புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_lcapபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_voting_barபூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 10:09 am

First topic message reminder :

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 Milk-drink
ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல்
தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி
அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி
அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக்
கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு
முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை
செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை
அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக்
கொள்கின்றது.
நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டிபோல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது.

ஆனால் பூனை அப்படியல்ல. தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத்
திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய
பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள்
இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய
பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்துகொள்கின்றது. நாவின் மேற்பரப்பில்
பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே
சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. இதுதான்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக
எடுத்துக் கொள்ளாமல் விஞ்ஞான கண்கொண்டு வித்தியாசமாக நோக்கினால் அதன்
இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

புதிய உலகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:21 am

ரிபாஸ் wrote:
ரேவதி wrote:
ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

ரும் போட்டு யோசிபிங்களோ சிரி சிரி சிரி

அதல்லம் தானாக வருதுமா பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 755837

சிரி சிரி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:21 am

[quote="முரளிராஜா"]பூனையை பற்றிய ஒரு எலியின் (ரேவதி) பகிர்வு அருமை குஓட்டே
என்ன எலியா நண்பா சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 Logo12
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:21 am

ரஞ்சித் wrote:
முரளிராஜா wrote:பூனையை பற்றிய ஒரு எலியின் (ரேவதி) பகிர்வு அருமை சிரி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300

என்ன கிண்டலா பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 211781 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 211781

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 29, 2011 11:22 am

ரஞ்சித் wrote:
முரளிராஜா wrote:பூனையை பற்றிய ஒரு எலியின் (ரேவதி) பகிர்வு அருமை சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரஞ்சித், ரேவதி இந்த பக்கம் வருவதற்க்குள் ஓடிடுவோம் வாங்க சீக்கிரம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:23 am

ரேவதி wrote:
ரிபாஸ் wrote:
ரேவதி wrote:
ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

ரும் போட்டு யோசிபிங்களோ சிரி சிரி சிரி

அதல்லம் தானாக வருதுமா பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 755837

சிரி சிரி

பார்த்து சிரிங்க பிறகு நீங்களும் ஸ்ட்ரோ போட்டு குடிங்க வேண்டி வத்துடபோகுது பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 705463 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 705463

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 29, 2011 11:25 am

சிரிப்பு சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:27 am

முரளிராஜா wrote: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300

வந்துட்டாரு கருத்து கந்தசாமி பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:29 am

ரபீக் wrote:எனக்கு தெரியாதுப்பா !! பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 755837

அப்ப இதுக்கு முன்னாலே நீங்கதான் பூனைக்கு ஸ்ட்ரோ எடுத்து கொடுத்தமாதிரி சொல்லுரிங்க உங்களுக்கு தெரியான்னு ஏன் மாமு உங்களுக்கு வேண்டாத வேலயல்லாம் பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 3:46 pm

ரேவதி ஆத்தா எங்கூட்ல பூனை பால் குடிக்கும்போது மீசை தாடை எல்லாம் நனைகிறதேப்பா... இது எப்படி??? மகளே சென்னை வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் இரு... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 3:49 pm

ரேவதி wrote:
முரளிராஜா wrote: பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300

வந்துட்டாரு கருத்து கந்தசாமி பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 403484

ஹே வாலு அந்த பிள்ளை அமைதியா வந்து தேமேன்னு சிரிச்சிட்டு போகுது... நீ அதையும் விட்டு வைக்கலையா? பேரை பார்த்தியா கருத்து கந்தசாமியாம்ல பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 168300 என்ன தான் சொன்னாலும் ரேவதி நீ வெச்ச பேரு என்னமோ சூப்பர்.... பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக