புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Poll_c10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Poll_m10கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%
Balaurushya

prajai

mohamed nizamudeen

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 27, 2011 1:11 pm

கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்தவர் சுதீர். இவரது மனைவி சுபைதா. இவர்களின் 14 வயது மகள் விஜயாவை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டனர். இதற்காக சினிமா ஏஜெண்டு ஒருவரை சந்தித்தார். அவர் அந்த மாணவியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிலருடன் உல்லாசமாக இருக்க வைத்தார்.

இதற்காக மாணவியின் பெற்றோருக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் மயங்கிய பெற்றோர் மீண்டும் மாணவியை பலருடனும் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் பெற்றோருக்கு விபசார புரோக்கர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலம் சினிமா உலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மாணவி விருந்தாக்கப்பட்டார்.

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரின் பிடியில் இருந்து தப்பி உறவினர்கள் உதவியுடன் எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் விசாரணை நடத்தி மாணவியின் பெற்றோரை கைது செய்தனர். விபசார பெண் புரோக்கர் ஜெசிமோள் என்பவரும் பிடிபட்டார்.

மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் குமரி மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர்கள் யார்? என்று விசாரணையை முடுக்கி விட்டனர்.

குமரி மாவட்டம் கண்ணுமாமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது.

காண்டிராக்ட் தொழிலில் அதிகாரிகள் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள அவர் மாணவியை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்த அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

மாணவியை மேலும் பலர் சீரழித்த விபரமும் தெரியவந்தது. அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன், எர்ணாகுளம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி செயலாளர் தாமஸ்வர்கீஸ், அவரது கூட்டாளி சுராஜ் உள்பட 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை முதன் முதலாக பாலியல் பலாத்காரம் செய்தவர் மலையாள நடிகர் விஜயன். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் ஜெசிமோளும் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கோவையைச் சேர்ந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தாரைவார்த்தது தெரிய வந்தது.

இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் நேற்று கோவையில் முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குருடம்பாளையம் மணி நகரைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி முருகேசன் பிடிபட்டார். அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.

மாணவி கற்பழிப்பில் கோவையைச் சேர்ந்த மேலும் 9 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களையும் பிடிக்க தனிப்படை போலீசார் இறங்கி உள்ளனர்.

வழக்கில் நேரடியாக தொடர்பு உள்ளவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாணவியிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த கேரள குற்றபிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதற்கு முன்பு உள்ளூர் போலீசார்தான் மாணவியிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்திருந்தனர். அதில் குளறுபடி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.

மாலை மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 1:17 pm

இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Uகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Dகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Aகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Yகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Aகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Sகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Uகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Dகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Hகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு A
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 27, 2011 1:18 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
சியர்ஸ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Aகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Bகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Dகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Uகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Lகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Lகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு Aகேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 1:29 pm

அடப்பாவிகளா, பெற்றோர்களா அவர்கள்? கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 44296 பாவம் அந்த சின்ன பெண் சோகம்

இந்த போலீசாவது உருப்ப்டியாக கேஸ் நடத்தினா சரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 27, 2011 1:30 pm

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 56667 கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 56667 கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 502589

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 1:31 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 453187 கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 453187 கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 453187

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 2:06 pm

[quote="உதயசுதா"]இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.குஓட்டே
அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 2:08 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

அவர்கள் எல்லாரும் சௌதி அரபியாவில் இருந்திருந்தால் இநேரம் அவர்கல்து தலை துண்டாக்க பட்டிருக்கும்.
உலகதுலே பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எது என்றாள் அது சௌதி அரபியதான்

பாரதி பாலமுருகன்
பாரதி பாலமுருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011

Postபாரதி பாலமுருகன் Mon Jun 27, 2011 2:29 pm

அவ்ளோ பேரையும் வெட்டி கூறு போடணும்..

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Jun 27, 2011 4:09 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தண்டனை தரும் முன் அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரணும்.
தன் பெண்ணை சீரழித்த அந்த மிருகங்களுக்கு தரும் தண்டனை இவர்களை போல பேராசை படும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக