புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
83 Posts - 55%
heezulia
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_m10சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 28, 2011 6:04 pm

மதுரையில் டாக்டர் கு. கண்ணன் எழுதி தொகுத்த திருக்குறள் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உரைகள் தொகுப்பு) நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சாலமன்பாப்பையா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர், ‘’ தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர்.
ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.


அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை ஹிந்தி அழித்துவிடும் என நடந்த பிரச்சாரத்தால், தமிழகத்தில் ஹிந்தி கற்பது தடைபட்டது.
ஹிந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது.

ஹிந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். ஹிந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும்’’ என்று தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு பிரச்சாரம்தான் திமுகவின் அடித்தளம். இப்படியிருக்க திமுகவின் அபிமானி பேராசிரியர் சாலமன் பாப்பையா இப்படி பேசியிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


நன்றி நக்கீரன்

ராம்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 28, 2011 6:08 pm

காலம் கடந்து இந்த உண்மைய சொல்லி இருக்கும் ஐயா அவர்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.இத முன் கூட்டியே சொல்லி இருந்த உங்க கிட்ட படிச்சா மாணவர்களாச்சும் ஹிந்தி படிச்சு இருப்பாங்க இல்ல



சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Uசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Dசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Aசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Yசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Aசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Sசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Uசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Dசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி Hசாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 28, 2011 6:38 pm

உண்மையை தானே சொல்லியிருக்கிறார். சபாஷ்

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jun 28, 2011 7:12 pm

இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்ட தலைவர்களின் வாரிசுகள் இந்தியை நன்றாக கற்றுக்கொண்டு விட்டார்கள். தொண்டர்களின் பிள்ளைகள்தான் கொடிபிடிக்க
தேவைபடுவார்கள் என்று இந்தியை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளினார்கள்.
இது அனைத்து தமிழனுக்கும் தெரியும்.. அய்யா பாப்பையா அவர்களே உங்களுக்கு எங்கள் நன்றி..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 28, 2011 7:15 pm

சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி 224747944 சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 28, 2011 7:18 pm

உண்மையை இப்பவாது உரைத்ததுக்கு நன்றி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jun 28, 2011 7:31 pm

தமிழ் நாட்டை தாண்டி பாருங்கள். ஹிந்திஈன் அருமை புரியும்.
ஹிந்திஐ மட்டும் தமிழ் நாடு மக்கள் கற்று இருந்தால் இன்று தமிழ் நாட்டில் இருந்து இந்தியா பிரதமர் உருவாகி இருக்கலாம்...

தையவு செய்து பிள்ளைகளை ஹிந்தி படிக்க சொல்லுங்கள

கல்ஃப் நாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு ஹிந்தி கட்டாய்யம் தேவை.
சௌதி அரபியாவில் அரபிக்காரன் ஹிந்தி பேசுகிறான். இந்த அவலத்தை எங்கே போயி சொல்வது...
சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி 56667
பாப்பையா சொன்னது மிகவும் சரி ஆனதுதான்...

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Tue Jun 28, 2011 11:20 pm

அச்சா ஹை பாப்பையா ஸாப்...ஆப் சஹி பதாயா....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 12:36 am

ஒரு மொழியை கூடுதலாக கற்பதில் என்ன தவறு??? நேஷனல் லாங்குவேஜ் தெரியாமல் இருந்தால் சிரமம் தான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக