புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_m10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_m10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_m10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_m10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_m10இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம்


   
   
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Tue Jun 28, 2011 10:16 pm


இந்தியாவில் தங்களது பூர்வீகத்தை தெரிந்து கொள்ள விரும்பும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் விண்ணப்பிக்கலாம் என, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம், "டிரேசிங் த ரூட்' என்ற பெயரில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகத்தை கண்டுபிடித்து தரும் பணியை துவக்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் பூர்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்தோட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம், கண்டி நகரில் உள்ள துணை ஹை கமிஷன் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது.

விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை 72 ஆயிரத்து 480 ரூபாய். விண்ணப்பிக்கும் போதே கட்டணத்தொகையை செலுத்திவிட வேண்டும். விண்ணப்பதாரரின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கட்டணத்தில், 48 ஆயிரத்து 320 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

இலங்கையில், கடந்த 1981ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 5.5 சதவீதம், இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் 12.7 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்தியில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர், அரசியல், வர்த்தகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணத்திற்கு, விளையாட்டுத் துறையில், இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விக்கெட்கீப்பர் முத்தையா முரளிதரனை கூறலாம்.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 10:22 pm

இதன் மூலம் என் மாமா மற்றும் சித்திகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்!



இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 29, 2011 5:05 am

சிவா wrote:இதன் மூலம் என் மாமா மற்றும் சித்திகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்!


என்ன ஆச்சு அண்ணா சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jun 29, 2011 5:39 am

நன்றி தாமு



சதீஷ்குமார்
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Eegarai.net_medium
இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655 இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 230655
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 29, 2011 7:52 am

தாமு wrote:
சிவா wrote:இதன் மூலம் என் மாமா மற்றும் சித்திகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்!


என்ன ஆச்சு அண்ணா இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் 440806

என் தாயாரின் பெரியப்பா இலங்கையில் உள்ளார். ஆனால் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் தெரியவில்லை! அவர் இப்பொழுது இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவரது வாரிசுகள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைத்தான் மாமா, சித்தி எனக் குறிப்பிட்டேன்!



இந்தியாவின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் வி‌ண்ணப்பிக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக