புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Poll_c10ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Poll_m10ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram

21 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 7%
Karthikakulanthaivel

3 Posts - 4%
manikavi

2 Posts - 3%
T.N.Balasubramanian

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

Srinivasan23

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

47 Posts - 48%

34 Posts - 35%

6 Posts - 6%

3 Posts - 3%

2 Posts - 2%

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 1:18 pm

திண்டுக்கல்:""ஊழலுக்கு எதிரான போரை நான் முன்பே துவக்கி விட்டேன்,'' என மாணவியின் கேள்வி ஒன்றுக்கு அப்துல்கலாம் பதிலளித்தார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 1:19 pm

இவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என பெருமையாக இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 1:22 pm

அப்துல் கலாம் சார் நீங்க மட்டும் நல்லவரா இருந்தா போதாது.எனக்கு தெரிஞ்சு நீங்க குடியரசு தலைவரா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி
எல்லாருக்கும் அறிவுரை தான் சொல்லிட்டு இருக்கீங்களே தவிர ஊழலுக்கு எதிரா எதுவும் செய்தா மாதிரி தெரியலை.

ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Uஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Dஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Aஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Yஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Aஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Sஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Uஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Dஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் Hஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக