புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு + தாம்பத்தியம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 12:57 am

First topic message reminder :

1. கூச்சம் வேண்டாம்

மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:09 am

36. இது நோய் அல்ல

ஆண், பெண் சேர்வதற்கு முன்பே விந்து வெளியாகும் நிலை (டழ்ங்ம்ஹற்ன்ழ்ங் உத்ஹஸ்ரீன்ப்ஹற்ண்ர்ய்) பல ஆண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. மோக உணர்வு திடீரென அதிகமாவதே இதற்குக் காரணம். பல நாள்களுக்குப் பிறகு தொடர்பு கொள்வதால் அதுவரை அடக்கி வைக்கப்பட்ட மோக, தாக உணர்வுகள் கட்டுக்கடங்காமல் தலைதூக்கி நிற்கும். இதனால் ஆண்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும்.

இதனால்தான் ஆண் உறுப்பில் விரைவில் விறைப்பு போய் விடுகிறது என்று மனம் கலங்குவர். இதை ஒரு பெரிய குறையாகக் கருதத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்வதால், நாளடைவில் இப் பிரச்சினை சரியாகிவிடும். இது நோய் அல்ல. மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதிலும் தவறில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:09 am

37. கரு உருவாகும் அதிசயம்

ஒரு ஆணுக்கு 2 முதல் 5 மில்லி லிட்டர் விந்து உற்பத்தியாகிறது; ஒரு மில்லி லிட்டர் விந்தில் 3 கோடி முதல் 5 கோடி உயிர் அணுக்கள் இருக்கும். உடலுறவுக்குப் பின், இந்தக் கோடி உயிர் அணுக்கள் அணி வகுத்துச் செல்ல, மாதத்தில் ஒரு முறை மட்டுமே வெளிவரும் பெண் முட்டை மட்டும் சுயம்வரம் போல் தனித்து நின்று கரு உருவாகிறது.

அதாவது ஒரே ஒரு உயிர் அணுவுடன் மட்டும் பெண் முட்டை சேர்ந்துவிட்டு, மற்ற கோடி உயிர் அணுக்களை அழித்து விடுகிறது. இந்த அதிசயம் கர்ப்பப் பைக்குள் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாத மாய சக்திபோல் நிகழ்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:10 am

38. "முட்டைக்கு' கணக்கு உண்டு

பெண்ணுக்கு மாதத்தில் ஒரு நாள் முட்டை வெளியேறுவதில் கணக்கு உண்டு. மனைவிக்கு மாதவிலக்கு வந்து எத்தனை நாளிலிருந்து எத்தனை நாள் வரையில் தொடர்புகொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக பெண்களுக்கு 28-30 நாள்களில் மாதவிலக்கு வருவது உண்டு.

அப்படி முறைப்படி தவறாமல் வந்துகொண்டு இருந்தால், அவர்களுக்கு 14, 16 நாள்களில் கருப்பையிலிருந்து பெண் முட்டை வெளியாகும். எனவே நான்கு நாள்கள் முன்பும், பின்பும் அதாவது 10-ம் நாளிலிருந்து 20 நாள்கள் வரை தொடர்ந்து உடல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு இருந்தால், இந்தக் கணக்கு எடுபடாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:11 am

39. "சமையல் அறையும்' முக்கியம்

இல் வாழ்க்கையில் கட்டில் அறையைப் போன்று சமையல் அறையும் முக்கியப் பங்கு வகிப்பதை மனைவி மறந்துவிடக் கூடாது. உணவில்லையென்றால் உல்லாசம் பொங்காது; சல்லாபம் நிலைக்காது. உடல் உறவுக்கு உணவு மிகவும் அவசியமானது. எனவே உணவின்றி உறவு இல்லை; உறவின்றி உணர்வில்லை; உணர்வின்றி உயிர் இல்லை. இதனால்தான் என்னவோ, முதலிரவின்போது பால்-பழம், தின்பொருள் நிறைய வைத்து தம்பதியினரை தனி அறைக்குள் அனுப்பும் வழக்கம் வந்ததுபோலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:12 am

40. இல்லறம் சிறப்படைய...

இல்லறம் நல்லறமாகச் சிறப்படைய தம்பதியினர் இருவரும் என்ன செய்ய வேண்டும்? கணவன் செய்ய வேண்டியவை: மனைவியைத் தவிர பிறர் எவரையும் நாடக்கூடாது; இன்னொருவளை இரண்டாம் தாரமாக மனத்தால்கூட நினைக்கக்கூடாது; மனைவியை அன்புடன் நடத்த வேண்டும்; சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி புண் படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மனைவி செய்ய வேண்டியவை: கணவனை கண்ணும் கருத்துமாக உபசரிக்க வேண்டும்; அவனுக்கு நல்ல தோழியாக, ஆசானாக, தனியறையில் நல்ல இணையாக, நல்ல வழிகாட்டியாக நடந்துகொள்ள வேண்டும்; கணவனுக்கு ஊக்கம் தந்து, மனம் அலைபாயாமல் தன்னிடமே நிலைக்குமாறு அவரை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து வாழ வேண்டும். குறிப்பாக எந்த விஷயத்துக்கும் பதற்றப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றம் இல்லையேல் வாக்குவாதம், சண்டையும் இருக்காது.

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக