புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
First topic message reminder :
நகரி, ஜூன்.29-
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. அக்கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதே சமயத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கருணாநிதி மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.
முதலில் கருணாநிதி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அனைவரும் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர். இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்துவதை அறிந்ததும் பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும் தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி மற்றும் உறவினர்களை பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் படம் பிடித்தனர்.
அப்போது செல்வி புடவையால் முகத்தை மூடிக் கொண்டார். அவருடன் வந்தவர்கள் புகைப்பட நிபுணர்கள் போட்டோ- வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி போட்டோ எடுத்தனர். இதனால் புகைப்பட நிபுணர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையறிந்ததும் வேத பண்டிதர்கள் அங்கு ஓடிச் சென்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழி பெயர்களில் அவர்களது குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566492- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
[quote="கே. பாலா"]
krishnaamma wrote:இவங்க அவருக்கு தெரிஞ்சு வந்தாங்களா தெரியாம வந்தாங்களா ?
[/quote] அவரே இதெல்லாம் தெரியாம தானே செய்வாரு
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566503- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பகுத்தறிவு என்கிற போர்வையில் மக்களை எமாற்றும் துரோகிகள். இதற்கு மேலும் மக்கள் நம்பினால்
கடவுள்லலும் காப்பற்ற முடியாது.
கடவுள்லலும் காப்பற்ற முடியாது.
Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566578- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செஞ்ச பாவம் துறத்துது. ஐய்யோ பாவம்.
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர், சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வெங்கடேச பெருமாளை தரிசிக்க, திருமலைக்கு வந்திருந்த கருணாநிதியின் மகள் செல்வி, பேரன் கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் (செவ்வாயன்று) அதிகாலை வி.ஐ.பி., தரிசன நேரத்தில், கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் பங்குகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர், செல்வி, காவேரி மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிலரும், காளஹஸ்தி கோவிலுக்குச் சென்றனர்.சர்ப்ப தோஷ நிவாரணம், ராகு-கேது பரிகார பூஜைக்கு பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில், வாயு தலமான காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் நடத்தப்படும், ராகு-கேது பரிகார பூஜையில் செல்வி, காவேரி ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
கோவில் வளாகத்தில் ம்ருத்யஞ்ஜய லிங்கம் அருகே, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (செவ்வாயன்று) காலை 11 மணிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்குகொண்டு, தங்களது பெயர்களில் சிறப்பு பரிகார பூஜை செய்தனர். இந்த பூஜைக்குப் பின், கோவிலுக்குள் சென்ற இவர்கள் வாயுலிங்கேஸ்வர சுவாமி, ஞானபிரசூணாம்பிகை தயார் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தனர். பின், ம்ருத்யஞ்ஜய லிங்கம் அருகே கோவில் அர்ச்சகர்கள் இவர்களை ஆசிர்வதித்து, கோவில் பிரசாதங்களை வழங்கினர்.மாஜி முதல்வர் கருணாநிதி மகள் செல்வி, காவேரி கலாநிதி மாறன் ஆகிய இருவரும் கோவிலில் சாமி கும்பிடும் நேரத்தில், புகைப்படம் எடுக்க வேண்டாம் என, அவர்களுடன் வந்திருந்த பிரமுகர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்களை கேட்டுக் கொண்டனர். இதையும் மீறி, சில புகைப்படக்காரர்கள் படமெடுக்க முயன்றதால், அவர்களை விரட்டியடித்தனர்.
சாமி தரிசனத்திற்குப் பின், கோவில் வளாகத்தில் செல்வி, காவேரி, அவர்களுடன் வந்திருந்த சிலரும், சிறிது நேரம் ஓய்வாக உட்கார்ந்திருந்தனர். அப்போது, தெலுங்கு தினசரி புகைப்படக்காரர்கள் படம் எடுத்துச் சென்றனர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி, திகார் சிறையில் உள்ள கருணாநிதி மகள் கனிமொழிக்காக, அவரின்மற்றொரு மகளான செல்வி, காவேரி கலாநிதி மாறன் மற்றும் சிலருடன் சேர்ந்து ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினமலர்..

#566660பில்லா wrote:செஞ்ச பாவம் துறத்துது. ஐய்யோ பாவம்.
பில்லா யாரு ?
உங்க முந்தய பெயர் என்ன?
Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566664தயவு செய்து நீங்கள் இடும் பதிவு முன்பே இருக்கிராதா பாருங்கல் பிளீஸ்......
இவைகள் இரண்டும் இன்று இடப்பட்ட பதிவுகள் தான்
அதனால் பார்த்து இடவும்..... எடுத்த தளத்தின் பெயரையும் இடவும்
இவைகள் இரண்டும் இன்று இடப்பட்ட பதிவுகள் தான்
அதனால் பார்த்து இடவும்..... எடுத்த தளத்தின் பெயரையும் இடவும்
Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566704- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
தவறுக்கு சாரி தாமு அண்ணா..
அதர்க்காக இப்படேல்லாம முட்டுவது??
அதர்க்காக இப்படேல்லாம முட்டுவது??
Re: காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
#566714சாரி வேண்டாம் நண்பா பதிவை பார்த்து இடுங்கள் போதும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3