புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_m10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10 
62 Posts - 42%
heezulia

46 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
Saravananj
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_m10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10 
3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_m10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10 
182 Posts - 40%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_m10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_m10படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 7:07 pm

கேரளத்து
நடிகைகள்தான் பெரும்பாலும் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால் குடகு நாட்டிலிருந்து நடிக்க வந்துள்ள ஹர்ஷிகா பூனச்சாவும்
படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

குடகு நாட்டைச் சேர்ந்த இந்த அழகுப் பெண் கன்னடப் படங்களில் நடித்து
வருகிறார். தமிழிலும் ஆனந்தத் தொல்லை என்ற படத்தில் தலை காட்டியுள்ளார்.
அழகு கொட்டிக் கிடக்கும் இவருக்கு நடிப்போடு, படிப்பும் ரொம்ப முக்கியமாம்.
அதனால்தான் நடிப்போடு என்ஜீனியரிங் படிப்பையும் தடபுடலாக படித்து முடித்து
என்ஜீனியர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

இவர் கன்னடப் படங்களில் நடிக்க வந்தபோது பியூசி படித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் காம்பிரிடிஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து
என்ஜீனியரிங்கையும் முடித்து விட்டார்.

அங்கு படித்தபோது ஆசிரியர்களும் சரி, சக மாணவர்களும் சரி ஹர்ஷிகா
படிப்பிலும் பட்டையைக் கிளப்பியதைப் பார்த்து பாராட்டித் தள்ளி
விட்டார்களாம்.

சரி படிப்பு, நடிப்பு எது பெஸ்ட் என்று கேட்டால், எனக்கு இரண்டுமே கண்கள்
போலத்தான். இருந்தாலும், என்ஜீனியரிங் படித்தபோது படப்பிடிப்புகளுக்கும்
போனபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை.
நடிப்புக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தேனோ அதே முக்கியத்துவத்தை நான்
படிப்புக்கும் தந்தேன். இதனால்தான் என்னால் என்ஜீனியரிங்கை முடிக்க
முடிந்தது என்கிறார்.

இன்னொரு விஷயம், விரைவில் இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறாராம்
ஹர்ஷிகா. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். விரைவில்
'டீலிங்' முடியுமாம்.
TMT
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக