புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_lcapசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_voting_barசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_lcapசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_voting_barசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_lcapசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_voting_barசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_lcapசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_voting_barசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?...

Page 2 of 2 Previous  1, 2

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jun 27, 2011 11:56 pm

First topic message reminder :

ஆம்! ஆரம்ப காலம் முதலே இப்படித்தான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள், சினிமாக்காரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று.

பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்கள் என்றாலே மோசமான நடத்தை உடையவர்கள் என்று ஒரு குறியீடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள் "அவள் நடத்தை கெட்டவள்" என்று! ஆனால் அப்படி சொல்பவர்கள் எல்லோரும் சினிமாவிற்கு அப்பாற் பட்டவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தனக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்காக இப்படி பல செய்திகளை திரித்துக் கூறுவார்கள்! எங்காவது ஒரு படப் பிடிப்பைப் பார்த்து விட்டால் போதும், உடனே அனைத்தையும் தெரிந்து கொண்டது போல் கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...

மேலும், சினிமா ஏஜெண்டுகள் (அரைகுறையானவர்கள்) பலரும், சினிமாவிற்கு புதிதாக வரும் பெண்களிடமும் "பல நடிகைகள் இப்படித்தான் வாய்ப்பு பெற்று முன்னேறினார்கள்" என்று கூறி அவர்களை ஏமாற்றி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பல சினிமாக்காரர்களும் தன்னோடு நெருக்கமாகப் பழக வில்லை என்பதால் அந்தப் பெண்களைப் பற்றி தவறாக கூறிக் கொண்டும் திரிகிறார்கள்!

நான் இங்கே இதைப் பதிவிட்டதான் காரணம் அதுவல்ல. சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்ற பட்டி மன்றமும் நான் தொடங்க வில்லை.

எனக்குத் தேவை, சினிமாவில் நடிப்பவர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்ல காரணம் என்ன?

ஒவ்வொரு உயிரினத்தையும் அதன் செயல்பாடுகளை, மற்றும் உருவத்தை வைத்துதான் பிரித்திருக்கின்றோம். இப்படி இருந்தால் தான் அவன் மனிதன். எனவே எல்லா மனிதனும் ஒரே எண்ணங்கள் உடையவர்கள் தானே... அப்படியிருக்கும் போது சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் கெட்டவர்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

"வாய்ப்புக் கிடைக்காதவரை, அல்லது தவறுகள் வெளியில் தெரியாதவரை எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்"

ஆனாலும் ஓட்டு மொத்தமாக சினிமாக்காரர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்?
அந்தக் காரணம் என்னவாக இருக்கும்.?... எதற்காக அப்படிக் கூறினார்கள்? நடத்தை சரியில்லாதவர்கள் என்று எதை வைத்து தீர்மானித்தார்கள்?

விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்...
சிறந்த கருத்தை சொல்பவர்களுக்கு பாராட்டும், புகழும் காத்திருக்கிறது!!

இந்தக் கேள்விக்கான பதிலை மட்டுமே எதிர் பார்க்கின்றேன்!

"அந்தப்பார்வை"

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jul 06, 2011 6:56 pm

பொதுவாக, மக்களிடம் முதலில் பிரசித்தம் பெரும் எதையும் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறப்பதில்லை!
உதாரணமாக, கேபிள் TV என்றால், அனைவருக்கும் SUN TV தான் நினைவுக்கு வரும். அரசியல்வாதி என்றால் அனைவருக்கும் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார்.
முக அழகுக்கு பூசும் கிரீம் என்றால் அனைவருக்கும் Fair & Lovely தான் நினைவுக்கு வரும். குளியல் சோப்பு என்றால் ஹமாம் தான் நினைவுக்கு வரும்.
இதைப் போலவே தான் சினிமாக்காரர்கள் என்றால் உடனே "மோசமானவர்கள்" என்று நினைவுக்கு வருகிறது!

சினிமா இன்று கண்டு பிடிக்கப் பட்டதில்லை! சினிமாக்காரர்கள் தவறானவர்கள் என்று சொல்லப் பட்டதும் இன்றல்ல! ஆனால், இன்றும் பலர் ஏன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்? காரணம், யாரும் சிந்தித்து முடிவெடுப்பதில்லை. எதையும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதும், மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே தானும் சொல்வதும் தான் இதற்குக் காரணம்.

சரி நாம் செய்திக்கு வருவோம்,
அதாவது, அந்தக்கால மக்கள் சினிமாக்காரர்களை தவறானவர்கள் என்று சொன்னார்கள் என்றால் அதற்கு காரணம் இருந்தது. அதில் ஒரு அர்த்தமும் இருந்தது!
ஏனென்றால்?... முதன் முதலில் சினிமாவைப் பார்த்த மக்கள், ஒரு வித கட்டுப் பாடுகளோடு வாழ்ந்து வந்தார்கள்! ஆண்களை, பெண்கள் நிமிர்ந்து கூட பார்க்காமல் வாழ்ந்த காலம் அது! அவர்களுக்கு சினிமா என்பது நடிப்பு என்றும், அது திரையில் தோன்றும் வெறும் பிம்பம் என்றும் தெரியாது. அதனால் அவர்கள் சினிமாவையும் நிஜம் என்றே நம்பினார்கள். அதுவும் ஒரு வாழ்க்கை தான் என்றும் கருதினார்கள். அசோகனையும், நம்பியாரையும் பார்த்த மக்கள் அவர்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்த கதைகளையும் நாம் அறிந்திருக்கலாம்!

அதுமட்டுமல்ல, நாம் இன்றெல்லாம் பேய், பூதங்கள் என்று எதையாவது பார்த்தால் தான் பயந்து ஓடுவோம். ஆனால் அந்தக் கால மக்கள், மனிதன் முகத்தைப் பார்த்தே பயந்து ஓடியிருக்கிறார்கள். ஆம், சினிமாவில் காட்டப் பட்ட CLOSE-UP காட்சியில் தோன்றிய மனிதனின் முகத்தை பார்த்ததும் "என்ன இது... உடம்பு இல்லாமல் வெட்டப்பட்ட தலை மட்டும் பேசுகிறது..?" என்று அலரி ஓடியிருக்கின்றனர். ஒரு படத்தில் இறந்து போன நடிகனை அடுத்தப் படத்தில் பார்த்த போது, அவனை பேய் என்று நினைத்தவர்களும் உண்டு.

இப்படி, சினிமா தோன்றிய ஆரம்ப காலத்தில் பல வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. அந்த வேடிக்கைகளில் ஒன்றுதான் இந்தப் பதிவின் தலைப்பும்.
அதாவது, சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்து ஆடுவதை அன்றைய மக்கள் தவறாக கருதினார்கள். மேலும், ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகனுக்கு மனைவியாக நடித்த ஒரு பெண், அடுத்த படத்தில் இன்னொருவனுக்கு மனைவியாக நடித்தாள். அதைப் பார்த்த அந்தக் கால மக்களுக்கு முதல் முறையாக சினிமாக்காரர்கள் மீது ஒரு தவறான எண்ணம் தோன்றியது! அடுத்து, ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகனுக்கு தங்கையாக நடித்த பெண், அடுத்தப் படத்தில் அதே நடிகனுக்கு மனைவியாகவும் நடிக்கிறாள்... அதைப் பார்த்ததும், "அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொள்வதா?!" என்று முகம் சுழித்து, முத்திரைக் குத்தினார்கள் "அவர்கள் நடத்தை சரியில்லாதவர்கள்" என்று! இந்தத் தவறான எண்ணம் தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

இந்தத் தவறான எண்ணத்தை புரிய வைப்பதற்காகவே, "கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை, கூத்தாடிக்கு முறையும் இல்லை" என்ற பழமொழியும் தோன்றியது. இதற்கு, கூத்தாடிகள் என்றால் முறை தவறி உறவு கொள்பவர்கள் என்று அர்த்தம் இல்லை. சினிமாவைத் தவறாக நினைத்தவர்களுக்கு விளக்கம் சொல்லவே இந்தப் பழமொழி தோன்றியது. ஆனால் அதையும் இன்று தவறாகப் புரிந்து கொண்டு கூத்தாடிகள் முறை தவறியவர்கள் தான் என்றும் சொல்லிக் கொண்டு திரிவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

ஆரம்ப கால மக்களுக்கு சினிமா என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தார்கள். அதனால் அவர்கள் அப்படிக் கூறினார்கள். ஆனால் இன்று திரைக்கதை முதல், எந்தக் காட்சிக்கு என்ன லென்ஸ் பயன் படுத்துகிறார்கள் என்பது வரையிலான அனைத்தும் தெரிந்திருந்தும், இன்னமும் "சினிமாக்காரர்கள் மோசமானவர்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பது நமது அறியாமையே !

மற்றபடி, எல்லா மனிதர்களும் காதலிக்கின்றனர்.... ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்தக் காதல் பிரியவும் செய்கிறது... ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களில் எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்கிறது... எத்தனையோ கள்ளத்தொடர்புகளை நாம் தினம் தினம் அறிகின்றோம்... ஆனால் அவர்கள் எல்லாரும் சினிமாவில் நடிக்கவில்லை!!

என்னதான் அறிவியல் வளர்ந்து கொண்டிருந்தாலும், சில விஷயங்களில் மனிதன் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை!
இன்னமும் உலக அழகி என்றால் ஐஸ்வர்யாதான் பலரது நினைவுக்கு வருகிறார்!
"ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி...." நாம் "அப்டேட்" செய்து கொண்டால் நல்லது...

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 06, 2011 7:07 pm

ANTHAPPAARVAI wrote:

சினிமா பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறீங்க
குயிலன் நீங்கள் சினிமா சம்பந்தப்பட்ட துறையில் இருக்கிறீங்களா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jul 06, 2011 7:30 pm

செய்தாலி wrote:
சினிமா பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறீங்க
குயிலன் நீங்கள் சினிமா சம்பந்தப்பட்ட துறையில் இருக்கிறீங்களா

ஆமாம் இல்லை நண்பா! ஜாலி ஜாலி

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 06, 2011 7:52 pm

ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:
சினிமா பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறீங்க
குயிலன் நீங்கள் சினிமா சம்பந்தப்பட்ட துறையில் இருக்கிறீங்களா

ஆமாம் இல்லை நண்பா! ஜாலி ஜாலி

பதில் எனக்கு விளங்கவில்லை விளங்கிவிட்டது ஜாலி ஜாலி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jul 06, 2011 8:02 pm

செய்தாலி wrote:
ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:
சினிமா பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறீங்க
குயிலன் நீங்கள் சினிமா சம்பந்தப்பட்ட துறையில் இருக்கிறீங்களா

ஆமாம் இல்லை நண்பா! ஜாலி ஜாலி

பதில் எனக்கு விளங்கவில்லை விளங்கிவிட்டது ஜாலி ஜாலி

கவிஞருக்கு சொல்லியா கொடுக்கணும். என்னா.... ஒரு கிண்டல்..!

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக