புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_m10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_m10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_m10தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 7:01 pm

இளைஞர்களின்,
சக்தியாக உருவெடுத்துள்ளது தேமுதிக. இக்கட்சியில் சேர மக்களிடையே பெரும்
ஆர்வம் எழுந்துள்ளன. எனவே தேமுதிகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை
முடுக்கி விட்டு, முழு வீச்சுடன் புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறு
கட்டளையிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிக 14.9.2005 அன்று மதுரை மாநாட்டில் மாபெரும் மக்கள் சக்தியைக்
கொண்டு துவக்கப்பட்டது. பல இலட்சம் உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்ட
இயக்கம், அன்றிலிருந்து இன்று வரை பல முக்கிய கட்டங்களைக் கடந்து
தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

2006இல் நடந்த சட்டமன்றத் தேர்தலையும், 2009இல் நடந்த பாராளுமன்ற
தேர்தலையும், இடைக் காலத்தில் நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களையும்
சந்தித்துள்ளது.

மக்களின் கோரிக்கைகளுக்காக பல ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும்
நடத்தி வந்துள்ளது. மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டில்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் 29 இடங்களில் வெற்றி பெற்று ஒரு
முக்கிய எதிர்க்கட்சியாக முன்னேறியுள்ளது.

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையமும் தே.மு.தி.கவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று ஆணை பிறப்பித்துள்ளது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்களின்,
குறிப்பாக இளைஞர்களின், சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடசென்னை
முதல் தென்குமரி வரை ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் இன்றி அனைத்து
மக்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்ற முழக்கத்தோடு ஒரு
புதிய அரசியலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டின் அரசியலை
முன்னெடுத்துச் செல்லும் வகையில் பணியாற்றி வரும் தே.மு.தி.கவின் அரசியல்
நோக்கத்தையும், செயல்படும் முறையையும் கண்டு ஆர்வத்தோடு தே.மு.தி.கவில்
உறுப்பினர்களாகச் சேர மக்கள் முன் வந்துள்ளனர்.

தே.மு.தி.க. துவங்கிய நாள் முதல் இன்று வரை லட்சக் கணக்கான உறுப்பினர்கள்
சேர்ந்துள்ளனர். இவற்றை முறைப்படுத்தும் வகையிலும், புதிய உறுப்பினர்களைச்
சேர்க்கும் வகையிலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்பு
உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் அனைவரும் மீண்டும் தங்களை உறுப்பினர்களாக
புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

1.1.2011க்குப் பிறகு உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் புதுப்பிக்கத்
தேவையில்லை. புதிய உறுப்பினர்களை விரைந்து சேர்க்கும் பணியில் கழக மாவட்ட
செயலாளர்களும், நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வட்ட, கிளைக் கழக
நிர்வாகிகளும் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.

வரும் 31.8.2011க்குள் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை
செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு கழக
அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்தல், கழக சட்ட திட்டங்களின்படி நடத்த
வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக உறுப்பினர்களாக புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களாக சேர்வதற்கும்
5 ரூபாய் கட்டணம் தவறாது செலுத்த வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கும்
படிவங்களை தலைமைக் கழகத்திடம் இருந்து டி.டி. செலுத்தி பெற்றுக் கொள்ள
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
TMT
தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக