புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_m10தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 30, 2011 7:42 am

தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Large_266823

தமிழகத்தின் புதிய கவர்னர் யார் என்ற பரபரப்பு டில்லியில் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் கவர்னர் பொறுப்புக்கு வருவதற்கு பலரும் கடும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், மூன்று பேரின் பெயர்கள் உள்துறை அமைச்சகத்தின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. விரைவில் புதிய கவர்னர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்த இவர், தமிழகத்தின் கவர்னராக 1990-91ல், ஏழு மாதங்கள் மட்டும் இருந்தார். அப்போதைய தி.மு.க., அரசை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அது குறித்த அறிக்கையை அனுப்ப இவர் மறுத்தார்.அதன் பிறகு, பீகார் மாநில கவர்னராக அனுப்பப்பட்டார். பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட உத்ரகண்ட் மாநிலத்திற்கு முதல் கவர்னராகவும் இருந்தார். 2000 - 2003 வரை அங்கு கவர்னராக இருந்துவிட்டு, ஆந்திர மாநிலத்திற்கு கவர்னராக ஆனார். அதன்பிறகு, 2004ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்றார். சமீபத்தில் இவரது பதவிக் காலம் முடிந்தது. எனினும், புது கவர்னர் நியமிக்கப்படாததால் பர்னாலாவே, கவர்னராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். இதனால், இவர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளதால் அரசியல் கால சூழ்நிலைகளும் மாறியுள்ளதை கணக்கில்வைத்து, அதற்கு ஏற்ற வகையில் கவர்னர் நியமனம் இருக்க வேண்டுமென காங்கிரஸ் கருதுவதாக தெரிகிறது.

தமிழகத்தின் கவர்னர் பொறுப்புக்கு வருவதற்கு, முக்கிய தலைவர்கள் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக மார்க்ரெட் ஆல்வாவின் பெயர் அடிபடுகிறது. உத்ரகண்ட் மாநில கவர்னரான இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சோனியாவுடனும் நெருக்கமானவர். தென்மாநிலங்கள் ஏதாவது ஒன்றில் கவர்னர் பொறுப்பு வகிக்க வேண்டுமென்பது ஆல்வாவின் நீண்டநாள் ஆசை. மகாராஷ்டிராவில் கவர்னர் பதவி காலியானபோதுகூட அங்கு வருவதற்கு மிக கடுமையாக ஆல்வா முயற்சி செய்தார்.தமிழகத்தில் பர்னாலாவுக்கு அடுத்தபடியாக அந்த பதவியை, தான் கைப்பற்ற வேண்டுமென டில்லியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மிக நெருக்கமான நட்பையும் இவர் பெற்றிருப்பவர் என்பதால், காங்கிரசும் இவரது பெயரை முக்கியமாக பார்க்கிறது. எதிர்வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது, அதற்கு ஏற்ற வகையில் ஜெயலலிதாவுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளவோ, மேம்படுத்துவதற்கோ மார்க்ரெட் ஆல்வா வசதியாக இருப்பார் என்ற நோக்கில், இவரை நியமிக்கலாமா என்று காங்கிரஸ் நினைக்கிறது.

அடுத்து, ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யாவின் பெயர் அடிபடுகிறது. இவரிடம் இருந்த ஆந்திர மாநில முதல்வர் பதவியை பறித்து கிரண்குமார்ரெட்டியிடம் கொடுத்தபோதே காங்கிரஸ் மேலிடம் இவருக்கு கவர்னர் பதவி வாக்குறுதியை அளித்து இருந்தது. இவரை, தமிழக கவர்னராக நியமிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், எதிர்ப்பு கோஷ்டியினர் புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புகின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது, ஒரு கம்பெனிக்கு ஆதரவாக சில காரியங்களை ரோசய்யா செய்து கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு அது குறித்த வழக்கு நிலுவையில் தற்போதும் இருந்து வருகிறது. அம்மாநில லோக் ஆயுக்தா கோர்ட்டில் இந்த வழக்கு உள்ளது. எனவே வழக்கு விசாரணையில் உள்ள ஒரு நபரை, அரசியல் சாசன பதவியில் உட்கார வைக்கக் கூடாது என்று ரோசய்யாவின் எதிர்கோஷ்டி போர்க்கொடி உயர்த்தி வருகிறது.ஆனால் அந்த வழக்கு மிகவும் சாதாரணமான வழக்கு. அதில் ஒன்றுமே இல்லை. அதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. கவர்னராக பதவியேற்றாலும்கூட அந்த வழக்கால் ஒரு ஆபத்தும் இல்லை என, மேலிடம் கருதுகிறது. ஆனாலும் எதிர்கோஷ்டியினர், ரோசய்யாவுக்கு கவர்னர் பதவி வழங்கக் கூடாது என தீவிரம் காட்டுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், "கவர்னர் பதவி வழங்கினால் தமிழகத்திலோ அல்லது கர்நாடகத்திலோ வழங்குங்கள், வேறு வட மாநிலத்தில் வேண்டாம்' என்று, கடந்த வாரம் டில்லிக்கு வந்திருந்த ரோசய்யா கறாராக மேலிடத்தில் கூறிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், ஆல்வாவுக்கு நிகரான இடத்தில் ரோசய்யா பெயரும் இருக்கிறது.

கர்நாடக மாநில கவர்னராக இருக்கும் பரத்வாஜும், இனியும் அந்த மாநிலம் வேண்டாம் என்று மேலிடத்தில் சொல்லிவிட்டார். எடியூரப்பாவுடன் மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டே இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தனக்கும் மாற்றம் வேண்டுமென மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஜெயலலிதாவுடன், இவருக்கும் நல்ல நட்பு இருப்பதால், இவரது பெயரையும் காங்கிரஸ் தீவிர பரிசீலனையில் வைத்துள்ளது. இதனால், விரைவில் புதிய கவர்னர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்

தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? பதவியைப் பிடிக்க 3 பேர் மும்முரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக