புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
15 Posts - 79%
heezulia
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
1 Post - 5%
Barushree
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
4 Posts - 5%
prajai
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_m10பெரியோருக்கு மரியாதை கொடுங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியோருக்கு மரியாதை கொடுங்க!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:36 pm

ஜூன் 27 - கூர்ம
ஜெயந்தி!

நம்மை விட வயதில் மூத்தவர்களிடம், மரியாதையாக நடந்து கொள்ள
வேண்டும். குறிப்பாக, நம் தாத்தாக்களின் மனம் புண்படாமல் பேச வேண்டும்.
இல்லாவிட்டால், இந்திரனுக்கு ஏற்பட்ட கதி தான் அவ்வாறு பேசுவோருக்கும் ஏற்படும்.
முனிவர்களில் மகா பெரியவரான துர்வாசர், வைகுண்டம் சென்று, மகாலட்சுமியிடம் பெற்ற
மாலையை, யானை மீதேறி வந்த இந்திரனிடம் அளித்தார். பெரியவர்கள் பிரசாதம் கொடுத்தால்,
கண்ணில் ஒற்றி, வாங்கிக் கொள்ள வேண்டும்; குறிப்பாக, மாலையை கழுத்தில் அணிந்து
கொள்ள வேண்டும். ஆணவம் பிடித்த இந்திரன், அதை கழுத்தில் அணியாமல், யானையின்
மத்தகத்தில் வைத்தான். யானை, தன் குணத்துக்கேற்ப அதை எடுத்து, காலில் போட்டு
மிதித்து விட்டது.
துர்வாசருக்கு கடும் ஆத்திரம். மகாலட்சுமியின் பிரசாதத்தை
அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டு
விட்டார். இந்திரன் பதறிப் போய் அவரது காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டு
கொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது; அரக்கர்களின்
ஆதிக்கம் ஓங்கியது. இதுபற்றி, பிரம்மாவிடம் தெரிவித்தான் இந்திரன். அவர்,
மகாவிஷ்ணுவிடம் விஷயத்தைச் சொன்னார்.
அவரிடம், "இந்த பிரச்னை தீர, தேவர்கள்
வலிமை பெற்று, அரக்கர்களை ஒடுக்கி வைக்க வேண்டும். அதற்கு, பாற்கடலைக் கடைந்து
அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது
சாதாரணமானதல்ல. அரக்கர்களுடன் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் கடலைக் கடைய
அழைக்க வேண்டும். அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை நான்
பார்த்துக் கொள்கிறேன்...' என்றார் மகாவிஷ்ணு.
விஷ்ணுவின் யோசனைப்படி,
பாற்கடலைக் கடைய மேருமலையையே மத்தாக பயன்படுத்தினர். மத்தை இழுக்கும் கயிறாக மாற,
வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை, வெளிக்காட்டும்
வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்து கடலைக்
கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச்
சிக்கிக் கொண்டது. உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி, கடலுக்குள் சென்றார். தன்
வலிமையைப் பயன்படுத்தி, மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். பின்னர்
தேவாசுரர்கள் எவ்வித சிரமமுமின்றி கடலைக் கடைந்தனர்.
வலி தாங்காத பாம்பு
விஷத்தைக் கக்க, அதை சிவபெருமான் எடுத்துக் கொண்டார். பார்வதிதேவி அவரது கழுத்தைப்
பிடிக்கவே, அது கழுத்தில் தேங்கி, "நீலகண்டன்' என்று பெயர் பெற்றார். "கண்டம்'
என்றால், "கழுத்து!' நீல நிறமுள்ள விஷத்தைக் கழுத்தில் கொண்டவரே நீலகண்டன்.
ஒருவழியாக அமிர்த கலசம் வெளியே வந்தது. அதை, தேவர்களுக்கு முதலில் கொடுத்த விஷ்ணு,
அசுரர்களை மோகினி வடிவெடுத்து மயக்கி ஏமாற்றி விட்டார். தேவர்கள் சாகா நிலை
பெற்றனர். பின்னர் எளிதாக அவர்கள் அசுரர்களைத் தோற்கடித்தனர்.
ஆமை, தன் உடலை
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது,
மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, "ஒருமையுள் ஆமை போல்
ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து...' என்கிறார் வள்ளுவர். இந்த அரிய
தத்துவத்தை ஆமை அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின்
வடமொழிச் சொல்லே, "கூர்மம்!' ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற
ஊரில், கூர்ம அவதாரத்துக்கு கோவில் இருக்கிறது. இவரை, "கூர்மநாதர்' என்கின்றனர்.
மூல ஸ்தானத்தில், ஆமை வடிவில் இருக்கிறார் பெருமாள்.
ஒரு பெரியவரை அவமதித்ததால்
ஏற்பட்ட பலன்களைக் கவனித்தீர்களா! இனியும், நம் பெரியவர்களை, "யோவ் பெருசு' என்று
கேலியாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசக் கூடாது. நல்ல நாட்களிலும், இன்டர்வியூ
முதலான முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்லும் போதும், அவர்களின் காலில் விழுந்து ஆசி
பெற வேண்டும். பெரியவர்கள் அவமதிக்கப்படும் நாடு நன்றாக இருக்காது என்பதைப்
புரிந்து, இனியேனும் நடந்து கொள்வோம்!
***

- தி. செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 5:37 am

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக