புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_m10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_m10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_m10பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:48 am

First topic message reminder :

பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று விமானப் பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று 90 நிமிடங்கள் தாமதமானது. இது பற்றி வந்துள்ள செய்தி:

நேற்று காலை 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானபோது பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணிக்கு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் உள்ளே சென்று தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தை இயக்கும் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தை ஒரு பெண் விமானி ஓட்டிச் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இதை கேட்டதும், பிரமோத் அமோல்கர் என்ற பயணி கூச்சலிடத் தொடங்கி விட்டார்.

அவர் சக பயணிகளிடம், பெண் ஓட்டிச் செல்லும் விமான பயணம் உத்தரவாதமாக இருக்காது. நான் சாக விரும்பவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் வீட்டையே சரியாக கவனித்து கொள்வதில்லை. விமானத்தை எப்படி ஒழுங்காக ஓட்டுவார்கள் என்றார்.

பிறகு விமானப் பணிப்பெண்களை அழைத்து பெண் விமானி விமானத்தை ஓட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக் கட்டாயமாக விமானத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்றனர்.இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரிடம் சுமார் 40 நிமிடம் சமரசம் செய்தனர்.

கடைசியில் அவரை விட்டு விட்டு செல்ல நினைத்தனர். இதற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரி ஒருவர், நான்தான் விமானத்தை ஓட்டப் போகிறேன் என்றார். அதன்பிறகு பிரமோத் விமானத்தில் ஏறினார். மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் ஏறும் சமயத்தில் பிரமோத் அலைபேசியில் தன் மனைவியுடன் பேசியதாகவும், அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. மனைவி மீது ஏற்பட்ட வெறுப்பில் பிரமோத் அப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது

இந்நேரம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 H

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 29, 2011 12:12 pm

இரண்டு விமானிகளில் ஒரு பெண் விமானி இருப்பதில் என்ன தவறு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 29, 2011 12:16 pm

ஏர் ஹோஸ்ட்டர்ஸ் பார்க்கும் போது மட்டும் பல்லு இளிக்குதோ
அவங்களும் பொண்ணுதான :farao:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 12:18 pm

ரஞ்சித் wrote:ஏர் ஹோஸ்ட்டர்ஸ் பார்க்கும் போது மட்டும் பல்லு இளிக்குதோ
அவங்களும் பொண்ணுதான பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 173465

அப்படி கேளுங்க பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 29, 2011 12:21 pm

அவனுக்கு வயித்தெரிச்சல் அதான் பெண் விமானம் ஓட்ட வேணாம்னு சொல்லுறான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:24 pm

ரேவதி wrote:
ரஞ்சித் wrote:ஏர் ஹோஸ்ட்டர்ஸ் பார்க்கும் போது மட்டும் பல்லு இளிக்குதோ
அவங்களும் பொண்ணுதான பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 173465

அப்படி கேளுங்க பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 677196

ஆமாங்க நான் முந்தி ஏர் இந்தியா வில் தான் போய்க்கிட்டிருந்தேன்.பூராவும் எக்ஸ்பாயார்டு டேட் ஆளுங்க ...
இப்ப நான் நான் அதுல போறதே இல்ல... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 12:59 pm

அவங்களும் டிரைன்னிங்க் எடுத்தவங்க தானே ? என்ன ப்ராப்ளம்? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 1:01 pm

krishnaamma wrote:அவங்களும் டிரைன்னிங்க் எடுத்தவங்க தானே ? என்ன ப்ராப்ளம்? அதிர்ச்சி

அவ்ருக்கு தான் ப்ராப்ளம் மேடம். அவர் வீட்டுலயும் பிராப்ளமாம் ....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Bபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Dபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Uபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Lபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 Aபெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 1:19 pm

வை.பாலாஜி wrote:இதுல பயப்பட ஒன்றும் தேவையில்லையே ,,, நான் இரண்டு முறை பெண் விமானி ஒட்டிய விமானத்தில் பயணம் செய்துயிருக்கின்றேன் ...

நீங்கள் ஏன் பயப்படனும்....நீங்க போனா அங்க இருக்கவாங்க பயபடாம இருந்தா சரி,....
பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655 பெண் பைலட்டா? வேண்டவே வேண்டாம் - விமானத்தை நிறுத்திய பயணி  - Page 2 230655

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 29, 2011 1:26 pm

இதுல பயப்பட என்ன இருக்கு >?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 1:49 pm

அப்துல்லாஹ் wrote:
krishnaamma wrote:அவங்களும் டிரைன்னிங்க் எடுத்தவங்க தானே ? என்ன ப்ராப்ளம்? அதிர்ச்சி

அவ்ருக்கு தான் ப்ராப்ளம் மேடம். அவர் வீட்டுலயும் பிராப்ளமாம் ....

அதுதானே ப்ராபளமே - வீட்டையும் பிளேனையும் போட்டு குழப்பிட்டார் . மனைவியை ஒன்றும் செய்ய முடியல ; அவர் வீரத்தை இங்கே கட்டிட்டார் . ஆமாம் அந்த பெண் பைலேட் சும்மாவா விட்ட அவரை ? கேஸ் ஏதும் போடலாயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக