புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 2%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
420 Posts - 48%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
28 Posts - 3%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகளின் நினைவு அஞ்சலி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 7:27 pm

மடமட வெனப்படை யணியிடு எதிரியும் அருகின் வரப்புயலாய்
தடதட தடவென வெடியெழக் கரும்புலி உடைபட அழித்திடுவர்
திடமுடன் தனதுயிர் பொடிபட நூறென வெடியிடும் பலியாகி
கடமை தம் உயிரினும் எமதமி ழீழமண் விடுதலை பெரிதென்றார்

அலையிடு கடலினில் அதிபெரும் கப்பலும் அதிரிட இருபிளவாய்
வலையிடு மீன்களும் உறைந்திட அதிசய வகையினில் தூளாக
தலையது போயினும் தமிழது ஈழமும் பெரிதுதொரு நிதியென்றே
மலையென நின்றுயிர் விடும்கரும் புலிகளை மறுபடி காணோமோ ..................................

தேசத்தை யெண்ணி சிதறவெடித்துத் தீபமென்றானவரே - உங்கள்
பாசத்தை எண்ணிப் பாடுகிறோம் நீர் பாசத்தில் பெரியவரே
நேசத்தில் அன்னையாய் நெஞ்சினில் உறுதியும் நேர்மையைச் செயலினும்
ஆசையை நாட்டினில் கொண்டவரே உங்கள் ஆசைகள் நிறைவேறும்

நட்ட நடுநிசி தட்டில் சுதந்திரம் தருவதும் எவராமோ
முட்டவும் வானெழு சத்தமிட்டே வெடி விடவிடு தலை வருமோ
திட்டமிட்டே இனம் தேசம் அழித்திடு சிங்களம் முன்னாலே - கை
கட்டிநின்றே ஒருபிச்சையைக் கேளென காண்பவர் சொலலாமோ

சொட்டிட ரத்தமும் சிதறிட மேனியும் கொட்டிய குண்டுகளும்
பட்ட துயர்களும் பச்சிளம் மேனிகள் கட்டியே சுட்டதையும்
கட்டிய மனைகளும் மட்டமென்றானதும் காவிய உடல்களையும்
விட்டுமறந் திவர் விடுதலை தருவார் வேண்டிட நில் என்றார்

புத்தரின் வம்சமும் புகுந்திட ஈழமும் பொழுதினில் கறையாகி
தத்தம பங்கெனத் தரைதனை கொள்ளுவர் என்பது தெளிவாக
செத்து மடிந்தும்எம் சொத்தெனும் தேசத்தைக் காத்திடுவோ மென்றே
கத்தும் கரும்புலி காணஎழுந்தனர் காத்திட தமிழீழம்

தற்கொலைக் கரும்புலி தரணியில் அரசுகள் தவறெனக் குறைக்கூறி
முற்றும் பெரும்பிழை குற்றமென்றே புவி முழுவதும் சொன்னவர்கள்
முற்றும் விதிமுறை விட்டுப் பெரும்விசம் வைத்தவர் கொன்றதையும்
சுற்றும் சுழல் விரிகுண்டுகள் போட்டெமை கொன்றிட பேச்சிழந்தார்

சற்றும் இரங்கிடா சித்திர வதைகளை தமிழவர் மேனிகளில்
பற்றியி ழுத்தவர் வெட்டிதுடித்திட வேகும் நெருப்பிலிட
சுற்றிப்பெரும் தொகை சின்னவர் பெண்களை கொன்றவர் கொடியவரை
ஒற்றைவெடி தனில் ஒருஉயிர் நிறுத்துவ தெப்படித் தவறாகும்

ஈழதமிழ் நிலம் மீட்க வென்றே உயிர் நீத்தவர் கரும்புலியீர்
ஆழப் பெரும் அலை யாக எழுந் தோம் அதிருது உலகமின்று
நாலாம் சனல் பெருங்காட்சிதனில் புவி நாளும் திரும்பிடவே
காலம் எனும் பெருஞ்சக்கரம் சுழன்றிட காட்சிகள் மாறுதின்று

நாமும் உழைத்திட நானிலம் யாவிலும் நம்நிலை தெளிவாக
நாடும் மணித்திரு ஈழமும் தான் ஒரு முடிவென ஆக்கிடுவோம்
தூவும் மலர்களை வானில் இருந்திடும் தூயவர் உமைஎண்ணி
தாயின் தனித்திரு ஈழம் அமைத்திட உழைப்போம் ஒற்றிணைந்தே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:03 pm

அருமையான வரிகள் நன்றி kirikasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக