புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
190 Posts - 61%
heezulia
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
81 Posts - 26%
T.N.Balasubramanian
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
9 Posts - 3%
kavithasankar
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
6 Posts - 2%
prajai
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
5 Posts - 2%
Jenila
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
3 Posts - 1%
Sathiyarajan
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
377 Posts - 50%
heezulia
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
269 Posts - 36%
Dr.S.Soundarapandian
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
18 Posts - 2%
i6appar
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
13 Posts - 2%
prajai
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
6 Posts - 1%
Jenila
ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_m10ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 7:21 am

ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Nritanews_6577985

புரூசெல்ஸ் : உலகின் மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு ஜெர்மன் அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான கிரான்ஸ் மோண்டானா பேரவை விருது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கருக்கு ஜூன் 24ம் தேதியன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெறுமையையும் ரவிசங்கர் பெற்றுள்ளார். இவ்விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள், தூதர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன் இந்த விருது ஜெர்மன் தலைவர் ஏஜெல்லா மெர்கல், இஸ்ரேலிய அதிபர் ஷீமோன் பீரிஸ், பாலஸ்தீன விடுதலை இயக்க முன்னாள் தலைவர் யாஷர் அராஃபத் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டுக்கான கிரான்ஸ் மோண்டானா பேரவை விருது ஸ்ரீஸ்ரீரவி சங்கர் மட்டுமின்றி ரோமானியா முன்னாள் பிரதமர் அட்ரியன் நாஸ்டாஸ், மனோதத்துவ நிபுணரும் எழுத்தாளருமான தாஹர் பென்ஜிலியன், ஆப்பிரிக்க பொதுச் செயலாளர் முகம்மது இபின் சம்பாஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரவி சங்கருக்கு விருது வழங்கிய பின்னர் விழாவில் பேசிய கிரான்ஸ் மோண்டானா பேரவையின் நிறுவனர் ஜீன் பால் கர்டிரன், கிழக்கத்திய நாட்டில் வாழும் நீங்கள் ஆன்மிக பணியில் மட்டுமல்லாமல், செயல்களிலும் உலகை வழிநடத்தலாம்; அதிர்ஷ்டசாலியான நீங்கள் உங்களுக்கு கிடைத்துள்ள தொலைநோக்கு எண்ணங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; உங்களின் போதனைகளை பின்பற்றி இருந்தால் உலக அரசியல் தலைவர்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய ரவிசங்கர், வருங்காலத்தில் தனது போதனைகளை உலக மக்களிடம் பரப்புவதன் மூலம் உலகை மேன்மை நிலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.



ரவி சங்கருக்கு ஜெர்மனியின் உயரிய விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக