புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_m10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_m10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_m10காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen

15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Wed Jun 29, 2011 4:25 pm

First topic message reminder :

நகரி, ஜூன்.29-

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. அக்கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதே சமயத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கருணாநிதி மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.

முதலில் கருணாநிதி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அனைவரும் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர். இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்துவதை அறிந்ததும் பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும் தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி மற்றும் உறவினர்களை பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் படம் பிடித்தனர்.

அப்போது செல்வி புடவையால் முகத்தை மூடிக் கொண்டார். அவருடன் வந்தவர்கள் புகைப்பட நிபுணர்கள் போட்டோ- வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி போட்டோ எடுத்தனர். இதனால் புகைப்பட நிபுணர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையறிந்ததும் வேத பண்டிதர்கள் அங்கு ஓடிச் சென்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழி பெயர்களில் அவர்களது குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Thu Jun 30, 2011 10:35 am

இனி கட்டாயம் கடை பிடிக்கிறேன் அண்ணா.. புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 10:41 am

அன்பு மலர் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 30, 2011 11:30 am

தாமு wrote:
பில்லா wrote:செஞ்ச பாவம் துறத்துது. ஐய்யோ பாவம்.

பில்லா யாரு ? காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 838572

உங்க முந்தய பெயர் என்ன? காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667
இவரு "அசுரன்" தாமு!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 11:32 am

கே. பாலா wrote:
தாமு wrote:
பில்லா wrote:செஞ்ச பாவம் துறத்துது. ஐய்யோ பாவம்.

பில்லா யாரு ? காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 838572

உங்க முந்தய பெயர் என்ன? காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667
இவரு "அசுரன்" தாமு!

சோகம்

நன்றி பாலா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 11:50 am

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667 காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667 காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667 காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667 காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667 காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் - Page 3 56667

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக