புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10 
372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 10:20 am

First topic message reminder :

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 NT_095109000000

பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கை‌யோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.

இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.

பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.

தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:48 am

ஜாஹீதாபானு wrote:
ரிபாஸ் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமா பெரிய சாதனை பண்ணிட்டு தான சினிமாவ விட்டு போறாங்க அதான் கண்ணீர் வடிக்கிறாங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 677196

ஐயோ பாட்டி ,மெதுவா பேசுங்க இங்க அவங்களுக்கு பெரிய விசிறிகள் எல்லாம் இருக்காங்க அப்புறம் நமல அடிச்சிட போறாங்க சிரி சிரி
வரட்டும் ஒரு கை பார்த்துடுறேன் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 224747944

அய்யோ அப்ப நீங்கதான அது சொல்லவே இல்ல சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
யாருப்பா அது புதுசா சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 677196 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 677196 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 677196

புதுசு இல்ல பாட்டி அது பழைய பீசுதான் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 29, 2011 11:49 am

போய் வா ஆத்தா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 11:52 am

இன்னும் 10 வருடம் கழித்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
இல்லை பிரபு டேவாவுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பார்....
விடுங்க..... சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 29, 2011 11:54 am

உமா wrote:இன்னும் 10 வருடம் கழித்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
இல்லை பிரபு டேவாவுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பார்....
விடுங்க..... சிரி

சரியாச்சொன்னிங்க உமா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க

நேசமுடன் ஹாசிம்
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 29, 2011 11:54 am

ரேவதி wrote:இருங்க நீங்க மட்டும் தனியா ஓடதிங்க கூட சில விசிறிகளும் வருவாங்க இருங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
அடிக்க வருவாங்கன்னு சொன்ன எப்படி பயந்து ஒடுறாங்க பாரு ரேவ் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:55 am

உமா wrote:இன்னும் 10 வருடம் கழ்த்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
விடுங்க..... சிரி

10 வருடம் இல்ல அக்கா அடுத வருடமே வந்துடுவாங்க அம்மா ரோலுக்கு சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
அப்புறம் பாருங்க தாடிக்காரனுடன் விவாகரத்து என்று ஒரு நியூஸ் வரும் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:56 am

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இருங்க நீங்க மட்டும் தனியா ஓடதிங்க கூட சில விசிறிகளும் வருவாங்க இருங்க சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
அடிக்க வருவாங்கன்னு சொன்ன எப்படி பயந்து ஒடுறாங்க பாரு ரேவ் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:57 am

ரேவதி wrote:
உமா wrote:இன்னும் 10 வருடம் கழ்த்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
விடுங்க..... சிரி

10 வருடம் இல்ல அக்கா அடுத வருடமே வந்துடுவாங்க அம்மா ரோலுக்கு சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
அப்புறம் பாருங்க தாடிக்காரனுடன் விவாகரத்து என்று ஒரு நியூஸ் வரும் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572

ஐயோயோயோயோயோ.........
ஏன் தான் இப்படி நல்ல வார்த்தையா பேசுறீங்களோ ?
எங்கிருந்தாலும் எல்லோரும் நலமாக வாழ்க...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Aசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Bசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Dசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Uசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Lசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Lசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 Aசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 11:59 am

ஹாசிம் wrote:
உமா wrote:இன்னும் 10 வருடம் கழித்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
இல்லை பிரபு டேவாவுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பார்....
விடுங்க..... சிரி

சரியாச்சொன்னிங்க உமா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க

நடக்குற உண்மைகள் அது தானே ஹாசிம் ,,,,,
ஆனா, அவள் போடுற மேக்கப் க்கு இப்போவே அம்மா மாதிரிதான் இருக்கா...
ரேவதி சொன்ன மாதிரி, அடுத்த வருடமே வந்தாலும் வரலாம்....
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 168300

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 12:00 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
உமா wrote:இன்னும் 10 வருடம் கழ்த்து அம்மா ரோலில் நடிக்க வருவார்....
விடுங்க..... சிரி

10 வருடம் இல்ல அக்கா அடுத வருடமே வந்துடுவாங்க அம்மா ரோலுக்கு சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 755837
அப்புறம் பாருங்க தாடிக்காரனுடன் விவாகரத்து என்று ஒரு நியூஸ் வரும் சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 838572

ஐயோயோயோயோயோ.........
ஏன் தான் இப்படி நல்ல வார்த்தையா பேசுறீங்களோ ?
எங்கிருந்தாலும் எல்லோரும் நலமாக வாழ்க...

ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 44296 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 44296 சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 3 44296

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக