புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
2 Posts - 3%
prajai
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
2 Posts - 3%
Shivanya
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
1 Post - 2%
Karthikakulanthaivel
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உனக்குள் நீ Poll_c10உனக்குள் நீ Poll_m10உனக்குள் நீ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்குள் நீ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 2:45 pm


உனக்குள் நீ

சிரிக்கிறாய்

உணர்ந்தும் எதையும்

உணராமல்

உண்மைக்குள்

ஒளிகின்றாய்

கனவுகள் உனக்கு(ம் உண்டு)

வெறும் கதையாயின

கனவிலும் உனக்கு

கலையாத உறக்கமென

கணவிழிக்க

மறுக்கின்றாய்

தட்டி எழுப்ப

வந்தவனும் நின்

கனவில் ஒரு

பாத்திரமானேன்

நேரத்தை போக்க

எதையோ சாட்டுகிறாய்

காதலை சாட்டுகிறாய்,

கடவுளை சாட்டுகிறாய்

வாழ்க்கையை சாட்டுகிறாய்

தொலைந்ததைத் தேடி

தொலையப் போகிறாய்

பருவம் போனபின்

விதையிட்டுபயனில்லை

விதையிட்டேன்

வித்தியில்லை என்றாதே

தளர்ச்சி என்ன

தடைபோட்டது என்றாதே

நீயே வாய்ப்புகளுக்கு

தடைப்போட்டுக்கொண்டு.

-சுதா




உனக்குள் நீ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 13, 2009 2:49 pm

அருமையிலும் அருரமை அண்ணா உனக்குள் நீ 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 2:53 pm

"பருவம் போனபின்

விதையிட்டுபயனில்லை"

பெரியப்பு என்ன புரியுதா
உனக்குள் நீ 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 2:54 pm

பருவம் போனபின்

விதையிட்டுபயனில்லை


அருமை அண்ணா..கவிதை அருமை.. நல்ல வரிகள்..
காலம் தப்பி பயிரிட்டு ஒரு பலனும் இல்லை..
இளமை இருக்கும் போதே கல்யாணம் பண்ணிக்கணும் ஒன்று...
இளமை இருக்கும் போதே குழந்தை பெற்று கொள்ளனும் இரண்டு..
இளமை இருக்கும் போதே அனுபவைத்திடனும் மூன்று
வாய்ப்புகள் வரும் போதே பயன் படுத்தி கொள்ளனும் நான்கு ..
வாழ்வை தொல்லைக்கு முன்னரே வாழ்ந்து விடனும் ஐந்து
கனவை கண்டாலும் விளித்து கொள்ளனும்..
நான் என்ன சொல்ல வரேன் தெர்யுமா... நீங்களே ஷிவா அண்ணனின் கவிதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.. என்னமோ சொல்ல வந்தேன் லாஸ்ட் எனக்கே குழம்பிடிச்சு சாரி...



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 2:56 pm

"காலம் தப்பி பயிரிட்டு ஒரு பலனும் இல்லை..
இளமை இருக்கும் போதே கல்யாணம் பண்ணிக்கணும் ஒன்று...
இளமை இருக்கும் போதே குழந்தை பெற்று கொள்ளனும் இரண்டு..
இளமை இருக்கும் போதே அனுபவைத்திடனும் மூன்று
வாய்ப்புகள் வரும் போதே பயன் படுத்தி கொள்ளனும் நான்கு ..
வாழ்வை தொல்லைக்கு முன்னரே வாழ்ந்து விடனும் ஐந்து
கனவை கண்டாலும் விளித்து கொள்ளனும்.."

உனக்குள் நீ 838572 உனக்குள் நீ 359383

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:27 pm

உனக்குள் நீ 677196 உனக்குள் நீ 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 8:20 pm

உனக்குள் நீ 440806



உனக்குள் நீ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 9:39 pm

என்ன ஷிவா அண்ணா கோபமா.. யார் மேல் கோபம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக