புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
221 Posts - 75%
heezulia
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_m10செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வ வரி வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 10:07 am

சென்னை, ஜூன் 27: செல்வ வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். 1993-94-ம்
ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான
வரித் துறை சார்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து,
பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர
நீதிமன்றத்தில், வருமான வரித் துறை சார்பில் 1997-ம் ஆண்டு வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை, 8.7.2010-ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்
நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், செல்வ
வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று நான் வேண்டுமென்றே எந்தத் தவறும்
செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் நான் செல்வ வரி கணக்கை தாக்கல்
செய்யவில்லை என்றால், எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி, என் தரப்பு கருத்தை
தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமான வரித்
துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை.
எனவே, வேண்டுமென்றே நான் எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து
என்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.இந்த
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், திங்கள்கிழமை
தீர்ப்பளித்தார். செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று
வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த
வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார
குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில்
கூறியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 10:08 am

சுத்தம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 10:12 am

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறத்தானே செய்யும் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 10:27 am

ரபீக் wrote:ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறத்தானே செய்யும் ?

ம.... சரிதான் ரபீக் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 10:31 am

அரசியலில் இதல்லாம் சாதாரணம் தான் ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக