புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_m10ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி


   
   
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 12:47 pm

விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மைக்கேல் யூஸ்னியை ரோஜர் ஃபெடரர் 6- 7, 6- 3, 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் செட்டை நன்றாக விளையாடியும் ரோஜர் ஃபெடரர் டை பிரேக்கரில் இழந்தார். அடுத்ததாக காலிறுதியில் பிரான்ஸ் வீரர் வில்ஃபிரெட் சொங்கவைச் சந்திக்கிறார் ரோஜர் ஃபெடரர்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால், 24ஆம் தரநிலையில் உள்ள அர்ஜென்டீனாவின் டெல் போட்ரோவை 7- 6, 3- 6, 7- 6, 6- 4 என்ற செட்களில் போராடியே வீழ்த்தினார்.

முதல் செட்டில் பெடரர் டை பிரேக் வரை செல்லக் காரணம் அவரது சில மோசமான ஷாட்களே. இதனல் டை பிரேக்கரிலும் யூஸ்னி 7- 5 என்று வெற்றி பெற நேர்ந்தது.

ஆனால் அதன் பிறகு ஃபெடரர் விழித்துக் கொண்டர். அபாரமாக சில ஷாட்களை ஆடாமல் விட்டார், அபூர்வமான வாலிகள், டிராப் ஷாட்கள், பேஸ்லைனிலிருந்து அபாரமான பேக் ஹேண்ட் ஷாட்கள் என்று அசத்தினார் ஃபெடரர்.

மற்றொரு ஆட்டத்தில் டெல்போர்ட்ரொ சரியான சவாலைக் கொடுத்தார். நடாலை இரு முறை டை பிரேக்கருக்கு இழுத்தார் ஆனாலும் முதல் முறை 8- 6, என்றும் இரண்டாம் முறை 7- 4 என்றும் போராடியே நடாலால் அந்த ஆட்டங்களை வெல்ல முடிந்தது.

இந்த இரண்டு டைபிரேக்கர்களையும் அவர் வென்றிருந்தால் நடால் பாடு திண்டாட்டமாகியிருக்கும். ஆனால் நடால் விடவில்லை. அந்த முக்கியக் கட்டங்களில் டெல் போட்ரோ டபுள் பால்ட்களையும், தவறுகளையும் செய்து தோல்வி தழுவினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 12:49 pm

பெடரர் சாம்பியன் ஆக வாழ்த்துக்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 1:09 pm

நானும் பெடரர் சைடு தான் ஜி.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Aஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Bஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Dஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Uஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Lஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Lஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி Aஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:17 pm

அப்துல்லாஹ் wrote:நானும் பெடரர் சைடு தான் ஜி.

நானும் புன்னகை



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:26 pm

கண்டிப்பாக அவருக்கு இந்த வெற்றி தேவைப்படும் ,,,கடந்த சில வருடங்களாகா அவருக்கு ஏற்பட்ட இறக்கம் குறைந்து மீண்டும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Tue Jun 28, 2011 2:21 pm

அதான் டெண்டுலுக்கரே நேரில் போய் வாழ்த்டிட்டாரே அப்புறம் என்ன ,இந்த முறை பெடேறர்தான் சாம்பியன் ,என்ன நடால பைனலில் வீழ்த்தினால் நன்றாக இருக்கும்

கே.சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக