புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_m10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_m10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_m10பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Abiraj_26

Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:18 am

கோலாலம்பூர் : இஸ்லாம் மதத்திற்கு மாறிய தன் கணவர், பிள்ளைகளையும் மதம் மாற்ற முற்படுகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, மலேசிய ஐகோர்ட்டில் இந்திய பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வசிப்பவர் கிருஷ்ணவேணி, 29. இவருக்கு சிவதர்ஷிணி, சிவரூபிணி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கிருஷ்ணவேணியின் கணவர் மகேந்திர ராவ், இஸ்லாம் மதத்திற்கு மாறினர். இதையடுத்து, மகள்களையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முற்பட்டுள்ளார். இதற்கு தடை கோரி, மலேசிய ஐகோர்ட்டில் கிருஷ்ணவேணி வழக்கு தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், "இஸ்லாம் மதத்திற்கு மாறிய என் கணவர், என் மகள்களையும் மாற்ற முயற்சிக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும். எங்களை, என் கணவர் நெருங்காமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக என் குழந்தைகளை, கணவர் அழைத்துச் செல்லலாம். இதைத் தடுக்கும் வகையில், எனக்கு அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். எவ்வித காரணமும் இன்றி அடிக்கடி என் கணவர் என்னை அடித்து துன்புறுத்தியதுடன், திட்டியும் வந்தார்' என்று கூறியுள்ளார்.

கோர்ட்டிற்கு தன் இரண்டு குழந்தைகளுடன் வந்த கிருஷ்ணவேணி, ""நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே என் கணவரின் நடத்தை வித்தியாசமாக இருந்தது,'' என்றார்.

கிருஷ்ணவேணியின் வழக்கறிஞர் சிவநேசன் கூறுகையில், ""தன் குழந்தைகளின் மதமாற்றத்தை தடுக்கும்படி கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, மனைவி கோரியிருப்பது, மலேசிய நாட்டின் சட்ட வரலாற்றில் இதுவே முதன்முறை,'' என்றார்.

தினமலர்

பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 8:38 am

////கிருஷ்ணவேணியின் வழக்கறிஞர் சிவநேசன் கூறுகையில், ""தன் குழந்தைகளின் மதமாற்றத்தை தடுக்கும்படி கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, மனைவி கோரியிருப்பது, மலேசிய நாட்டின் சட்ட வரலாற்றில் இதுவே முதன்முறை,'' என்றார்.
////

பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக