புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 12:39 pm

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.

பெற்றோரின் பண ஆசையால் “செக்ஸ்” சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார். 200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், சுபைதா உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ்நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.


மாலை மலர்

karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Tue Jun 28, 2011 2:52 pm

என்ன கொடும சார் இது ,இதுல மாட்டுரா அத்தனை பேரையும் தொக்குள தொங்கவிடணும் ,அவன் குடும்பம் மொத்தைதையும் நடுதெருவுக்கு இழுக்கணும் அப்பதான் கொஞ்சமாவது அறிவு வரும் இது போன்ற நாய்களுக்கு

கே .சாமி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 5:17 pm

காக்கி போட்ட திமிர் அதான்!!!!!!!!!!!! இவணுகளால் காக்கிக்கு கேட்ட பெயர் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Pகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Oகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Sகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Iகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Tகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Iகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Vகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Eகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Emptyகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Kகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Aகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Rகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Tகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Hகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Iகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் Cகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 28, 2011 7:18 pm

மிகவும் வருத்தமான செய்தி

தர்மா1
தர்மா1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 26/06/2011

Postதர்மா1 Tue Jun 28, 2011 8:19 pm

இவனுக்கு அநேகமாக இந்த குழந்தை வயதில் ஒரு மகள் இருக்கும். ஆண்டவரே இந்த அப்பாவி குழந்தயை நல படுத்துவீராக

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jun 29, 2011 12:09 am

காக்கி போட்ட திமிர் அதான்!!!!!!!!!!!! இவணுகளால் காக்கிக்கு கேட்ட பெயர்
பணம் படுத்தும் பாடு என்ன கொடுமை சார் இது



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 12:31 am

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக