புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
7 Posts - 64%
heezulia
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
8 Posts - 2%
prajai
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
4 Posts - 1%
mruthun
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_m10பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 10:09 am







பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Milk-drink
ஒரு பூனை எப்படி தனது தாடையும் கன்னமீசையும் நனையாமல்
தண்ணீரையோ பாலையோ அல்லது ஏனையத் திரவங்களையோ அருந்துகின்றது. நாய் நக்கி
அருந்தி தனது முகப் பகுதிகளை நனைத்துக் கொள்ளும். ஆனால் பூனையோ நக்கி
அருந்தினாலும் லாவகமாக அருந்துகின்றது. தனது மீசை தாடை எதையும் நனைத்துக்
கொள்வதில்லை. இது எப்படி? ஆராய்ந்தார்கள் நான்கு விஞ்ஞானிகள். இப்போது ஒரு
முடிவுக்கு வந்துள்ளார்கள். இது பௌதிகத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். பூனை
செயற்பாட்டு ரீதியாக புவியீர்ப்பு சக்திகளுக்கு எதிராக தனது ஜடத்துவத்தை
அல்லது சோம்பேறித்தனத்தை சமநிலைப்படுத்தியே தனது தாகத்தை தீர்த்துக்
கொள்கின்றது.
நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டிபோல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது.

ஆனால் பூனை அப்படியல்ல. தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத்
திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய
பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள்
இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய
பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்துகொள்கின்றது. நாவின் மேற்பரப்பில்
பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே
சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக்கொள்கின்றது. இதுதான்
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உண்மை. எந்த ஒரு விடயத்தையும் சாதாரணமாக
எடுத்துக் கொள்ளாமல் விஞ்ஞான கண்கொண்டு வித்தியாசமாக நோக்கினால் அதன்
இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

புதிய உலகம்



சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Jun 29, 2011 11:10 am

இந்த பொறுமை எலிய பிடிக்கும் பொது இல்லையே இந்த பூனைக்கு.. பைத்தியம்
இதற்க்கு ஒரு ஆராய்சி முடிவு வருமானு பாப்போம் ரேவதி...
சின்றெல்லா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சின்றெல்லா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:14 am

ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 29, 2011 11:15 am

எனக்கு தெரியாதுப்பா !! ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:15 am

ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

ரும் போட்டு யோசிபிங்களோ சிரி சிரி சிரி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 11:16 am

ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 29, 2011 11:18 am

பூனையை பற்றிய ஒரு எலியின் (ரேவதி) பகிர்வு அருமை சிரி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:19 am

ரேவதி wrote:
ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

ரும் போட்டு யோசிபிங்களோ சிரி சிரி சிரி

அதல்லம் தானாக வருதுமா பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 755837 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 755837



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Logo12
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 29, 2011 11:19 am

முரளிராஜா wrote:பூனையை பற்றிய ஒரு எலியின் (ரேவதி) பகிர்வு அருமை சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 29, 2011 11:20 am

உமா wrote:
ரிபாஸ் wrote:ஒருவேல பூனை ஸ்ட்ரோ போட்டு குடிக்கும் போலே சிரி சிரி

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 168300

அய்யோ பார்த்து சிரிங்க பல்லுக்குள்ள சுளிக்கிக போகுது உங்களுக்கு பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 403484 பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? 403484



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பூனை பால் குடிக்கும் போது ஏன் மீசை நனைவதில்லை..? Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக