புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 I_vote_lcapசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 I_voting_barசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia

2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 10:56 am

First topic message reminder :

உலக தமிழ் உறவுகளை ஒன்றிணைத்த தலைமகன் சிவா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,,,,,
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

இன்னும் பல பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடவும் ,பூரண சுகத்துடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 2:57 pm

ஹாசிம் wrote:

வாழ்த்துகள் அண்ணா என்றும் இதே சந்தோசத்துடன்
எல்லா இன்பமும் இதமாக அடைந்து
சுகதேகியாக பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க வாழ்க

நன்றி ஹாசிம்! முன்பு போல் தங்களின் முழு ஈடுபாடும் ஈகரையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 2:59 pm

அசுரன் wrote:தன்னலமற்ற சேவை மனப்பாங்கோடு செயல்படும் உம் போன்றோர் இருப்பதனால் தான் மழை பொழிகிறது சிவா! பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இது ரொம்ப ஓவரா ஒருக்கு அசுரன் ஜீ! சேவை மனப்பான்மையெல்லாம் எனக்கு சிறிதும் இல்லை! சிரி தங்களின் வாழ்த்துக்கு நன்றி!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 2:59 pm

rameshnaga wrote:ஈகரைத் தோழர்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா சார்.
அன்புடன் ரமேஷ்.

நன்றி கவியே!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:02 pm

அப்துல்லாஹ் wrote:

வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதலாம் என்று ஆரம்பித்த போது பணி நிமித்தம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இன்று இவ்வளவாவது நேரம் கிட்டியதில் பதிகிறேன்.

தாயுள்ளம் தனைக் கொண்ட
தயாளரே எங்கள் சிவா
நோய் நொடி ஏதுமின்றி
நின் வாழ்வு செழிக்க வேண்டும்
ஆயிரம் ஆண்டு காலம்
அன்புற்று வாழ வேண்டும்
பாய்ந்திடும் வெள்ளமாம் நின்
பாசத்தில் நனைய வேண்டும்
பல்கலை வித்தரே உமை
பார்த்து நான் வியக்க வேண்டும்
குஞ்சினை இறகுக்குள்ளே
காத்திடும் கோழியைப் போல் கண்
துஞ்சிடாதெம்மை போற்றும்
அஞ்சிடா நெஞ்சன் நீவிர்
சொந்தங்கள் எனக்கு இன்று
சொல்லிடக் கணக்கு இல்லை
(ஈ)கரை சேர்த்து கையில் தந்தீர்
கணக்கிலா உறவுகளை
வையத்தில் வாழும் வாழ்வில்
வசந்தம் எனும் காலம் உண்டு
வசந்தமாய் எங்கள் வாழ்வில்
வரவாகி வந்த உம்மை
வாழ்துவேன் வாழ்க என்று
வாழிய இப்புவியை வென்று...

அப்துல்லாஹ்
அல்க்கோபர்

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட, ஆயிரம் நாட்கள் நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை! அதை எந்தச் சூழ்நிலையிலும் தவறவிடக் கூடாது என்பதே என் ஆசை!

பிறந்த நாள் வாழ்த்துக் கவிதையுடன் வாழ்த்தியதற்கு நன்றி சார்!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:02 pm

realvampire wrote:

நன்றி சக்தி!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:03 pm

bala23 wrote:ஈகரை சிறக்க தன் பணியைத் தொடரும் அன்பு அண்ணா சிவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி பாலா!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:04 pm

மஞ்சுபாஷிணி wrote:நிறைந்த ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெற்றோர் ஆசியும் தெய்வ சிந்தனையும் வாழ்வில் எல்லா சௌக்கியங்களும் வெற்றியும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிவா...

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Baby--Cake

நன்றி அக்கா!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:05 pm

செய்தாலி wrote:எங்கள் தாய்த் தமிழையும்
அவள்பெற்ற தமிழ் பிள்ளைகளையும்
அன்பால் பண்பால் நேசத்தால்
ஈகரை தமிழ் குடும்பத்தில்
அடைக்கலம் அளித்த தமிழ்மகன்
ஈக்ரையின் குடும்பத்தின் தலைமகன்
சிவா அவர்களுக்கு என்மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தொன்மை தமிழ்போல் தலைசிறந்து சிறப்போடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள்

தங்களின் வாழ்த்துக்கு நன்றி கவியே! இதுபோல் மற்ற உறவுகளின் படைப்புக்களுக்கும் தங்களின் பின்னூட்டங்களை அளித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறேன்!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:07 pm

thendral25 wrote:நம்முடய சிவா அண்ணன் இன்னும் பல பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடவும் ,பூரண சுகத்துடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!!

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி தென்றல்! இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லையே ஏன்? இங்கு உங்களுக்கு ஏதேனும் விடயத்தில் அதிருப்தி இருந்தால் எனக்கு மின்னஞ்சல் வழி அறியத் தாருங்கள்!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 3:08 pm

murugesan wrote:அண்ணன் சிவா அவர்களுக்கு எனது பணிவான வாழ்த்துக்களும் வணக்கம்களும்.

மலர் போன்று மலர்கின்ற
மனம் வேண்டும் தாயே
பலர் போற்றும் குணம்
வேண்டும் தருவாய் நீயே..

ஆம்,.. எங்கள் அண்ணன் சிவாவுக்கு இவற்றை இறைவன் அள்ளி கொடுத்துள்ளான்..
மீண்டும் நான் இறைவனிடம் இதனையே கேட்கிறேன்..
உங்களின் இந்த தமிழ் தொண்டு , பண்படுத்தும் அறிவு தொண்டு
பரம்பரை பரம்பரையாக தொடர்ந்திட,
இறைவன் உங்களுக்கு எல்லா நலனும், வளமும் ,அருளும் , ஆசியும்
கிடைத்திட இந்த சிறந்த நாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்..

மனம் நிறைந்த தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வக்கீலய்யா!

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக