புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
30 Posts - 50%
heezulia
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
72 Posts - 57%
heezulia
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_m10கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:51 am

தனக்கென "முள்ளிவாய்க்கால்' என்ற பெயரில் வலைப்பூவை (Blog) ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் தொல். திருமாவளவன். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சிக்காரரின் கணினி மையத்தில் மையத்தில் அந்தப் பணியில் இருந்த திருமா, "தோல்வியை எதிர்பார்த்தேன். இப்படிப் படுதோல்வியை எதிர்பார்க்கவில்லை' என்று வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவரது முதல் பத்திரிகை பேட்டி இதுதான்:

"தேர்தல் என்றாலே வெற்றி - தோல்வி சகஜம்தானே. தோல்விக்கான அறிகுறிகள் முன்னரே தெரிந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நடந்து கொண்ட முறை தேர்தலுக்கு முன்னரே கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடையே பெரிய நம்பிக்கையின்மையை உருவாக்கி விட்டது. அது, தி.மு.க.வை உருட்டிமிரட்டி 63 இடங்கள் பெற்றபோதே திமுக தொண்டர்கள் நொந்து போனார்கள். அப்போதே நான் கலைஞரிடம், "மத்திய அரசிலிருந்து விலகி வாருங்கள்; காங்கிரஸைக் கழற்றி விடுவோம்' என்றேன். நடக்கவில்லை. எனவே, அடிமட்ட அளவில் தி.மு.க. தொண்டர்களிடம் உற்சாகமும், எழுச்சியும் இல்லை. இந்தக் காரணத்துடன் மற்ற காரணங்களும் சேர்ந்து கொண்டன. தலைவர்கள் மத்தியில் இருந்த உறவு தொண்டர்கள் மத்தியில் இல்லாததும் முக்கிய காரணம்.'

அலைவரிசை ஊழலும், கலைஞர் குடும்ப அரசியலும் முக்கியக் காரணங்கள் என்று கருதுகிறீர்களா?

"ஏன் அவற்றை மட்டும் சொல்கிறீர்கள்? விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஈழத் தமிழர் பிரச்னை என்று ஒவ்வொரு பிரச்னையும் எங்கள் அணியின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லலாம். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழகம் மீண்டும் சினிமா மாயையில் சிக்கிக் கொண்டதோ என்று கூடத் தோன்றுகிறது.'

பா.ம.க.வும் நீங்களும் கைகோர்த்துக் கொண்டதை, உங்கள் இரு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் விரும்பாததே தோல்விக்குக் காரணம்தானே?

"இது தவறு. எங்கள் இரு கட்சித் தொண்டர்களும் பரஸ்பரம் இணைந்து வேலை செய்தார்கள். நாங்கள் வலுவாக இருந்த பகுதியில் எங்கள் வோட்டு அவர்களுக்கும், அவர்கள் செல்வாக்காக இருந்த இடங்களில் அவர்கள் வோட்டு எங்களுக்கும் விழுந்திருப்பது வோட்டு எணிணக்கையில் தெரிந்ததே!'

அலைவரிசை ஊழல் விசாரணை மிக நியாயமாக நடப்பதாக பெரும்பான்மை கருத்து இருக்கையில் ஒருதலைப் பட்சமாக நடப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?


"வழக்கு விசாரணை நடுநிலையாக நடப்பது போலத் தோற்றம் அளித்தாலும் ஏதோ உள்நோக்கத்தோடு விசாரணையும், கைதுகளும் வேகவேகமாக நடக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. சி.பி.ஐ. கைவசம் எத்தனையோ வழக்குகள் இருக்கின்றன. அவை பல வருடங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அலைவரிசை விவகாரத்தில் மட்டும் சி.பி.ஐ. இலாகாவை கையில் வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, "ஏதோ தங்களுக்கும் அந்தத் துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல நடிப்பது' சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.'

சி.பி.ஐ. பொய் வழக்குப் போட்டிருப்பதாகக் கூறும் கலைஞர், ஏன் காங்கிரஸிடமிருந்து விலகத் தயங்குகிறார்?

"அவர் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறாரோ என்ற சந்தேகம்தான் வருகிறது. காங்கிரஸோடு உறவு நீடித்து இருக்குமானால், தி.மு.க. மீது அடாத பழியும் அவதூறும் வந்துகொண்டே இருக்கும்.'

காங்கிரஸ் இருக்கும் அந்த அணியிலிருந்து வெளிவர நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?

"எங்கள் கூட்டு காங்கிரஸோடு அல்ல; ஐக்கிய முன்னணியில் தி.மு.க. இருப்பதால், அதோடுதான் இருக்கிறோம்.'

தி.மு.க. விலகும்போது நீங்களும் ஐ.மு.விலிருந்து விலகுவீர்களா?

"தி.மு.க. முடிவெடுக்கும்போதுதான் நாங்களும் முடிவெடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவசர, அவசியத்துக்கு ஏற்ப நாங்கள் விவாதித்து முடிவெடுப்போம்.'

ஈழ ஆதரவு தளம் உங்கள் கையிலிருந்து நழுவிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?

"அது என் உயிர்ப் பிரச்னை. என் இறுதி மூச்சு அடங்கும்வரை ஈழத்துக்கான என் போராட்டம் ஓயாது. யாருடைய பாராட்டுதலையும், ஆதரவையும் எதிர்பார்த்து நான் ஈழப் பிரச்னையைக் கையிலெடுக்கவில்லை. அது நம் சகோதரர்கள் பிரச்னை. என்னை இழித்தும், பழித்தும் பேசுவோம் மிகவும் திட்டமிட்டு என் பெயரைக் கெடுப்பதற்காகச் செயல்படுகிறார்கள். தி.மு.க.வோடு இருக்கிறோம் என்பதற்காக பயந்தோ, தயங்கியோ நான் ஈழம் தொடர்பான என் போராட்டங்களைத் தளர்த்திக் கொண்டதில்லை.'

ராஜபட்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவும், கச்சத் தீவை மீட்கவும் ஜெ. போட்ட தீர்மானம் குறித்து...?

"அவரது வெற்றிக்காக வோட்டுப் போட்ட ஈழ ஆதரவாளர்களைக் குஷிப்படுத்த செய்த முயற்சி தான். இந்தத் தீர்மானத்துக்குத் தொடர் நடவடிக்கை இருந்தால் மகிழ்ச்சியே! ஆனால் கடந்த காலத்தில் "பிரபாகரனைக் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும்' என்றும், "யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்றெல்லாம் ஜெ. பேசியதை மறக்க முடியுமா? இலங்கைக்குப் பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோஷம் எழும் இந்தச் சமயத்தில் பயணிகள் கப்பல் விட்டது தவறு. இதை நிறுத்த ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக் கொண்டது சரியான நடவடிக்கை. ஒவ்வொரு காலத்திலும் மாற்றி மாற்றிப் பேசாமல், வோட்டுக்களைப் பெற வேண்டுமென்ற ஆதாயமில்லாமல், ஆத்மார்த்தமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெ. ஏதேனும் முயற்சி எடுத்தால் அதை ஆதரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.'

ஜெ. தொடக்கம்?

"ஊழல் இல்லாத வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தும் அரசையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சமச்சீர் கல்வி உட்பட, பல அணுகுமுறைகளில், அரசியல் பகைமை காரணமாக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் போக்கே தெரிகிறது.'

- பரியன்



கலைஞர் சூழ்நிலைக் கைதி! - திருமாவளன் பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக