun 30, 2011 9:57 am

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி முன்னேறியது.
லண்டனில், 125வது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள பெடரர், பிரான்சின் சோங்காவை எதிர்கொண்டார். இதன் முதல் இரண்டு செட்களை 6-3, 7-6 என, பெடரர் வென்றார். எழுச்சி பெற்ற சோங்கா, அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்யும் ஐந்தாவது செட்டில், அசத்திய சோங்கா 6-4 என வென்றார்.
மூன்று மணி நேரம், 8 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 6-3, 7-6, 4-6, 4-6, 4-6 என்ற செட் கணக்கில், பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். விம்பிள்டன் தொடரின் அரையிறுதிக்கு சோங்கா தகுதி பெறுவது இதுவே முதன் முறை.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் டோகோவிச், ஆஸ்திரேலியாவின் பெர்னார்டை 6-2, 3-6, 6-3, 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நடால் வெற்றி:
மற்றொரு காலிறுதியில் உலகின் "நம்பர்-1 வீரர் ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் மார்டி பிஷ்சை 6-3, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
சானியா அசத்தல்:
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, ஸ்பெயினின் நூரியா, அரன்ட்ஜா ஜோடியை சந்தித்தது. இதன் முதல் செட்டை 6-3 என, ஸ்பெயின் ஜோடி வென்றது. இதையடுத்து இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற சானியா ஜோடி, 6-4 என கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டை, சானியா ஜோடி 7-5 என்று தன்வசப்படுத்தியது.
முடிவில் 3-6, 6-4, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சானியா மிர்சா, வெஸ்னினா ஜோடி, விம்பிள்டன் தொடரில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அசரென்கா அபாரம்:
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ஆஸ்திரியாவின் தமிரா பகை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசரென்கா, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ö குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, பல்கேரியாவின் பிரன்கோவாவை சந்தித்தார். இதில் 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில், போராடி வெற்றி பெற்ற பெட்ரா, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக