புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை
ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.
இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”
“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.
“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”
சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.
“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.
சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைவர்களுக்குத் தடை; ஆனால் பெர்சே பேரணி நடக்கும்
பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.
“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.
“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.
பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

இளமாறன் wrote: உள்னாட்டு போர் வருமா ? மன்னர் என்ன சொல்கிறார்
அந்த அளவுக்கு வர வாய்ப்பில்லை, காரணம்.. இங்குள்ள மக்களை மிரட்டி ஆட்சி செய்வதில் வல்லவர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள். பத்திரிக்கைகள் அவர்கள் அளிக்கும் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும். இல்லையென்றால் கைது, லாக்கப் மரணம் போன்றவைகள் நடைபெறும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.

பெர்சே குறித்து கார்த்திக்கின் கேள்விக்கு எனது பதில்:
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nadesmani wrote:நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
வரவேண்டாம் ஐயா! நாளை கோலாலம்பூருக்கு வரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டார்கள். வரவேண்டும் என்றால் இன்றே வந்தால்தான் முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெர்சே பேரணி எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் முழுத் தோற்றமும் மறைந்துவிட்டது. இன்றைய நிலையில் இந்தப் பேரணி, மலாய் ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசாங்கமும், சீன, இந்தியர் வலிமையை நிரூபிக்கவும் நடைபெரும் ஒரு மாபெரும் போர்க்களம் என்றால் மிகையாகாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேவுக்கு அனுமதி கிடைத்து
சற்றும் எதிர்பாராதத் திருப்பம். மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்துவதற்கு போலீசார் தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர் என்று பெர்சே ஒரு டிவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, அச்செய்தி கூறியது.

மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேயிக்கு அனுமதி இல்லை
பெர்சே அதன் டிவிட்டர் செய்தில் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பேர்சே கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியிருந்தது:
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, என்று கூறிற்று.
ஆனால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு திருத்தம் அறிவிக்கப்பட்டது:
“வருந்துகிறோம். அவசரப்பட்டு விட்டோம். பெர்சே பிரதிநிதி மூன்று முறை கேட்டார், ‘இது அனுமதியா? போலீஸ்: ‘ஆம்.’ ஆனால் இப்போது போலீஸ் கூறுகிறது ‘உண்மையில் அது அனுமதியை மறுக்கும் கடிதம்’.”
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“எனக்குத் தெரிந்த வரையில், ஜூலை 9 க்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”, என்றாரவர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர் ஸுல்கார்னின் அப்துல் ரஹ்மான்தான் இது பற்றி தெரிந்திருக்கக்கூடிய முதல் மனிதர். ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு ஸுல்கார்னின்தான் சரியானவர். நான் தற்போதுதான் அவரிடம் பேசினேன். அனுமதி கொடுப்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவைல்லை”, என்றார் அமர்.

Similar topics
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4