புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
55 Posts - 63%
heezulia
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
50 Posts - 63%
heezulia
“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_m10“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Poll_c10 
15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 12:46 pm

“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு Doctorcoat

வெளிநாடுகளில் மருத்துவ கல்வி படிப்புகளுக்கு இந்திய மாணவ, மாணவிகளிடையே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சலுகைகளுடன் மருத்துவ கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களை வரவேற்கிறது. அகில இந்திய அளவில் 1,700 மக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலைமை உள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 31 ஆயிரத்து 172 எம்.பி.பி.எஸ் சீட்கள் மட்டுமே நிரப்பபடுவதால் டாக்டர்களின் எண்ணிக்கை பெருகி வரும் மக்கள் தொகையால் வருங் காலங்களில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மற்ற படிப்புகளை விட எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு அதிக “கிராக்கி’ நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எம்.பி.பி.எஸ் சீட்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது ரேண்டம் எண், ரேங்க் எண் வழங்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் சீட்கள் கிடைக்குமா, எதிர்பார்த்த மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என தவிப்பில் மாணவ, மாணவிகள் இருக்க…டாக்டர்கள் மோகத்தால், ஆசையால், கனவால், லட்சியத்தால் தற்போது வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, இந்தியாவில் இருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், பல்கேரியா, செக்கோஸ்லேவியா, ருமேனியா, அர்மேனியா, கிர்கிஸ்தான் உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இந்திய மாணவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. எனினும், அமெரிக்காவில் இப்படிப்பு முடிக்க 1-1.25 கோடி ரூபாய் வரை செலவாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் ஆங்கில மொழி பிரச்னை, விசா பிரச்னை, அதிக கல்வி கட்டணம் போன்றவற்றினால் இங்கு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக உலகம் முழுவதும் பிரிஷ்டிஷ் பாட திட்டம், அமெரிக்கா பாட திட்டம் என்ற இரண்டு பாட திட்டங்களின் மூலம் மருத்துவ கல்விகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு எம்.பி.பி.எஸ்க்கு பிறகு எம்.டி படிக்கும் நிலையில் வெளிநாடுகளில் ஆரம்பத்திலேயே எம்.டி படிப்புதான் கற்றுத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படிப்பில் அவர்கள் பெறும் மார்க்குகளின் அடிப்படையில் சில குறிப்பிட்ட துறைகளில் விசேஷ பயிற்சியை பெறலாம். இங்கு ஒரு ஆண்டு ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிய வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் மூன்றரை ஆண்டுகள் இவ்வாறு பணிபுரிய வேண்டும்.

வெளிநாடுகளை பொறுத்தவரை ஆங்கில புலமை, சீதோஷ்ண நிலைமை, இன மோதல்கள் பிரச்னை இல்லாதது, குறைவான கல்வி கட்டணம் உட்பட பல்வேறு அம்சங்கள் சாதகமாக நிலவுவதால் பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ படிப்புகளின் மீது இந்திய மாணவ, மாணவிகளின் பார்வை திரும்பி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தாலும் இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் “ஸ்கீரினிங் டெஸ்ட்’டில் தேர்வு செய்யப்படுவர்கள் மட்டுமே இங்கு டாக்டர்களாக பணியாற்ற முடியும். பொதுவாக இத்தேர்வு ஒரு ஆண்டில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கு பெற்றதில் சுமார் 1,200 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆனால் அமெரிக்கா பாட திட்டத்தில் கற்றுத் தரப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்தவர்களின் தேர்ச்சி சதவீதம் இந்த “ஸ்கீரினிங் டெஸ்டில்’ அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்புகளில் சேர்பவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் இந்தியாவில் புனேயில் கல்வி கற்றுத் தரப்படுகிறது குறிப்பிடதக்கது. பொதுவாக இந்தியாவை பொறுத்தவரை குஜராத், ஆந்திரா, தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை, திருச்சி, நெல்லை பகுதி மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே பாஸ்போர்ட், விசா அலுவலகங்களில் இந்திய மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை காண முடிகிறது.

இதுகுறித்து கேரியர் கேம்பஸ் குணசேகர், பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்வி நிறுவன துணைத் தலைவர் ஐசக் பாஸ்கர் ஆகியோர் கூறும் போது, “”இந்திய மாணவர்கள் இந்திய மெடிக்கல் கவுன்சில் அனுமதி பெற்ற மருத்துவ கல்வி நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக அனைத்து வசதிகளையும் கணக்கிட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக “டாக்டர்கள்’ கனவில், லட்சியத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் போதிய விழிப்புணர்வை அடைய வேண்டும்’ என்றனர்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு A“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு B“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு D“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு U“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு L“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு L“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு A“கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 12:49 pm

தகவலுக்கு நன்றி “கிராக்கி’---வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளுக்கு 154550
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக