புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_m10ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 18, 2017 11:32 am

நான், 1955ல், கேரளாவிலுள்ள, ஒரு கிராமத்து பள்ளியில், 10ம் வகுப்பு,
தேர்ச்சி பெற்றேன். பல காரணங்களால், மேற்படிப்பு படிக்க
முடியவில்லை. பெற்றோர், எவ்வளவு முயன்றும், நல்ல வரனும்
கிடைக்கவில்லை. வீட்டில், அம்மாவுக்கு உதவியாக முடங்கி கிடந்தேன்.

என் நிலையை பார்த்த தாய்மாமா, வெளியூரில் படிப்பதற்காக,
அவருடன் அழைத்தார்; அப்போது என் வயது 21.

அவர், சிறந்த காந்தியவாதி; சுதந்திரப்போராட்டத்தில், சிறை சென்றவர்.
அம்மா, என்னை படிக்க அனுப்ப விரும்பவில்லை. நானும், 'இனி எனக்கு
படிப்பு மண்டையில் ஏறாது...' என்று கூறி அழுதேன்.
ஆனால், என்னை அருகில் உட்கார வைத்து உபதேசித்தார் மாமா.

'திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, வீட்டில் முடங்கி கிடக்க
பிறக்கவில்லை. நன்றாக படித்து, ஆணுக்கு சமமாக முன்னுக்கு
வரவேண்டும். நீ புத்திசாலி. நிச்சயமாக படித்து, முன்னுக்கு வருவாய்...'
என்று, பல விதத்தில் எனக்கு புத்திமதி கூறி, கல்லூரியில் சேர்த்தார்.
நான் படித்து முடித்து, திருமணமும் நடந்தது.

தற்போது, என் வயது, 77. கணவன் மற்றும் மகனை இழந்து, தனிமையில்
வாழ்கிறேன். இந்நிலையில், நான் பெற்ற கல்வி எனக்கு உதவிக்கரம்
நீட்டுகிறது.

பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுகிறேன்; சிறிது வருமானமும் கிடைக்கிறது.
முக்கியமாக, என் தனிமையை போக்கி, மனதுக்கு ஊக்கமும், உற்சாகமும்
தருகிறது.

இந்த சந்தோஷத்துக்கு காரணம், தக்க சமயத்தில், உபதேசம் தந்த,
மறைந்து போன என் மாமா தான்; அன்பு மாமாவிற்கு அஞ்சலியாக
இதை எழுதுகிறேன்.
-
--------------------------
- சாவித்திரி, சென்னை.
சிறுவர்மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக