புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இலவசத்தின் விளைவுகள்! Poll_c10இலவசத்தின் விளைவுகள்! Poll_m10இலவசத்தின் விளைவுகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசத்தின் விளைவுகள்!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jun 28, 2011 9:59 am

ட்டமன்றத்தேர்தலில்
ஜெ அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளான கிரைண்டர், மிக்சி, மின்விசிறி
மற்றும் மடிக்கணினி (Laptop) போன்றவற்றை மக்களுக்குக் கொடுக்க தமிழக அரசு
டெண்டர் விட்டு வருகிறது. தேர்தலில் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று
இருந்ததில் தற்போது சில கட்டுப்பாடுகள் விதித்து கொடுக்க திட்டமிட்டு
இருக்கிறார்கள்.

இலவசத்தின் விளைவுகள்! KK-Vs-J2006
தேர்தலில் கலைஞர் தொலைக்காட்சி கொடுத்த போது ஜெ எதுவும் இதைப்போல
அறிவிக்கவில்லை. பின்னர் கலைஞர் அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது நமக்கு
அனைவருக்கும் தெரிந்தது. இதில் இலவசத் தொலைக்காட்சி கலைஞருக்கு பெரும்
அளவில் வரவேற்ப்பை பெற்று ஓட்டுக்களை அள்ளித்தந்தது இருப்பினும்
பெருவாரியான தொகுதிகளை பெற முடியவில்லை அதனால் ஜெ கடந்த ஐந்து வருடமும்
கலைஞர் அரசை மைனாரிட்டி திமுக அரசு என்றே கூறி வந்தார். இந்தத்தேர்தலில்
கலைஞர் கிரைண்டர் இலவசம் என்று அறிவித்தவுடன் கடந்த முறை போல எதுவும்
கூறாமல் இருந்தால் இந்த முறையும் தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது என்று
கருதி வரைமுறையே இல்லாத அளவு இலவசங்களை அள்ளிக்கொடுத்தார் வாக்குறுதிகளாக.ஜெ இலவச வாக்குறுதிகளை தவறு என்று என்னால் கூற முடியவில்லை காரணம் எந்த ஒரு
கட்சிக்கும் இருக்கும் இயல்பான பயம் தான். நாம் கூறாவிட்டால் ஓட்டு வராமல்
போய் விடுமோ ஆட்சியைப் பிடிக்க முடியாதோ! என்ற காரணம் தான். கடந்த முறை
செய்த தவறை இந்த முறை செய்யக்கூடாது என்று இலவசங்களைக் ஜெ கூறினார் ஆனால்
இவர் செய்த தவறு அளவு கடந்த இலவசங்களை அறிவித்தது. இவை 70% மின்சாரத்
தேவையை சார்ந்தே இருக்கின்றன. ஏற்க்கனவே தமிழகம் மின்சாரத்தேவைகளால் திணறி
வருகிறது இந்நிலையில் அறிவிக்கப்பட்ட இலவசப் பொருட்கள் பயன்பாட்டிற்கு
வரும் போது மின்சாரத்தின் தேவை பன்மடங்காக அதிகரிக்கும்.

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jun 28, 2011 10:00 am

மக்கள் வழக்கமாக பொருட்களை வாங்கினால்
மின்சாரத்தேவையும் சீராக அதிகரிக்கும் தற்போது செப்டம்பர் மாதம் திடீரென்று
லட்சக்கணக்கான மின்சாரப் பொருட்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம்
முன்னேற்ப்பாடாக அதற்குத் தகுந்த வசதிகளை செய்து இருந்தால் மட்டுமே இதை
சமாளிக்க முடியும். ஏற்கனவே உள்ள மின்சாரப்பிரச்சனையே இன்னும்
தீர்க்கப்படவில்லை அப்படி இருக்கையில் புதிய தேவைக்கு என்ன
செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அரசுக்கு இருக்கும் ஒரே நல்ல விஷயம்
அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து இருக்கும் மழை அதிகம் பெய்து
கொண்டு இருக்கும் இதனால் மின் தேவை குறைந்து நீர் மின் உற்பத்தி அதிகமாக
வாய்ப்புண்டு. எனக்குத் தெரிந்து இது மட்டுமே அரசுக்கு இருக்கும் ஒரே
ஆறுதல்.

தற்போது கிரைண்டர் மிக்சி இலவசங்களால் இதை
தயாரிப்பவர்களின் வசூல் பெருமளவு பாதிக்கப்படலாம் ஏற்கனவே இலவசமாக
கிரைண்டர் மிக்சி வரும் என்று பலரும் தங்கள் திட்டத்தை ஒத்திப்போட்டு
இருக்கிறார்கள் இதனால் எங்கள் விற்பனை பெருமளவு பாதித்துள்ளது என்று கோவை
வியாபாரிகள் கூறியுள்ளனர். இங்கு தான் அதிகளவில் கிரைண்டர் உற்பத்தி
ஆகிறது. இந்த இலவசங்கள் கியாரண்டி இரண்டு வருடம் என்று வைத்துக்கொண்டால்
இரண்டு வருடத்திற்கு விற்பனையில் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதன்
பிறகு புது மாடல் புதிய வசதி என்று கொண்டு வந்து விற்பனையை இவர்கள்
மறுபடியும் உயர்த்த வேண்டும்.

மேற்கூறியவை இலவசங்களால் உள்ள
பிரச்சனைகள். தீமைகள் என்று இருந்தாலே நன்மைகளும் நிச்சயம் இருக்கும்
இருக்க வேண்டும். எனவே இதில் உள்ள நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

என்ன தான் இலவசங்களுக்கு எதிர்ப்பு
இருந்தாலும் அதே அளவில் ஆதரவும் இருக்கிறது. இன்னும் சில மக்களுக்கு
கிரைண்டர் மிக்சி என்பது எட்டாக்கனவாகவே இருக்கிறது. இவை அவர்களைப்
போன்றவர்களுக்கு சந்தோசமளிக்கும் செய்தி. நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு
வேண்டும் என்றால் இவை ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களுக்கு
இது பெரிய விஷயம் தான். இதில் என்ன காமெடி என்றால் இதைப்போல இலவசத்தை
எதிர்ப்பவர்களும் இதை வாங்க வரிசையில் நிற்பது தான் இலவசத்தின் விளைவுகள்! Icon_smile ஆசை யாரை விட்டது.

மடிக்கணினி

தற்போதைய கணினி உலகத்தில் மடிக்கணினி
அல்லது கணிப்பொறி அவசியத்தேவை ஆகி விட்டது. முன்பு ஆடம்பரப் பொருளாக இருந்த
கணினி தற்போது அத்யாவசியத் தேவைகளுள் ஒன்றாகி விட்டது. தற்போது கணினி
அதிகரிப்பால் கணினி சார்ந்த தொழில்கள் அதிகம் வளம் பெற வாய்ப்புண்டு.
இதற்கு மூன்று வருட கியாரண்டி இருப்பதால் ஹார்ட்வேர் சம்பந்தமாக பெரிய
அளவில் வருமானம் இருக்காது ஆனால் அவை தொடர்பான USB ஸ்டிக் மற்றும் சில
மென்பொருட்கள் போன்றவைகளின் விற்பனை அதிகரிக்கலாம். இணையம் தொடர்பான
நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் அதாவது ஏர்டெல், BSNL, ரிலையன்ஸ் போன்ற இணைய
வசதி தரும் நிறுவனங்களுக்கு அதிகளவில் வருமானம் பெருகும்.

முதல்கட்டமாக 9 லட்சம் மடிக்கணினிகள்
கொடுக்கப்படுகின்றன இதில் ஒரு லட்சம் பேர் புதிய இணைப்பு பெற்றாலே
அவர்களுக்கு எதிர்பாராத வரவு தான் காரணம் இந்த எதிர்பாராத வளர்ச்சி
அவர்களுடைய திட்டமிடுதலில் (தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்பு) இருந்து
இருக்காது. ஒவ்வொரு நிறுவனமும் இந்தக்கால அளவில் இவ்வளவு இலக்கை அடைய
தீர்மானித்து இருப்பார்கள் அவர்களுக்கு இவை நடுவே வந்த இன்ப அதிர்ச்சி.

கணினி என்றாலே தொடர்ந்து உடன் வருவது
ஆபாசம். ஆபாசத்தளங்கள் அல்லது படங்களை கடந்து வராத ஒரு வீட்டுக் கணினியைக்
காண்பது அரிது. அதே மாணவர்கள் என்னும் போது அதன் அளவு இன்னும் அதிகமாக
இருக்கும். எனவே ஆபாசப் படங்கள் புழக்காட்டம் அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கிறேன். படிப்பிற்காக நல்ல விசயங்களுக்காக எந்த அளவிற்கு
கணினிகள் மனிதனுக்கு பயன்படுகிறது அதே அளவிற்கு இதைப்போன்ற விசயங்களுக்கும்
பயன்படுத்தப்படுகிறது. இவையும் ஒரு காரணமே தவிர இவையே காரணம் அல்ல.
மொத்தமக்களில் பெரும்பாலனவர்கள் ஆபாசப்படங்கள் மற்றும் தளங்களை கடந்து
வராமல் இருக்கவே முடியாது. அது எதிர்பாராமலும் இருக்கலாம் விருப்பப்பட்டும்
இருக்கலாம்.
இது தவறு என்று என்னால் கூறமுடியவில்லை
இந்தக்காலக்கட்டங்களில் இவற்றை ஒதுக்கி வருவது என்பது நடைமுறையில் சிரமமான
ஒன்று தான் என்று தோன்றுகிறது காரணம் நாம் விரும்பவில்லை என்றாலும்
அதற்க்கான வாய்ப்புகள் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jun 28, 2011 10:04 am

பொங்கல் முதல் ஆடு மாடு கொடுக்கப்போவதாக
செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதை எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் என்று
தெரியவில்லை. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று என்னால் ஒரு முடிவிற்கு
(அனுபவம் இல்லாததால்) வர முடியவில்லை. இது பற்றி விரிவாக தெரிந்தவர்கள்
பகிர்ந்து கொள்ளலாம் குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்கள். கிரைண்டர் மிக்சி
மடிக்கணினி போன்றவை தரத்தில் எந்தப் பெரிய வித்யாசமும் இருக்கப்போவதில்லை
காரணம் அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படும் இயந்திரங்கள் ஆனால் ஆடு மாடு
நிலை வேறு. ஒரு சில நல்ல உடல்த் தகுதியுடன் இருக்கும் சில வயதானதாக
இருக்கலாம். எனவே இதை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை!

இலவசங்கள் இப்போதே இந்த அளவிற்கு உள்ளது
என்றால் இனி அடுத்த தேர்தலில் இலவச அறிவிப்புகள் எந்த அளவிற்கு இருக்கும்
என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் ஃப்ரிட்ஜ், வாஷிங்
மெஷின், குளிர்சாதனப்பெட்டி என்று நீளுமோ! தமிழகம் நிலையை நினைத்தால்
கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. திமுக அரசு செய்த இலவச விரையப்
பணத்தையும் ஜெ செய்யும் மற்றும் செய்யப்போகும் இலவச விரைய வரிப்பணத்தையும்
கொண்டு எத்தனை சிறப்பான அடிப்படை திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம் என்று
வரும் ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை. இலவசங்களுக்கு தடை வரும்வரை இதற்கு
ஒரு விடிவு காலமில்லை.

மக்களின் பிரச்சனை அடிப்படைப் தேவைகளான
தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், சிரமமற்ற
போக்குவரத்து, தரமான பொருட்களைக் கொண்ட ரேஷன் கடைகள் இவைகள் தான். இவைகள்
கடைசி வரை தமிழக மக்களின் கனவாகவே போய் விடும் போல உள்ளது. இலவசம் என்கிற
புலிவாலை அரசியல் கட்சிகள் பிடித்து விட்டதால் இதில் இருந்து மீண்டு
வரவேண்டும் என்றால் அதற்க்கு நீதிமன்றத் தடை மட்டுமே ஒரே தீர்வு.


நன்றி:கிரி



இனியொரு விதி செய்வோம்
இலவசத்தின் விளைவுகள்! Sஇலவசத்தின் விளைவுகள்! Emptyஇலவசத்தின் விளைவுகள்! Pஇலவசத்தின் விளைவுகள்! Emptyஇலவசத்தின் விளைவுகள்! Sஇலவசத்தின் விளைவுகள்! Eஇலவசத்தின் விளைவுகள்! Lஇலவசத்தின் விளைவுகள்! Vஇலவசத்தின் விளைவுகள்! Aஇலவசத்தின் விளைவுகள்! M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jun 28, 2011 10:07 am

மன்னிக்கவும். இப்பதிவை தயவு செய்து பொது கட்டுரைக்கு மாற்றி விடவும். நன்றி.



இனியொரு விதி செய்வோம்
இலவசத்தின் விளைவுகள்! Sஇலவசத்தின் விளைவுகள்! Emptyஇலவசத்தின் விளைவுகள்! Pஇலவசத்தின் விளைவுகள்! Emptyஇலவசத்தின் விளைவுகள்! Sஇலவசத்தின் விளைவுகள்! Eஇலவசத்தின் விளைவுகள்! Lஇலவசத்தின் விளைவுகள்! Vஇலவசத்தின் விளைவுகள்! Aஇலவசத்தின் விளைவுகள்! M
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக