புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_lcapஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_voting_barஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_lcapஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_voting_barஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_lcapஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_voting_barஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_lcapஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_voting_barஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_lcapஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_voting_barஅய்யா தெரியாம பண்ணிட்டேன்!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா தெரியாம பண்ணிட்டேன்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 26, 2011 12:31 pm

அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! Rajini_vadi

யாராவது தன்னை எதிர்த்தால் அவர்களை மன்னித்து தனது ஆட்டு மந்தையில் இன்னொரு ஆடாக சேர்த்துக் கொள்வது ரஜினிகாந்தின் ஏசு ராஜா ஃபார்முலா.

முன்பு மனோரமா ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ரஜினியை மேடைகளில் தாறுமாறாக விமர்சித்தார். வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததைவிட மோசம். தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது.

மனோரமாவை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த மனோரமா நடித்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. ஒரே இரவில் யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி திரையுலக ஆனாதையாக்கப்பட்டார் மனோரமா.

பிறகு ரஜினி தானாக முன் வந்து மனோரமாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ரஜினியின் புகழ் வானை முட்டியது. இதேபோல் மன்சூரலிகான் அவரை விமர்சித்த போது படையப்பாவில் வாய்ப்பு என்ற பெயரில் ஒரு காட்சியில் நடிக்க அனுமதிக்கப்பட்டார். படையப்பா பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கும் கேரக்டர்.

இந்த மன்னிப்பு ட்ரிட்மெண்டில் சமீபத்தில் அடிபடும் பெயர் வடிவேலு. ராணாவில் வடிவேலுதான் காமெடி என்று தீர்மானமான பிறகு வடிவேலுவின் ஓவர் பேச்சால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இது பற்றி நிருபர்கள் கேட்டபோது ராணாவாவது கானாவாவது என தெனாவட்டாக பதிலளித்தார் வடிவேலு. அன்று மனோரமாவுக்கு ஏற்பட்ட கதிதான் இன்று வடிவேலுக்கு. சீண்டுவார் யாருமில்லை.

வழக்கம் போல தனது மன்னிப்பு ஃபார்முலாப்படி ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்த்துக் கொள்ளப் போகிறாராம் ரஜினி.

அய்யா தெரியாம பண்ணிட்டேன்.. உங்க முன்னாடி எல்லாம் நிற்க முடியுமா என்று வடிவேலு கதறும் காட்சி ராணாவில் இடம் பிடித்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

tamilcnn

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 12:34 pm

ரஜினியின் இந்த செயலை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா >



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 12:34 pm

உண்மையில் மன்னித்து ஏற்றுக்கொள்ள நல்ல மனசு வேன்டும். அது ரஜினியிடம் உள்ளது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 26, 2011 12:36 pm

காமெடிதானே பரவாயில்ல

மன்னிப்பு குணம் எல்லாருக்கும் வராதுல்ல அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 26, 2011 12:36 pm

ரபீக் wrote:ரஜினியின் இந்த செயலை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா >

ஆதரிக்கிறேன் நண்பா அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! 755837 அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! 755837 அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! 755837 அய்யா தெரியாம பண்ணிட்டேன்!! 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக