புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகனுக்கு மாதம் ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போகிறது ஏன் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
என் மகனுக்கு 2 வயது ஆகிறது மாதம் ஒரு முறை மூச்சு இழுத்தல் சளி , இருமல் வந்துவிடுகிறது, அவனுக்கு பால் , இனிப்பு , பாதாம் , ஆப்பிள் எதையும் சாப்பிட மறுக்கிறான் , பாலில் ஹார்லிக்ஸ் , போர்ன்விடா , காம்ப்ளான் எதை கொடுத்தாலும் , வேண்டாம் என சொல்கிறான் , சாக்லேட் விரும்புகிறான் , காப்பி , டீ , குடிக்கிறான் மற்றும் பழங்கள் சாப்பிடுகிறான் .... ஆனால் மாதம் ஒரு முறை நோய்க்கு ஆளாகிறான் (சென்ற மாதம் 25 ஆம் தேதி , இம்மாதம் நேற்று 27/05/2011 மூச்சு விட கஷ்ட படுகிறான், இருமல் வருகிறது ) எதனால் இப்படி ஆகிறது , அவன் சரியாக சாப்பிடுவது கூட இல்லை , இரு மாதங்களுக்கு முன்புதான் பூச்சி மாத்திரை கொடுத்து (ஒரு அரை கிலோ அளவிற்கு பெரிய நாக்கூ பூச்சிகள் உயிருடன் வந்தன) ......
1.கொஞ்சம் சொல்லுங்க அவன் ஏன் இப்படி உடல் நிலை சரி இல்லாமல் போகிறான் ?
2.அவன் நன்றாக சாப்பிட என்ன செய்வது ?
3.அவனுக்கு சிறந்த உணவாக என்னென்ன கொடுக்கலாம் ?
1.கொஞ்சம் சொல்லுங்க அவன் ஏன் இப்படி உடல் நிலை சரி இல்லாமல் போகிறான் ?
2.அவன் நன்றாக சாப்பிட என்ன செய்வது ?
3.அவனுக்கு சிறந்த உணவாக என்னென்ன கொடுக்கலாம் ?
முதலில் உங்கள் மகனை எப்பொழுதும் சுகாதாரமான சூழ்நிலையில் வளர்க்க வேண்டும். நாய், பூனைகளுடன் விளையாடினால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்த்துமா இருக்கிறதா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்! நோய் எதிர்ப்புச் சக்தி முகவும் குறைவாக உள்ளது.
துளசி, கற்பூரவல்லி இலைகளை அரைத்துக் குடிக்கக் கொடுத்து வரலாம். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான், ஆனால் ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகம் கொடுக்கக் கூடாது!
எதையுமே சாப்பிட மறுக்கிறான் என்றால் சிறந்த உணவை எப்படிக் கொடுப்பது?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சில குழந்தைகளுக்கு இப்படி தான் இருக்கும் என் பையனுக்கும் இப்படி தான் 15 நாளுக்கு ஒரு முறை இப்படி மூச்சு வாங்கும் சளி பிடிக்கும். சளி இருந்தால் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். சாப்பிட்டாலும் வாந்தி எடுப்பார்கள். என் பையனுக்கு நானும் எத்தனையோ டாக்டரிடம் காமிச்சேன் பலனில்லை. 7 வயதானால் சரியாகும் என்று சொன்னார்கள். அதே போல 7 வயது நிறைவடைந்ததும் சரியாகி விட்டது. இப்போது நலமாக இருக்கிறான். இப்போது என்ன உணவு கொடுக்குரிங்களோ அதையே குடுங்க. சளி மூச்சு வாங்குதல் இருமல் இருந்தால் சாப்பிட மாட்டார்கள். தண்ணீரில் அதிகம் விளையாட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு ஊத்துங்கள். மற்ற நாளில் உடம்புக்கு மட்டும் குளிக்க வைங்க. எல்லாம் சரியாகிடும் கவலை வேண்டாம்
அண்ணா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுத்தமாக வைதிருந்தாலே எந்த நோய்களுமே நெருங்காது...அவனுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களை கூட தண்ணீரில் கழுவி கொடுங்கள்...பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக் கொள்வார்கள், அதானாலே அதிக நோய்கள் ஏற்படும்...அவன் விளையாடும் இடத்தை கூட தூய்மையாக வைக்க சொல்லுங்கள்...மணலில் விளையாட அனுமதிக்க வேணா....காய்ச்ச நீரையே குடிக்க கொடுங்கள்...இனிப்புகளை தவிர்ப்பது நல்லது...
என் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத பொது டாக்டர் எனக்கு கூறியது...சாபிடவில்லையென்று கவலை வேண்டாம், அவன் விளயாட்டுதனத்தில் பசி எடுக்காது...சாதாரண உணவையே கொடுங்கள்..பழங்கள் நிறைய கொடுக்க வேண்டாம்.... அதிக அளவு பால், பருப்பு, கீரை, காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்....
மாதம் இரு முறை சிறிது வேப்பிலை கொலுந்த்தை அரைத்து சிறிய உருண்டையை அவனுக்கு சாப்பிட கொடுங்கள்...பூச்சிகள் வரவே வராது....
என் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத பொது டாக்டர் எனக்கு கூறியது...சாபிடவில்லையென்று கவலை வேண்டாம், அவன் விளயாட்டுதனத்தில் பசி எடுக்காது...சாதாரண உணவையே கொடுங்கள்..பழங்கள் நிறைய கொடுக்க வேண்டாம்.... அதிக அளவு பால், பருப்பு, கீரை, காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்....
மாதம் இரு முறை சிறிது வேப்பிலை கொலுந்த்தை அரைத்து சிறிய உருண்டையை அவனுக்கு சாப்பிட கொடுங்கள்...பூச்சிகள் வரவே வராது....
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
சரி நண்பர்களே அப்படியே செய்கிறேன் நன்றிகள் .....
உமா wrote:சுத்தமாக வைதிருந்தாலே எந்த நோய்களுமே நெருங்காது...அவனுக்கு விளையாட கொடுக்கும் பொருட்களை கூட தண்ணீரில் கழுவி கொடுங்கள்...பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக் கொள்வார்கள், அதானாலே அதிக நோய்கள் ஏற்படும்...அவன் விளையாடும் இடத்தை கூட தூய்மையாக வைக்க சொல்லுங்கள்...மணலில் விளையாட அனுமதிக்க வேணா....காய்ச்ச நீரையே குடிக்க கொடுங்கள்...இனிப்புகளை தவிர்ப்பது நல்லது...
என் மகளுக்கு உடல் நிலை சரியில்லாத பொது டாக்டர் எனக்கு கூறியது...சாபிடவில்லையென்று கவலை வேண்டாம், அவன் விளயாட்டுதனத்தில் பசி எடுக்காது...சாதாரண உணவையே கொடுங்கள்..பழங்கள் நிறைய கொடுக்க வேண்டாம்.... அதிக அளவு பால், பருப்பு, கீரை, காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்....
மாதம் இரு முறை சிறிது வேப்பிலை கொலுந்த்தை அரைத்து சிறிய உருண்டையை அவனுக்கு சாப்பிட கொடுங்கள்...பூச்சிகள் வரவே வராது....
தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி உமா .. இது அனைவருக்கும் பயன்படக்கூடிய
தகவல்கள் .......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- SHIVAKUMARஇளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
அக்கா ரொம்ப சந்தோஷம் உங்கள் பதிலை கண்டு , என் மொபைல் நம்பர் 7795695465 , திவ்யா 8453848100 , அக்கா நீங்க எப்படி இருக்கிறீங்க ? இப்போ இருக்கிற வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க , வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறோம், சூர்யா வேற அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகிறான் , சரியா சாப்பிட மாட்டேன்கிறான்.....உங்களை நலம் விசாரிக்க முடியவில்லை , உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லை மன்னிக்கவும் , office இல் நேரம் கிடைக்கவில்லை.. நேரம் கிடைக்கும் போதுதான் , தளத்திற்கு வருகிறேன் ...அக்கா
மஞ்சுபாஷிணி wrote:மாலை வீட்டுக்கு வந்தபின் போன் செய்கிறேன் சிவக்குமார்...
இப்ப தான் பார்த்தேன் இந்த திரி.... நீ சௌக்கியமாப்பா?
எங்களுக்குயெல்லாம் போன் பண்ண மாட்டீங்களா .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?
» மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தாய் தீக்குளித்து தற்கொலை
» ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2