புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_lcapபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_voting_barபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_lcapபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_voting_barபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_lcapபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_voting_barபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_lcapபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_voting_barபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_lcapபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_voting_barபிஸியான 'தெய்வத்திருமகள்'!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஸியான 'தெய்வத்திருமகள்'!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 8:33 pm

'வீரசேகரன்' படம் மூலம் தமிழ்
சினிமாவுக்கு அறிமுகமாகி, 'சிந்து சமவெளி' மூலம் பிரபலமாகி, 'மைனா' மூலம்
வெற்றி நாயகி ஆனவர் நடிகை அமலா பால். 'சிந்து சமவெளி'யில் மாமனாருடன்
உல்லாசமாக இருக்கும் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும்
சூடேற்றிய அமலா பால் தமிழில் 'தெய்வத்திருமகள்', 'வேட்டை' என்று பிஸியாக
நடித்து வருகிறார். இதனிடையே பள்ளியில் படிக்கும்போது தானும்
காதலித்திருப்பதாக கூறினார் அமலா பால். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான்
சினிமாவில் வருவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது அண்ணன் தான்.
தற்போது அவர் கப்பலில் வேலை பார்க்கிறார். சினிமாவில் என்னுடைய படங்களை
பார்த்து நிறை, குறைகளை சொல்லுவார். தமிழ்ப் பட உலகில் நிரந்தரமாக ஒரு
இடத்தை பிடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை, அது 'மைனா' படத்தின்
மூலம் நிறைவேறி இருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது விக்ரம் சாருடன் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்து
முடித்துள்ளேன். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. விக்ரம் சார்
மிகுந்த நடிப்பு திறமை உடையவர். மற்றவர்களுடன் பழகுவதில் மென்மையானவர்.
படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். அவர் உண்மையிலேயே
கடின உழைப்பாளர் தான். நான் காதலிக்கவில்லை என்று பொய் சொல்லமாட்டேன்.
பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் அழகாக இருந்தான். அவன் மீது காதல்
வயப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதை வெளிப்படுத்தியது இல்லை. அப்போது
நிறைபேர் எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் அதை
ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதர்வாவுடன் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'
மற்றும் ஆர்யாவுடன் 'வேட்டை' படத்தில் நடித்து வருகிறேன். படத்தில் ஆர்யா
எப்போதும் ரொம்ப கலகலப்பாக இருப்பார். படபிடிப்பின் போது நிறைய உதவிகள்
செய்தார். தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுகொடுத்தார்.
TMT
பிஸியான 'தெய்வத்திருமகள்'!  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிஸியான 'தெய்வத்திருமகள்'!  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக